English to Tamil Dictionary: தொடர்வரிசை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Concatenation
கண்ணிகளின் தொகுதி சங்கிலித் தொடர்கோவை. ஒன்றோடென்று சார்பு கொண்டுள்ள பொருட்களின் தொடர்வரிசை.
Mutoscope
இயங்கு பொருளின் தொடர்வரிசைப்படத்தைக் காட்சி காட்டுங்கருவி.
Sequence
நிரலொழுங்கு வரிசைமுறை பின்வரல் ஒத்திசைவு நிரனிரைத்தொகுதி தொடர்வரிசை இடையறாவரிசை முறை சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு அடுத்தூர்வுநிலை காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி.

Sequential
வரிசைமுறையான ஒன்றையொன்று பின் தொடர்கிற தொடர்விளைவான காரணகாரியமாகத் தொடர்கிற இடையறாத் தொடர்பான வரிசைப்பண்புவாய்ந்த வரிசை முறையைத் தனிப்பண்பாகக் கொண்ட வரிசைத் தொடரியலான தொடர்வரிசையாக உருவாகிற விளைபயனான.

Sequentiality
வரிசைத்தொடர்புடைமை தொடர்வரிசைப்பண்பு தொடர்விளைவுப் பண்பு தொடர்விளைவு நிகழ்ச்சி தொடர்பயன்விளைவு.
Sequentially
வரிசைமுறையாக தொடர்விளைவாக வரிசைப்பண்புடையதாக தொடர்வரிசையாக உருவாகும் முறையில்.
Serial
தொடர்கதை பருவவெளியீடு நாளிதழ் பத்திரிகை (பெ.) தொடர்வரிசை சார்ந்த தொடர்வரிசையிலுள்ள தொடர்வரிசையாகவுள்ள தொடர்வரிசையான தவணைகளாக வெளியிடப்படுகிற பருவந்தோறும் வெளியிடப்படுகிற அரும்பு வகையில் மிகைப்படியான.
Serialist
தொடர்கதை எழுத்தாளர் தொடர்வரிசை எழுத்தாளர்.
Seriality
தொடர்வரிசைநிலை வரிசை முறைமை.
Serialize
தொடர்வரிசையாக ஒழுங்குபண்ணு தொடர்வரிசையாக வெளியிடு.
Seriate
தொடராகவுள்ள ஒன்றன்பின் ஒன்றாய் வருகிற (வினை.) தொடர்வரிசைப்படுத்து வரிசை ஒழுங்குபடுத்து ஒன்றன்பின் ஒன்றாய் வருதற்கு ஏற்பாடு செய்.
Seriated
தொடர்வரிசையாக்கப்பெற்ற ஒழுங்குவரிசைப்பட்ட.
Seriation
வரிசை முறை அமைப்பு வரிசைத்தொடர்பு தொடர்வரிசை ஒழுங்கு வரிசையில் அமைவிடம்.
Unsuccessive
படிமுறையற்ற தொடர்வரிசைப்படாத மரபுவழி தொடர்ந்துவாராத.
Random Fonts
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7975
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133859
Divya Bangla Font
Divya
Download
View Count : 23293
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20610
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37678

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close