English to Tamil Dictionary: நடனத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assemble
குழு நடனத்திற் பாய்ச்சல் வகை.
Cavalier
குதிரைவீரன் பண்புடைப் பெருந்தகை வீரத்திருத்தகை பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர் அணங்கின் உடன்செல் பாங்கர் நடனத் துணைவர் வீறாப்புக்காரன் கோட்டை உயர் மேடை பதனம் (பெ.) குதிரை வீரன் போன்ற வீரப்பண்பார்வமுள்ள போர்விருப்புடைய ஒய்யாரமான வீறாப்பான கவலையற்ற துணிகரமான களிகிளர்ச்சி கொண்ட (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல் பெருந்தகையாயிரு வீறாப்புடன் நடந்துகொள்.
Chasse
(பிர.) நடனத்தில் சறுக்குவதுப் போன்று அடியெடுத்துவைத்தல் சறுக்கடி (வி.) நடனத்தில் சறுக்கடி எடுத்து வை.
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Dance
நடனம் கூத்து ஆடல் ஒருவர் அல்லது பஷ்ர் ஆரம் ஆட்டம் ஆடல் போன்ற இயக்கம் துள்ளிக் குதிப்பு. அழகான அசைவு நடன இசை நடன இசைப்படிவம் நடனத்திற்கான கூட்டம் (வி) கூத்தாடு. நடனமாடு இசைக்கேற்ப நடனமாடு துள்ளு குதி ஆடவை. குதிக்கச் செய் நடனம் நிகழ்த்து
Entrechat
(பிர.) நடனத்தில் துள்ளிக் குதிக்கம் பொழுது குதிகால்களை இத்துப் பன்முறையும் அடித்தல்.
Jig
துடிப்பான ஆடல்வகை எழுச்சியுள்ள நடன இசை கருவிப்பிடி நிலை கைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளை நிறுத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் துணைச் சாதனம் (வினை.) துடிப்பான நடனத்திலீடுபடு திட்ப நுட்பத்தரம் பிரி கனிப்பொருள்களை அடியிற் சல்லடையிட்ட பெட்டியில் இட்டு நீரடியில் அலைப்பதன் மூலம் கனிப்பொருள்கஷீன் திட்ப மென்மைப் பொருள்களைப் பிரி.
Jitterbug
உணர்ச்சியூட்டும் நடனத்துக்கு ஆட்பட்டவர் அவைகூச்ச நடுக்கமுடையவர்.
Masquerade
அயிற்பெண்டு முகமூடி நடனம் பொய்த்தோற்றம் பகட்டு (வினை) அயிற்பெண்டாடு முகமூடி நடனத்தில் கலந்துகொள் மாறுவேடத்தில் தோன்று உருமாறிச் செல் பொய்த்தோற்றம் கொள்.
Open The Ball
முதல்நடனத்தைத் தொடங்கு நிகழ்ச்சிகளைத் தொடங்கு.
Pirouette
குழு நடத்திடையே காற்பெருவிரன்றிய சுற்றாட்டம் (வினை.) நடனத்திடையே காற்பெருவிரலுன்றிச் சுற்றாட்டமாடு.
Saltatorial, Saltatorious, Saltatory
தாவிக்குதிக்கிற தாவி நடனமாடுகிற குதியாற்றலுடைய தாவுநடனத்திறம் வாய்ந்த குதிப்பில் வழங்குகிற தாவு நடனத்தில் வழங்குகிற திடீரென மாறுகிற.
Scherzo
எழுச்சி மிக்க நடனத்தில் விரையியக்க அசைவு.
