English to Tamil Dictionary: தொடரில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

As,relpron.
பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்(வினையடை.) ஒப்பாக சரியாக எந்த அளவிலாயினும் (வினையடை.) போல போன்று அளவில் படியில் வேளையில் காரணமாக இருநதபோதிலும் எடுத்துக்காட்டாக.
Chiastic
தொடரில் முன்பின் முரண்நயமுடைய.
Col
(மண்.) மலைத்தொடரிலுள்ள இடைப்பள்ளம்.
Cordillera
(ஸ்பா.) இணைவரிசையான மலையடுக்குத் தொடரில் ஒருவரிசை.
Izard
பைரென்னீஸ் மலைத்தொடரில் வாழும் ஆட்டின விலங்கு வகை.
Ladder-dredge
ஏணித் தொடர் ஏற்றம் ஏணிபோன்ற சங்கிலித் தொடரில் தூக்கிச் செல்லப்படும் வாளிகளின் தொகுதியடங்கிய ஏற்ற அமைவு.
Monomer
(வேதி) எண்முகச் சேர்மம் ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம்.
Nek
தென் ஆப்பிரிக்க மலைத்தொடரில் இடைப்பள்ளம்.
Novel
அகலப் புனைகதை இத்தாலிய கலைஞர் பொக்காச்சியோ இயற்றிய டெக்காமெரான் என்ற கதைத் தொடரில் ஒரு கதை பண்டை ரோமர் சட்டத் திரட்டில் இணைக்கப்பட்ட புதுக்கட்டளை (பெ.) புதிய புதுமை வாய்ந்த புதுவகையான வியப்பளிக்கிற முன்னம் அறிந்திராத.
Tach, Tache
தொடரில் ஒரு கண்ணி இடையிணைப்புக் கொளுவி.
Test
தேர்வாய்வு சோதனை நுண்தோய்வு நோட்டம் மாற்றுத் தேர்வுமுறை தேர்வுக்கட்டளை தேர்வு ஒப்பீட்டலகு உரைகல் கட்டளைக்கருவி கடுந்தேர்வுச்சூழல் கடுந்தேர்வுச் செய்தி தகுதிச்சான்று தகுதிச்சான்று நுழைவுக்குதரிய அறிகுறிச் சான்று சலிப்புவாலை வெள்ளியீயம் பிரிக்கும் வெப்படுப்பு வகை மூசை புட ஓடு (வேதி) தேர்வுச்சான்று (வேதி) தேர்வுச்சான்றாம் பொருள் தேர்வுமுறையாட்டம் அனைத்து நாட்டு ஆட்டப்பந்தயத் தொடரில் ஓர் ஆட்டம் (வினை) தேர்ந்தாய்வு செய் நோட்டமிட்டுத் தரம் காண் மாற்றுப் பார் மாற்றுத்தேர்ந்து பார் கட்டளைப்படுத்தித் தேர்ந்துணர் தேர்வுசெய்து பார் தேர்வுசெய்து எண்பி கடுந்தேர்வுக் குள்ளாக்கு கடுந்தேர்வாயமை சோதனையாகச் செயற்படு (வேதி) தேர்வுச்சான்று முறை கையாளு சான்று முறை கையாண்டு தேர்வறுதி செய்.
Wagon
சகடு நான்கு சக்கரப் பாரவண்டி புகைவண்டித் தொடரில் திறந்த பாரவண்டி.
Random Fonts
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7916
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15800
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14420
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8618
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16930
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29789

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close