English to Tamil Dictionary: நஞ்சு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aconite
நஞ்சுவிஷ மூலிகைமருந்துச்சரக்கு.poisonpoisonous plantdrug
Alexipharmic
நஞ்சுக்கு மாற்றுமருந்து (பெ.) நஞ்சுக்கு மாற்று மருந்தான
Antidote
நஞ்சு முறி மருந்து நச்சு முறி
Antitoxin
நச்சு எதிரி நச்சுமுரணிநஞ்செதிரி
Arsenic
உள்ளியம் அரிதார நஞ்சு (பெ.) அரிதார நஞ்சு சார்ந்த அரிதார நஞ்சு கலந்த.
Arsenious
உள்ளியம் சார்ந்த அவாதார நஞ்சு அடங்கிய மும்மடி இணைதிறத்துடன் உள்ளியங்கலந்துள்ள.
Boa
நஞ்சற்ற மாசுணம் மலைப்பாம்பு வகை நெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை மென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை செல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை.
Boaconstrictor
தென்அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த பிரசீலிய நாட்டின் மாசுணவகை இறுக்கிய கொல்லும் நஞ்சற்ற பாம்புவகை.
Colubrine
பாம்பு போன்ற நஞ்சில்லாப் பாம்பினம் சார்ந்த.
Contact Poison
தொடுகை நஞ்சுதொடுநச்சுதொடு நஞ்சு தொடு நாசினி
Cotyledon
(தாவ.) விதை இலை விதையிலுள்ள இலைப்பருப்பு கதுப்பு (வில.) அசைபோடும் விலங்கினங்களின் நஞ்சுக் கொடியிலுள்ள மெல்லிய மயிர்க்கொத்துப் போன்ற அமைப்பு.
Counter-poison
நச்சுமாற்று நஞ்சு முறிவு.
Curara, Curare, Curari
அரளி போன்ற தென் அமெரிக்க செடியின் வேர் வகையிலிருந்து எடுக்கப்படும் ஊக்க அழிவு செய்யும் நஞ்சு வகை.
Echidnine
பாம்பின் நஞ்சு.
Empoison
நஞ்சிடு மாசுபடுத்து அறிவுகெடச்செய் பெறுப்புக்கொள்ளச்செய் பேதமையாக்கு.
Envenom
நஞ்சிடு மணங்கெடு உள்ளப் பகைமை உண்டாக்கு.
Flybane
ஈக்களை அழிக்கும் நஞ்சு ஈக்களை அழிக்கும் நஞ்சாகப் பயன்படும் செடி வகை.
Garter-snake
நெடுவரியுடைய நஞ்சற்ற வட அமெரிக்க பாம்புவகை கறுப்புச் சிவப்பு வளையங்களையுடைய தென் ஆப்பிரிக்க நச்சுப்பாம்பு வகைகளில் ஒன்று.
Gassing
ஆவியைக் கொண்டு நஞ்சூட்டுதல் பயனில பேசுதல் வெற்றுரையாடல்.
Grass-snake
நஞ்சில்லாத பாம்பு வகை.
Greensnake
நஞ்சற்ற தென் அமெரிக்கப் பச்சைப் பாம்பு வகை.
Immune
பிணிகளினின்று முழுநிறை தடைகாப்புப் பெற்றவர் (பெயரடை) நஞ்சு தொற்றுநோய் முதலியவற்றினின்றும் விடுபாடு உடைய தடைகாப்புறுதி பெற்ற.
Implacental
நஞ்சுக்கொடியற்ற தொப்புட்கொடியில்லாத.
Inhaled Poison
சுவாசிக்கப்பட்ட நஞ்சு
Intoxication
வெறி குடிமயக்க வெறி மட்டுமீறிய கிளர்சட்வசி நஞ்சூட்டல்.
Random Fonts
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42876
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15297
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93199
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close