English to Tamil Dictionary: நகர்த்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Automatic Carriage Return
தானியங்கு நகர்த்தி திரும்பல்
Carriage
கொண்டுசெல்லி நகர்த்தி
Carriage Control Key
கொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டுச் சாவி நகர்த்திக் கட்டுப்பாட்டு விசை
Carriage Control Tape
கொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டு நாடா நகர்த்திக் கட்டுப்பாட்டு நாடா
Carriage Motor
கொண்டேகு மின்னோடி நகர்த்தி விசைப்பொறி
Carriage Register
கொண்டுசெல்லி பதிவகம் நகர்த்தி பதிவகம்
Carriage Return Automatic
தானியங்கு நகர்த்தி திரும்புகை
Cr
கொண்டுசெல் மீளல்-carriage return நகர்த்தி திரும்புகை
Derrick
பாரந்தூக்கு பொறி பளு நகர்த்துவதற்கும் ஏற்றி இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு எண்ணெய்க் கிணறுமீவள்ள கூர்ங்கோபுரச் சட்டம் குழாய்க் கிணறுவகைகள்மீதுள்ள கூம்புச் சட்டம்.
Dipper
அமிழ்த்துபவர் அகப்பை தூர்வாரியின் வாளி பெரிய கரண்டி உந்து வண்டியின் தலை விளக்குகளை மேலுங்கீழும் நகர்த்துவதற்கான பொறியமைப்பு தீக்கை செய்விப்பவர் (வில) முக்களிப்பான் பறவை வகை (வான்) வடமீன்குழு நிழற்பட எதிர்மூலப் படிகளை நீரில் அமிழ்த்துவதற்கான அமைவு.
Edge
விளிம்பு வக்கு முனை கோடி ஓரம் அருகு கருவியின் கூரியபக்கம் கூர் கூர்மை காயப்படுத்தும் கருவி முனை பாறையின் முனைவிளிம்பு முகடு பிழம்புருவில் இருபரப்புகளின் சந்திப்புவரை பரப்பின் எல்லைக்கோடு மதிக்கூர்மை உணர்ச்சிக்கூர்மை கூரிய சுவையுணர்ச்சி உள்ளக்கூர்மை சிடுசிடுப்பு எளிதில் எரிச்சலுட்டும் நிலை (வினை) தீட்டு கூராக்கு விளிம்பாக அமை ஓரங்கட்டு கரை அமை கரை இணை உணர்ச்சி கூர்மைப் படுத்து நகர்த்து சிறிதுசிறிதாக மெல்ல நப்ர் மெல்லப்புகுத்து தூண்டு சாட்டிக்கூறு மறைமுகமாகக் குறிப்பீடு கூர்விளிம்பால் தாக்கு.
Fast Forward
வேகமாய் முன்நகர்த்து
Jadoube
சதுரங்க ஆட்டக்காயை நகர்த்தும் கருத்தில்லை என்று ஆட்டக்காரர் தெரிவிக்கும் சொல்.
Kriegspiel
போர் மாதிரி விளையாட்டு வரைபடங்களின் மேல் மரக்கட்டைகளைப் போர்வீரர்களாகக் கொண்டு நகர்த்திச் செல்லும் ஆட்ட வகை.
Mayoral
மாநகர்த் தலைவருக்குரிய மாநகர்த்தலைவர் பதவிசார்ந்த.
Move
புடைபெயர்ச்சி இடப்பெயர்ப்பு முயற்சி இயக்கத் தொடக்கம நடவடிக்கைப்படி. செயற்கூறு ஆட்டக்காய் பெயர்ப்பு காய் நகர்த்தீட்டுமுறை காய் பெயர்ப்பு முயற்சி செயல்முமைற செயல்திட்டம் நடவடிக்கை இடமாற்றம் தொழிலகமனைப்பகுதி (வினை) அசை நிலைபெயர் நிலைமாறு சைவு நிரலபெயர்வி நிலைமாற்று நிலைமாற்று ஆட்டு குலுக்கு கலக்கு இடம்பெயர் புடைபெர்ந்து நகர்த்து கவறாட்டக் காய் இடம்பெயர்த்து இடத்துக்கிடஞ் செல் முன்னேறு தங்கிடமாற்று இயங்கு இயங்குவி செயல்தொடங்கு செயலாற்று பரபரப்புடன் ஓடித்திரி தொழில் வகையில் நடமாடு உயிர்த்துடிப்புடன் இயலு செயற்படத் தூண்டு கிளறிவிடு செயற்படு நடவடிக்கை எடு குடல் இளக்கு குடல் வகையில் இளக்கம் கொள் உணர்ச்சியூட்டு கணவபி பேரவையில் முன்மொழி சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய். கோரு மன்றாடு.
