English to Tamil Dictionary: தோற்றமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apparent
தோற்றமான வெளிப்படையான எளிதில் உணரத்தக்க மேலீடாகத் தோன்றுகிற காட்சிமூலம் உணரப்பட்ட உறுதிப்படுத்தப்பெறாத.
Dream,y
கனவுகள் நிறைந்த மனக்கோட்டை கட்டும் பாங்குள்ள கனவுத்தோற்றமான செயல்முறையை ஒட்டியிராத தௌிவற்ற.
Faerie, Faery
மாய உலகு வனதெய்வ உலகு வனதெய்வம் (பெ.) கனவுத் தோற்றமான மாயத்தோற்றமான கற்பனையான.
Fox
சூழ்ச்சிக்காரன் நரி கபடி வடக்கு விண்மீன் குழுவினுள் ஒன்று (வினை) தந்திரமாகச் செயலாற்று கபடம் பண்ணு ஏமாற்று சுவடிப்பக்கங்கள் முதலியவற்றில் சாம்பல் நிறப்புள்ளிகளிட்டு நிறத்தோற்றமாற்று.
Glimpse
கணநேரத் தோற்றம் மங்கலான மினுக்கொளி அரைகுறைத்தோற்றம் விட்டுவிட்டுத் தோன்றும் தோற்றம் தௌிவற்ற காட்சித் துண்டுத் துணுக்கு (வினை) கணநேரத்தோற்றமாகக் காண் விட்டுவிட்டுக்காண் அரைகறையாகப் பார் மங்கலாகத் தோன்று காட்சிக்குப் புலனாகு.
Illusive
ஏமாறச் செய்கிற போலித் தோற்றமான மாயமான மருட்சி தருகிற.
Laputan
ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில இலக்கிய ஆசிரியரின் கற்பனைக்குரிய பற்க்கும் தீவின் குடிவாணர் (பெ.) கற்பனைக்குரிய பறக்கும் தீவுசார்ந்த வியப்புக் கற்பனையான கனவுத்தோற்றமான பொருத்தமற்ற.
Mangy
மயிரடர்ந்து வங்கு பற்றிய அழுக்கடைந்த் இழி தோற்றமான.
Meteoric
விண்வெளிக்குரிய காற்றுமண்டலச் சூழ்நிலைகள் சார்ந்த விண்வீழ் கொள்ளிக்குரிய வேரொளி காலுகின்ற திடீர் வரவான மின்னல் தோற்றமான விரைவேகமான.
Seeming
வெளித்தோற்றம் போலித்தோற்றம் நினைவு முறைமை (பெ.) வெளித்தோற்றமான புறப்பகட்டுத் தோற்றமான.
Spurious
போலியான பெயர்ப்பொருத்தமற்ற மூலமரபுமாறாட்டமுடைய (வில.) உறுப்புவயல் பொய்த்தோற்றமான செயல் செய்யாமல் தோற்றமட்டும உடையதான.
Tangible
தொட்டுணரத்தக்க பிழம்பியலான திட்பமுடைய தௌிவான உறுதியான தௌிவாகப் புரியக் கூடிய ஐயமற்ற மருட்சி தராத நிலையான மாயத் தோற்றமாயிராத (சட்) உருப்படியான.
Transform
உருமாற்று தோற்றம் மாற்றுவி பண்பு மாற்றஞ் செய் அமைப்பு மாறுபாடு செய் பெரு மாறுதல்கள் செய்து தோற்றமாற்று கூறாக்க மாறுபாடு உண்டு பண்ணு பெரு மாறுபாடுகளால் பண்பு மாறுவி மின்னியல் மாற்று மின்னியல் மாறுபாடுறு இயல்பு மாறுவி உருமாறு தோற்றமாறு இயல்மாறு கூறாக்க மாறுபாடுறு பண்பு மாறுபாடுறு.
Translunary
திங்கட்கோளுக்கு அப்பாற்பட்ட கனவியல் காட்சியான உருவெளித்தோற்றமான.
Unreal
போலித்தோற்றமான மாயமான ஏமாற்றுத் தன்மை வாய்ந்த.
Visional
தோற்றமான மனக்காட்சியான கற்பனையான புனைவுருக் காட்சியான காட்சிக்குரிய காட்சியிலிருந்து தோன்றிய போலியான புனைவியலான.
Visionary
புனைவுக்காட்சியாளர் கனவியலாளர் இலக்கியலாளர் நடைமுறைக்கொவ்வாக் குறிக்கோட் கற்பனையாளர் மாயந்தோற்றங் காண்பவர் புற மெய்ம்மைக்கு ஒவ்வாக் கற்பனைக் காட்சியாளர் (பெ.) புனைவுக் காட்சி காண்கிற புனைவுக் கோட்பாடுகஷீல் உழல்கிற கற்பனையுலகில் திரிகிற இலக்கியலாளரான நடைமுறைக்கு ஒவ்வாக் குறிக்கோட் கற்பனைகஷீல் உலவுகிற மாயத் தோற்றங்காண்கிற கற்பனையான போலித் தோற்றமான தோற்றப் போலியான கனவுக் காட்சியான கனவுத் தோற்றுமான கனவியலான.
Random Fonts
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14827
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6806
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62348
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18472
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7250
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12491
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16675
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35980

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close