Step
அடி கால்வைப்படி அடிப்படிவு காலடிவைப்பு அடிச்சுவடு காலடி ஒரு காலடித் தொலைவு காலடி ஓசை பல் காலடி அரவம் விலங்குக் காலடி ஒலி காலடிப்பாங்கு நடை நடைப்பாங்கு நடனத்தில் காலிடும் பாங்கு படிக்கட்டை படிக்கல் ஏணிப்படி படிக்கட்டுப் படி வாசற் படி வண்டி மிதியடி இட்டேணி சார்வணை வேண்டாக்கூம்பேணி படிபோன்ற அமைவு படிநிலை கட்டம் பகுதி கூறு ஏற்ற இறக்கப் படி போக்குவரவுப் படி வளர்ச்சிப் படி இயக்கப்படி தொடர்பமைவின் கூறு தொடர்பின் கூறு சிறிது தொலைவு சிறிதளவு சிறிது முயற்சி முயற்சி ஏற்பாடு நடவடிக்கை தச்சுவேலையில் கட்டைமேல் அறையப்பட்ட நிமிர்கட்டை இயந்திரநிலைத்தண்டின் அடியணை படைத்துறையில் பதவி உயர்வுப்படி (கப்.) பாய்மரப்பீடம் (வினை.) கால்வை அடியெடுத்துவை அடிபெயர்த்து வை அடிபெயர் சிறுதொலை செல் சிறுதொலை வா நட நடனமிடு காலடியாலான காலடிபோல அமைவுறுவி காலடிபோல ஒழுங்குசெய் (கப்.) பாய்மரத்தைப் பீடத்தின் மேல் நிறுத்து.
Twinkle
கண் இமைப்பு கண் சிமிட்டுகை விண்மீன் மினுமினுக்கம் கண் மின்னொளிர்வு கண்ணில் பளிச்சிடு ஒளி நடனத்தில் கால்களின் குறு விரைவியக்கம் நடுக்கம் விரைவசைவு நடுங்கொளி தொலைச் சிற்றொளி (வினை) விண்மீன்கள் வகையில் மின்னி மினுங்கு விளக்கு வகையில் விட்டுவிட்டு ஒளி செய் விரைந்து பளிச்சிடு மின்னிஒளிர் கண்ணிமைகள் வகையில் படபடவென அடித்துக்கொள் நடனமாடுங் கால்கள் வகையில் விரைந்தியங்கு கண் சிமிட்டு கண் வகையில் இமை இமை யசை. ஆள் வகையில் சாடை தோன்றக் கண் சிம்ட்டு கண் வகையில் உணர்ச்சியால் பளிச்சிடு விரைந்து மினுங்கி ஒளி காலு.
Walk
நடத்தல் நடை நடமாட்டம் நடந்து செல்லுதல் நடைப்பாணி நடந்துசெல்லும் முறை நடவேகம் நடைத்தொலைவு உலா உலாச்செலவு உலாவரவு உலாவிடம் உலாவுதற்கேற்ற இடம் தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை நடைபாதை நடைபாதை வழி சாலை இருபுற மரவரிசைப்பாதை ஒற்றையடிப்பாதை நடைப்பந்தயம் கூட்டணியின் நடை ஊர்வலம் விலங்கினப் பயிற்சியிடம் வேட்டை நாய்ப் பயிற்சியிடம் சண்டைக் கோழி வளர்ப்பிடம் அகல்வெளிக் கோழிப்பண்ணை தெரு விற்பனையாளர் சுற்றோட்டம் தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை நடத்தை வாழ்க்கை முறை வாழ்க்கைத்துறை காட்டின் பகுதி (வினை.) நட நடந்து செல் நிலமீது செல் கால்நடையாகச் செல் மெல்லச் செல் ஊடாகச் செல் மீதாகச் செல் குறுக்காகச் செல் சுற்றிச் செல் நடந்து திரி உலாவு நடத்து நடததிச் செல் உடனாக நடந்த செல் உடனாக நடத்தற் போட்டியிடு நடத்தையுடையவராயிரு நடந்து கொள் ஒழுகு மென்னடை நடனத்தில் ஈடுபடுநடமாடு பேய்வகையில் சுற்றி ஊடாடு வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள் ( கப்.) முன்னேறிச் செல் (அரு.) எங்கும் சுற்றிச்செல் (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7046
Agni Bangla Font
Agni
Download
View Count : 12256
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11863
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6405
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11238
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42176
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7559
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11642
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300808
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5377

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close