Move
நகர்வுநகர்த்து
Move-copy Sheet
தாள் நகர்த்து /நகலெடு
Panning
நகர்ப்பு/நகர்த்தல்நகர்த்தல்
Pass
தேர்ச்சி தேறுதல் பொதுநிலைத் தேர்வு வெற்றி நெருக்கடி நிலை நுழைவு இசைவுச்சீட்டு வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு வாட்போரில் குத்துதல் கண்கட்டு மாயம் கை மாயம் கை தடவுஞ் சமிக்கை பந்து கைமாற்றம் பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல் கணவாய் மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய் ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால் மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி (வினை.) முந்து மேலே செல் முன்னேறு புழங்கு வழக்காற்றிலிரு இடம்விட்டு இடம் மாற்றப்பெறு மாறுதலுறு சா இற கடந்து செல் கழிவுறு முடிவுறு சேரிடத்துக்குக் கொண்டுபோ கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர் வழிவகுத்துக்கொண்டு செல் கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள் போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு வேட்பாளர் வகையில் தேறு தேர்ச்சியடை தேர்வாளருக்கு மனநிறைவளி நிகழ் நேரிடு செய்யப்பெறு சொல்லப்பெறு நடுத்தீர்ப்புக்கூறு தீர்ப்புவகையில் வழங்கப்பெறு சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு ஆட்டத்திலிருந்து விலகிக்கொள் பின் தங்கும்படி விட்டுச்செல் தாண்டிச்செல் சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து விஞ்சு மேம்படு அறிவாற்றலைக் கடந்ததாயிரு அனுப்பு இயக்கு நகர்த்து செலுத்து காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து கடந்து போகச் செய் தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய் சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று காலவகையில் கழி கொடுத்துவிடு வழங்கு செலாவணியிலிருக்கச் செய் சூள்உரை கண்டித்துப்பேசு.
Play
விளையாட்டு களரியாட்டம் பயிற்சி விளையாட்டு மனைப்புற ஆட்டம் குழந்தைகளின் கட்டற்ற செயல் ஆட்டபாட்டம் துள்ளல் குதியாட்டம் ஓட்டசாட்டம் கேளிக்கை பொழுதுபோக்கு விளையாட்டு பொழுதுபோக்கு பொழுதுபோக்குக் காட்சி நாடகக்காட்சி நாடகம் வேடிக்கை கேலி களியாட்டம் விளையாட்டுப்பாங்கு விளையாட்டுப்பாங்கான செயல் நகையாட்டம் கட்டற்ற போக்கு எளியசெயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞழூ செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் எளிய செயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞ் செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் ஓய்வின்பம் வேலை ஓய்வு வேலை நிறுத்தம் சூதாட்டம் பந்தய ஆட்டம் சொல்திரிபாட்சி சிலேடையாட்சி இரட்டுற மொழிதல் (வினை.) விளையாடு கேளிக்கை வகையிற் பங்குகொள் ஆட்டத்திற்கலந்துகொள் ஆட்டத்திற் பங்கு கொள்ளுவி பந்தடி எதிர்த்து ஆட்டம் ஆடு சூதாடு சூதாட்டத்தில் காய் நகர்த்தி வை பந்தய ஆட்டமாடு சீட்டிறக்கு நாடகத்தில் நடி நாடகத்திற் பங்குகொள் நடி பாவி வாழ்க்கைத் துறையிற் பங்குகொண்டு செயலாற்று இசைக்கருவி இயக்கு துள்ளிக்குதி குதியாட்டமிடு குழந்தை வகையில் கைகால் அசைத்தாட்டு இங்குமங்கும் ஓடியாடு உலவு மெல்ல இயங்கு தொட்டுச்செல் ஊடாடு மகிழ்ந்து செயல்செய் களிப்பூட்டியச்செயலாற்று கட்டுப்பாடின்றி இயங்கும தட்டுத் தடங்கலின்றி இயக்கு கேலி செய் சூழ்ச்சிப்பொறியிற் சிக்கவைத்து நையாண்டிப்பண்ணு மெல்ல ஏமாற்று தூண்டிச் செயலாற்றுவி துப்பாக்கிக்குண்டுபாயவிடு துப்பாக்கி வகையில் குண்டு பாயப்பெறு தொழிலாளர் வகையில் வேலையிலிருந்து விலகியிரு தூண்டிலே இழுத்து இழுத்துக் களைப்படையும் வரை மீவாளாவிட்டுவைத்திரு.
