English to Tamil Dictionary: தோட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alley
தோட்டப்பாதை சந்து குறுந்ததெருபந்துகள் கழங்குகள் வைக்க உதவும் நீண்டொடுங்கிய இடம்.
Ankus
அங்குசம் தோட்டி யானைத்துறட்டி.
Arboretum
பயிர்நுல் முறைப்படி அமைந்துள்ள தோட்டம்.
Archangel
தலைமைத் தேவதூதன் பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை வறட்டு முட்செடிவகை ஒருவகைப்புறா.
Bead
உருண்மணி குமிழ்மணி செபமாலையின் உருமணி சிறுகுமிழ் வடிவப்பொருள் நீர்த்துளி குமிழி வியர்வைத்துளித துப்பாக்கி முனைவாய் (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு (வினை) குமிழ் மணிகள் அமை தொடு கோவைப் படுத்து உருமணிகளாக அமை உருமணிகள் பெருக்கு.
Beer-garden
மதுவகைகளும் சிற்றுண்டிகளும் பரிமாறப்படும் மேசை வரிசைகடைய தோட்டம்.
Border
பக்கம் ஓரம் அருகு கரை எல்லை எல்லைப்புறம் நாட்டின் எல்லை தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு உடையின் அழகுக்கரை (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல் அணுகு நெருங்கு ஓரத்தை அமை எல்லைகோலு வரம்பிடு ஆடை வகையில் கரையமை.
Bosk
புதர்க்காடு அடர்ந்த கானகம் தோப்பு தோட்டம் பண்ணை.
Brdadyseism
நிலவுலகத்தோட்டின் மெல்லதிர்வு.
Cantridge
வெடிக்கலம் வெடியுறை தோட்டா குண்டுகள் செறிந்துள்ள பொதியுறை பீரங்கிக்குரிய வெடிமருந்து உறை.
Carapacial
நத்தை முதலியவற்றின் மேல் தோடுபோன்ற ஆமைத் தோட்டுக்குரிய.
Carcinology
மேல்தோட்டு உயிரினங்களைப் பற்றிய ஆய்வு நுல்.
Cardoon
முள்ளி போன்ற தின்னத்தக்க கிழங்குகளையுடைய தோட்டக் காய்கறிச் செடிவகை.
Carpet-bed
சிறு செடிகள் பல உருவங்களில் கத்தரித்து அமைக்கப் பெற்றுள்ள தோட்டப் பாத்தி.
Cartouch, Cartouche
துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி வெடி மருந்துப்பெட்டி (க.க.) சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. (தொல்.) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்.
Celeriac
கிழங்குள்ள தோட்டக் கீரைவகை.
Cellulose
மரக்கூறு செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும் பருத்தி போன்ற இழைமங்களுக்கும் உயிர்மங்களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள் (பெ.) கண்ணறைகளுள்ள.
Chalet
சுவிட்சர்லாந்தின் மலையிலுள்ள பால் பண்ணைக் குடிசை சுவிட்சர்லாந்துக் குடியானவரின் மரக்குடிசை தோட்டம் சூழ்ந்த மரமனை தெருவிலுள்ள சிறுநீர் கழிப்பிடம்.
Chambertin
புகழ்பெற்ற கொடிமுந்திரித் தோட்டப் பெயர் புகழ்பெற்ற செந்நிற இன்தேறல் வகை.
Chervil
குழம்பு-சாறு முதலியவற்றுக்குப் பயன்படும் தோட்டப் பூண்டு வகை.
Chinampa
மிதவைத் தோட்டம் நடு அமெரிக்காவில் மெக்ஸிகோ நாட்டில் ஏரிகளில் பாசிச் செடிவகைகளைப் பரப்பி வளர்த்துப் பேணும் தோட்டம்.
Chip
மரத்தின் துண்டு துணுக்கு கட்டையின் சுள்ளி வரிச்சல் சிம்பு சிராய் சில்லு கல்லின் சிறுதுண்டு காய்கறியின் சிறுநறுக்கு பூழி அரிதல் துண்டித்தல் பரப்பின் வடு தழும்பு பொன்காசு பளன் (வி.) மரத்தைக் குறுக வெட்டு கல்லை ஓரமாகக் கொத்து சிறு கல்லாக உடை கொத்திச் செதுக்கு செதுக்கி உருவாக்கு சீவு அரி வாய்ச்சியால் சீவியெடு அலகால் முட்டைத் தோட்டைக் குத்தி உடை குழிப்பந்தாட்டத்தில் பந்தை மெல்லெறியுல்ன் அடி சீவப்பெறு.
Chitin
உயிரினத்தோட்டின் மூலப்பொருள்.
Chitinous
தோட்டு முதற்பொருள் சார்ந்த தோடான தோடு போன்ற.
Clary
காய்கறித் தோட்டப் பூண்டு வகை.
Random Fonts
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10845
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4723
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19410
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7411

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close