English to Tamil Dictionary: தொல்பழங்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Atlantosaurus
தொல்பழங்காலப் பெரும் பல்லி உருவான விலங்குவகை.
Graffto
தொல்பழங்கால நகரச் சுவர்களில் சுரண்டு வரிகளால் அமைக்கப்பட்டுள்ள சித்திர வடிவம் சுஹ்ர் அடித்தளத்தின் பல்வண்ணங் காட்டும் சுரண்டு வரி ஓவிய ஒப்பனை.
Grey
சாம்பல்நிறம் கதிரவனிடமிருந்து நேரடியாக வராத குளிரொளி சாம்பல் வண்ணமூட்டும் பொருள் சாம்பல் வண்ண ஆடை சாம்பல்நிறக் குதிரை (பெ.) சாம்பல் நிறமான கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுடைய அரையிருளான ஒளி இருள் கலந்த நிலையிலுள்ள ஒளி மயங்குகிற மந்தாரமான முகில்மூடாக்கான சோர்வான மகிழ்ச்சியற்ற நரைத்த நரைக்குரிய மூப்பினால் முடி நரைத்த மூப்புச் சார்ந்த பழமைப்பட்ட பண்டைய தொல்பழங் காலத்திய நினைவுக்கு எட்டாத பட்டறிவுடைய அனுபவம் வாய்ந்த (வினை) சாம்பல் நிறமாக்கு சாம்பல் நிறமாகு நரை ஒளி மங்கவை ஒளி மயங்குவி நிழற்படத்துறையில் கண்ணாடியின் மேற்பரப்பை மங்கலாக்கு மறிபடிவத்தின் மீது மங்கலாக்கப்பட்ட கண்ணாடியிட்டு நிழற்படத்துக்கு அரைச் செயற்படிவத் தோற்றம் அளி.
Kaross
தென் ஆப்பிரிக்க தொல்பழங்குடியினர் வழங்கும் மயில் நீக்கப்படா விலங்குத்தோல் ஆடை.
Kolarian
கோலர் வங்காள மலைகாடுகளிலுள்ள ஆரியர்களல்லாத தொல்பழங்குடியினர் (பெ.) கோலர் இனத்தைச் சேர்ந்த.
Longago
தொல்பழங்காலம் (பெ.) தொல்பழங்காலத்திய.
Mino
மைனாஸ் என்ற அரசனின் பெயரால் வழங்கப்படும் கிரீட் மாநிலசத் தொல்பழங்கால நாகரிகம் சார்ந்த.
Mosasaurus
பல்லியினஞ் சார்ந்த மரபற்றுப்போன தொல்பழங்காலக் கடல் வாழ் பெருவிலங்கு.
Palaeorcystic
தொல்பழங்காலத்திலிருந்தே உறைந்த பனிக்கட்டி சார்ந்த.
Saitic
தொல்பழங்கால எகிப்தில் (26-30 மரபு மன்னர் காலங்களில்) தலைநகராயிருந்த சேயிஸ் என்னும் நகரஞ் சார்ந்த.
Sicanian
சிசிலி தீவின் தொல்பழங்குடியினர் (பெ.) சிசிலி நாட்டுத் தொல்பழங்குடி சார்ந்த.
Sumerian
தொல்பழங்காலச் சுமேரியமொழி தொல்பழங்காலச் சுமேரியர் (பெ.)சுமேரிய பாபிலோனிய நாகரிகத்தின் முற்பட்ட தொல்பழங்கால நாகரிக மரபு சார்ந்த.
Random Fonts
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7158
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14351
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7205
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8561
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12140
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10725
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12690
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11309
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6405
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32398

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close