English to Tamil Dictionary: நடத்தையுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Lunatic
பித்தர் கிறுக்கர் வெறியர் பைத்தியம் பிடித்தவர் பித்துக்கொள்ளி விசித்திரமானவர் விந்தையான நடத்தையுடையவர் இயற்கைக்கு மாறுபட்ட போக்கினர் அறிவற்றவர் மட்டி (பெ.) கிறுக்கான பித்துப்பிடித்த வெறிகொண்ட முட்டாள் தனமான விசித்திரப் போக்குள்ள விந்தை நடத்தையுடைய இயற்கைக்கு மாறுபட்ட போக்குடைய அறிவற்ற.
Misdemeanant
குற்றக்கைதி தவறான நடத்தையுடையவராகத தண்டிக்கப்பட்டவர் குற்றவாளி நெறிதவறிய குற்றஞ் செய்பவர்.
Shabby
அருவருப்புத் தருகிற அலங்கோலமான நைந்து கிழிந்த கந்தலடைந்த தாறுமாறாகக் கிடக்கிற பஞ்சடைந்த தோற்றமுடைய படுமோச நிலையிலுள்ள அருவருப்பான நடத்தையுடைய மிகப் பழுதுபட்ட இடிந்து தகர்ந்த பாழடைந்த மானக்கேடான பஞ்சையான உலோபித்தனம் வாய்ந்த கீழ்த்தரமான கயவாளித்தனமான இழிதக்க கேவலமான அற்பத்தனமான.
Ugly
அழகிலி நுதல்வரித்தொங்கல் பெண்டிர் 1ஹீஆம் நுற்றாண்டிடையே அணிந்து வந்த மெல்வரித் தொப்பியின் ஒளி மறைப்புத் தொங்கல் திரை (பெ.) அருவருப்புத் தருகிற அருவருக்கத்தக்க வெறுக்கத்தக்க விரும்பத்தகாத அழகற்ற அருவருப்பான நடத்தையுடைய தீமையென்ற ஐயுறவுக்கு இடந்தருகிற தீய இயல்பு வாய்ந்த நாணயக்கேடான வெட்கக்கேடான இழிந்த அறத்தீய விருப்பத்தகாத்தூண்டுதல் தருகிறமன அமைதி குலைக்கிற கடுங்குறிப்புக் காட்டுகிற அஞ்சத்தக்க அச்சந்தூண்டுகிற வருவது குறித்து நன்னம்பிக்கை யூட்டாத.
Walk
நடத்தல் நடை நடமாட்டம் நடந்து செல்லுதல் நடைப்பாணி நடந்துசெல்லும் முறை நடவேகம் நடைத்தொலைவு உலா உலாச்செலவு உலாவரவு உலாவிடம் உலாவுதற்கேற்ற இடம் தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை நடைபாதை நடைபாதை வழி சாலை இருபுற மரவரிசைப்பாதை ஒற்றையடிப்பாதை நடைப்பந்தயம் கூட்டணியின் நடை ஊர்வலம் விலங்கினப் பயிற்சியிடம் வேட்டை நாய்ப் பயிற்சியிடம் சண்டைக் கோழி வளர்ப்பிடம் அகல்வெளிக் கோழிப்பண்ணை தெரு விற்பனையாளர் சுற்றோட்டம் தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை நடத்தை வாழ்க்கை முறை வாழ்க்கைத்துறை காட்டின் பகுதி (வினை.) நட நடந்து செல் நிலமீது செல் கால்நடையாகச் செல் மெல்லச் செல் ஊடாகச் செல் மீதாகச் செல் குறுக்காகச் செல் சுற்றிச் செல் நடந்து திரி உலாவு நடத்து நடததிச் செல் உடனாக நடந்த செல் உடனாக நடத்தற் போட்டியிடு நடத்தையுடையவராயிரு நடந்து கொள் ஒழுகு மென்னடை நடனத்தில் ஈடுபடுநடமாடு பேய்வகையில் சுற்றி ஊடாடு வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள் ( கப்.) முன்னேறிச் செல் (அரு.) எங்கும் சுற்றிச்செல் (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.
Random Fonts
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14462
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10838
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29785
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12288
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199256
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16524
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35948
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close