Retreat
பின்னடைவு (படை) பின்தாங்கல் நடவடிக்கை பின்வாங்கிச் செல்கை பின்னடைவுச் சமிக்கை ஓய்வு ஓய்வுநேரம் ஓய்விடம் (படை) ஓய்வுச்சமிக்கை (படை) அந்திவேளை எக்காள இசைப்பு தனியிடம் ஒதுங்குநிலை தனியிடஞ் சேர்வு பாதுகாப்பிடம் தற்காலிகச் சமய நோன்புக்கூடம் பித்தர் பேணகம் இயலார் பாதுகாப்பு மனை உதவிநிதி பெறுவோர் புகலிடம் (வினை) பின்னடை பின்னுக்குச் செல் பின்வாங்கு (படை) பின்வாங்கல் நடவடிக்கை மேற்கொள் (படை) பின்னிடைந்தோடு புறமுதுகிட்டுச்செல் படைவகையில் இடம்விட்டுச்செல் இடம்விட்டுக்கொடு சூதாட்டத்தில் காயைப் பின்னுக்கு நகர்த்து பின்செல் பின்னோக்கிச் சென்று மறைவுறு.
Return Carriage
கொண்டுசெலி மீள்வருகைநகர்த்தி திரும்பல்
Shift
விலகல் அகற்சி புடைபெயர்வு நகர்வு இடப்பிறழ்வு பெயர்ப்பீடு அகற்றீடு திரிபு உறழ்வு நிலைமாற்றம் இயல்மாற்றம் பண்புமாற்றம் திசை திருப்பம் நெறி பிறழ்வு காலப்பிறழ்வு முன்பின் மாறுபாடு சுழற்சி சுற்றுமுறை முறைமாற்றம் பணிமுறை மாற்று ஆள்முறை மாற்று முறைமாற்றுக்குழு முறைமாற்றுவேளை முறைமாற்றுப் பருவம் முறைவரவு முறைத்தவணை ஆடைமாற்று மாற்றாடை பெண்டிர் உள்ளங்கி தற்காலிக உபாயம் வகைதுறை வாய்ப்பு மாற்று வகைமுறை புதுவகைமுறை வகைமுறை வளம் மழுப்பல் தட்டிக்கழிப்பு திருகுதாளம் ஏய்ப்புமுறை இடக்கு உருட்டுப்புரட்டு சாக்குப்போக்கு விளக்கம் (வினை.) புடைபெயரச்செய் சிறிதளவு நகர்த்து இடம் பெயர்வி நிலைமாற்று இயல்மாற்று பண்புமாற்று ஆள்மாற்று இடமாற்று பொருள்மாற்று திசை திருப்பு வேறிடம் கொண்டுசெல் திரிபுறு உறழ்வுறு மாறுபடு இயல்மாறு நகர்வுறு புடைபெயர்வுறு அகல்வுறு விலகு இடம் பிறழ்வுறு தடம்பிறழ்வுறு நிலை பெயர்வுறு முன்பின்னாகமாறு ஓயாது தடமாறிக் கொண்டிரு ஊசலாடு உயர்வு தாழ்வுறு திசை திரும்பு திருகுறு சுற்றிவா சமயத்துக்குத் தகுந்தபடி நட சூழ்நிலைக்கொத்து நட பொருத்தம் போல செய் சாக்குப் போக்குக் கூறு வகைதறை கண்டு பயன்படுத்து செயல்முறைகண்டு நிறைவேற்று ஒப்பேற்ற உருட்டு புரட்டு தாக்காட்டு ஊசலாட்டு திருகுநாளஞ்செய் மாறாட்டமுறை பின்பற்று சொற்புரட்டுச் செய்.
Shove
தள்ளுகை அகக்காழ்வரி சணல்தண்டின் நடுக்காழ்ப்பகுதி (வினை.) தள்ளு நெருக்கு தள்ளிக்கொண்டு போ உந்தி இயக்கு உந்து துருத்து நெருக்கியடித்துக்கொண்டுசெல் இடித்துத் தள்ளிக் கொண்டு செல் தள்ளிவிடு நகர்த்து நகர்த்தி வை ஒதுக்கி வை.
Random Fonts
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30592
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12761
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11763
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13441
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19590
Divya Bangla Font
Divya
Download
View Count : 23261
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8604
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10768
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21363
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12168

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close