English to Tamil Dictionary: நகரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ram
நகர்தண்டு
Ab Urbe Condita
ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு
Aberdeen
ஸ்காத்லாந்தில் உள்ள நகரம் குட்டைநாய் வகை
Absolute Movement
முற்றுறு அசைவு முற்று நகர்வு
Acropolis
நகர் அரண்.citadel
Alderman
நகரத்தந்தை மூப்பர் நகராட்சிக்குழு உறுப்பினர் சாத்து முதல்வர் வணிகக்குழு தலைவர்.
Aldermanic
நகரத்தந்தைக்குரிய.
Aldermanry
நகரத்தந்தை ஆட்சிவட்டாரம் நகரத்தந்தையின் படிநிலை.
Aldine
16ஆம் நுற்றாண்டில் ஆல்டஸ் என்ற வெனிஸ் நகரத்தவர் பெயரால் வக்ஷ்ங்கிய அச்சுருப் படிவம் சார்ந்த.
Alexandrian
எகிப்து தேசத்து அலெக்ஸாண்டிரிய நகரத்திற்குரிய கிபிதொடக்க நுற்றாண்டுகளுக்குரிய எகிப்திய நாகரிகம் சார்ந்த அலெக்ஸாண்டிரியா நகரத்திற்குரிய பிற்கால கிரேக்க நாகரிகம் சார்ந்த.
Amphitrichoms Flagella
இருபுற ஒற்றை நகரிழைகள்
Antiochian
சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
Archon
பண்டைய ஆதன்ஸ் நகரில் இருந்த முதன்மையான ஒன்பது குற்றநடுவர்களில் ஒருவர் ஆளுநர் தலைவர்.
Athenian
ஆதன்ஸ் நகரத்தின் குடிமகன்.
Automatic Carriage Return
தானியங்கு நகர்த்தி திரும்பல்
Babylon
கால்டியப் பேரரசின் தலைநகர் பெருநகர் ரோம்நகர் லமண்டன் பழிச்செயல் மிகுந்த நகரம்.
Back Tracking
பின்னிருந்து தேர்வு/பின்நகர்வு
Bailie
ஸ்காத்லாந்தின் நகரவைப் பணி முதல்வர்.
Bailiff
அரசரின் மாவட்டப் பகராள் மாநகர் மணியக்காரரின் முதல்வர் நிலக்கிழாருடைய மேலாள்.
Bailiwick
மாநகர் மணியக்காரரின் ஆட்சி எல்லை ஆட்சி எல்லை.
Baldwin Creep Tester
போல்டுவின் நகர்வு சோதியி
Barathrum
ஆழ்ன்ஸ் நகரின் குற்றவாளிக் குழி பாதாளம் படுகுழி.
Basilica
அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம் நெடுமாடக்கோயில் பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று பண்டைக்கால அரசுமனை.
Bastille, Bastulle
அரண் 1ஹ்க்ஷ்ஹீ-இல் அழிக்கப்பட்ட பாரிஸ் நகரத்துச் சிறைக்கோட்டம் கொடுங்கோன்மைச் சின்னமாகவுள்ள சிறை.
Batavian
நெதர்லாந்தில் உள்ள பண்டை பட்டேவியாவில் வாழ்ந்தவர் தற்கால ஆலந்தில் வாழ்பவர் ஜாவாவில் உள்ள பட்டேவியா நகரின்கண் வாழ்பவர் (பெ) பண்டை பட்டேவியாவுக்குரிய தற்கால ஆலந்துக்கு உரிய ஜாவாவில் உள்ள பட்டேவியாவுக்குரிய.
Random Fonts
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20362
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10611
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9806
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12120
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6774
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close