English to Tamil Dictionary: தொற்றுநோய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bumble-foot
போழிக்கால் தொற்றுநோய் உருக்கேடடைந்த காலடி.
Cattle-plague
கால்நடைகளின் தொற்றுநோய் கோமாரி.
Crab-yaws
உள்ளங்காலிலும் உள்ளங்கையிலும் தோன்றுகிற தொற்றுநோய்க் கட்டி.
Farcy
குதிரைத் தொற்றுநோய் வகை.
Gaol-fever
சிறைச்சாலைகளில் தொற்றுநோயாயிருந்து வந்த கடுமையான கடற்காய்ச்சல்.
Glandered
குதிரைச் சயம் மனிதரையும் தொற்றிக் கொள்ளும் குதிரைத் தொற்றுநோய் வகை.
Hooping-cough
கக்குவான் குத்திருமல் நீண்ட கூக்குரலுடன் கூடிய குழந்தைத் தொற்றுநோய் இருமல் வகை.
Immune
பிணிகளினின்று முழுநிறை தடைகாப்புப் பெற்றவர் (பெயரடை) நஞ்சு தொற்றுநோய் முதலியவற்றினின்றும் விடுபாடு உடைய தடைகாப்புறுதி பெற்ற.
Immunize
தொற்றுநோய்களினின்று தடைகாப்பு அளி.
Impetigo
கொப்புத் தொற்றுநோய் வகை.
Infection
தொற்று காற்று நீர் மூலமான நோய்த்தொற்று தொற்றுநோய் ஒட்டிப்பரவும் பொருள் படர்ந்து கறைப்படுத்தும் பொருள் பற்றிப்பரவும் பாங்குடைய தொற்றிக்கொள்ளுகிற.
Itch
சிரங்கு தோலில் அரிப்புக்காணும் தொற்றுநோய் வகை நமைச்சல் அமைதியற்ற பேரவா ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது அடையவேண்டுமென்னும் துடிதுடிப்பு (வினை) தோலில் அரிப்புணர்ச்சி கொள் ஒன்றைச் செய்யவேண்டும் அல்லது ஒன்றை அடையவேண்டுமென அமைதியற்ற ஆர்வங்கொள்.
Murrain
கன்று காலிகளுக்கு வரும் தொற்றுநோய் வகை.
Pest
தொல்லை கொடுப்பவர் அழிவுவேலை செய்பவர் அழவுசெய்யும் உயிரினம் பீடை தொற்றுநோய்.
Pest-house
தொற்றுநோய் மருத்துவமனை.
Pratique
தொற்று நீக்கச்சீட்டு தொற்றுநோய் ஒதுக்கீட்டுக்குப்பின் கப்பலுக்கு வழங்கப்படும் துறைமுப்த் தொடர்புரிமைச்சீட்டு.
Strangles
குதிரை-கழுதை ஆகியவற்றின் நீர்க்கோப்புத் தொற்றுநோய்.
Taint
கறை தடம் குறி உள்ளார்ந்த கேடு ஊழல் குறி நோய்க்குறி ஊழல்நிலை தீட்டு இகழ்த்தடம் கேடு பழி நோயுற்ற நிலை (வினை) கறைப்படுத்து கெடு கேடுறுத்து ஊழற்படுத்து நோயுறுத்து தீட்டுப்படுத்து கெட்டுப்போ கேடுறுஊழற்படு சார்ந்து கேடுண்டாக்கு மணங்கெடு நிறங்கெடு தொற்றுநோய் ஊட்டு நலிவுறு தொற்றுக்கு ஆளாகு.
Random Fonts
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8130
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20308
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50086
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19587
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7041
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24337
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9944
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16448
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17274
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10168

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close