English to Tamil Dictionary: தௌிவற்றதாக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blear
நீருடாகத் தெரிவது போன்ற நீர்கலந்தாற்போன்ற தோற்றமுடைய நீர்ப்படலம் போர்த்த வீக்கத்தால் உருத்திரிந்த மங்கலான தௌிவற்ற வடிவத்திட்பமற்ற விளக்கமற்ற உருவரையுடைய (வினை) மங்கலாக்கு நீர்ப்படலம் தோய்வி நீர்ப்படலத்தினுடாகத் தெரியச்செய் தௌிவற்றதாக்கு.
Deface
உருக்கெடு தோற்றங்கெடு அழகைக்கெடு துடைத்தழி தௌிவற்றதாக்கு மதிப்புக்கெடு பெயர் கெடு.
Dim
மங்கலான ஒளிகுறைந்த பார்வை மங்கிய தௌிவற்ற (வினை) இருட்டாக்க தௌிவற்றதாக்கு புலப்படாது செய் மங்கலாகு.
Obscure
இருள்நிலை விளக்கமின்மை ஒதுக்கிடம் (பெயரடை) இருளார்ந்த ஒளியற்ற புகையார்ந்த நிற வகையில் மங்கலான கண்ணுக்குத் தெரியாத தௌிவாகப் புலப்படாத தௌிவற்ற தௌிவாகச் சொல்லப்படாத எளிதிற் புரியாத விளக்கமற்ற ஐயப்பாடான புதிரான புதைவான காட்சிக்குத் தொலைவான ஒதக்கிடமான கவனிக்கப்படாத அறியப்படாத புகழ்நிலை எய்தாத தாழ்நிலையான (வினை) மங்கலாக்கு தௌிவற்றதாக்கு மறை மங்கவை விஞ்சி ஒளிவிடு. புகழ்மறைப்புச் செய்.
Slur
கறை களங்கம் புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு அவதூறு இகழ்க்குறிப்பு பழிச்சாட்டு மறைகறை தௌிவற்ற மறைப்புத்தன்மை தௌிவின்மைக்கூறு தௌிவற்ற ஒலிப்பு (இசை.) முடுகுக்குறி விரைவோட்ட இணைப்புக்குறியீடு (வினை.) தௌிவின்றி உச்சரி தௌிவின்றி எழுது விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு குளறிப்பேசு சொல்வதில் மெல்லவிட்டுச்செல் மெல்லவிட்டுக் குறிப்பிடு விளங்காமல் விரைந்து குறிப்பிடு (இசை.) முடுகிசைக்குறியிடு (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு மறைத்துக்காட்டு குறைத்துக் காட்டு நடத்தையில் மாசுண்டாக்கு ஆள்மேல் கறைஏற்படுத்து சாட்டிப்பேசு குத்திக்குறிப்பிடு.
Slur
கறை களங்கம் புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு அவதூறு இகழ்க்குறிப்பு பழிச்சாட்டு மறைகறை தௌிவற்ற மறைப்புத்தன்மை தௌிவின்மைக்கூறு தௌிவற்ற ஒலிப்பு (இசை.) முடுகுக்குறி விரைவோட்ட இணைப்புக்குறியீடு (வினை.) தௌிவின்றி உச்சரி தௌிவின்றி எழுது விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு குளறிப்பேசு சொல்வதில் மெல்லவிட்டுச்செல் மெல்லவிட்டுக் குறிப்பிடு விளங்காமல் விரைந்து குறிப்பிடு (இசை.) முடுகிசைக்குறியிடு (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு மறைத்துக்காட்டு குறைத்துக் காட்டு நடத்தையில் மாசுண்டாக்கு ஆள்மேல் கறைஏற்படுத்து சாட்டிப்பேசு குத்திக்குறிப்பிடு.
Smoke
புகை புகையாவி புகைப்படலம் ஆவி புகைபோன்ற பொருள் எரிபொருளாவி ஆவிச் சுழலலை நீராவிப்படலம் பனியாவி தூசிப்படலம் உறைபனி மூடாக்கு வெற்றுப்பொருள் பயனில் பொருள் வெறுமை இல்பொருள் புகையிழுப்பு ஒருமுறை புகைகுடிப்பு (இழி.) சுருட்டு (இழி.) பூஞ்சுருட்டு (வினை.) புகைவுறுவி புகைவுறு புகைந்ததெரி எரியாது புகைந்துகொண்டேயிரு கருகு உட்புகைவுறு புகைவீசு புகை வெளியிடு நீராவி வெளிவருவி ஆவி வெளியேற்று கருக்கு புகைக்கறைப் படுத்து புகைக்கரியேற்று புகைக் கருமையூட்டு புகைபடிவி தௌிவற்றதாக்கு புகைச் சுருட்டுக் குடி புகைக்குழல் உறிஞ்சு பூஞ்சுருட்டுப் புகையாகு புகையை உள்ளிழுபுகையை வெளியூது புகை மண்டுவி புகைப்போக்கி வகையில் புகையை மடித்து அறைக்குள்ளேயே செலுத்து புகை மண்டு மூச்சுத்திணறடி புகையடிக்க வை உணவு புகைமண்டிச் சுவை கெடுவி புகையூட்டித் துப்புரவு செய் புகைப்பதனமிடு புகைசெலுத்திப் பூச்சிபொட்டு அழி புகைகுடித்து உடல் நலம் பாழாக்கு புகைகுடி மூலம் ஆக்கிப்படை ஐயங்கொள் துப்புக் கண்டுபிடி கூர்ந்து புலங்காண் தொடர்ந்து வேவாடு பின்பற்றிக் கவனி.
Smoky
புகை வெளியிடுகிற புகையார்ந்த புகையால் மறைக்கப்பட்ட புகையால் தௌிவற்றதாக்கப்பட்ட புகையால் கறையூட்டப்பட்ட புகைபற்றிய புகைபிடித்த புகையால் கருநிறமேற்றப்பட்ட புகைபோன்ற.
Random Fonts
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7687
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19650
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14181
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6123
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12881
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14299
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8568
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13467
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11020
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9056

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close