English to Tamil Dictionary: நடிகரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aside
பிறர் கேளாதபடி மெல்லிய குரலிற் பேசப்படும் சொல் நடிகர் தனிமொழி (வினையடை.) விலகி ஒதுங்கி ஒருபக்கமாக தள்ளி அப்பால் மறைவாக தனிமையில்.
Beneficiaire
(பிர.) நிதி ஊதியம் பெறுகிற நடிகர் நிதி ஊதியத்துக்குரிய மட்டைப் பந்தாட்டக்காரர்.
Bespeak
நடிகரின் உதவி நாடகம் முன்னதாகச் செய்து கொள்ளப்படும் விண்ணப்பம் (வினை) முன்கூட்டிப் பேசிவை ஆடை வகையில் உருவாக்க உத்தரவு இடு பொருள் வரவழைத்து வாணிகமுறைக் கட்டளையிடு நிபந்தனைகுறி குறித்துக்காட்டு சான்றுபகர் (செய்) முகங்கொடுத்துபபேசு.
Bookholder
நாடகக்கறிப்பேட்டாளர் நாடகக் குறிப்பேட்டைக் கையில் வைத்துக்கொண்டு நடிகர் பகுதிகளை நினைவூட்டுபவர்.
Buffoon
விகடகவி பரியாசகர் கேலிக்கூத்தர் கீழ்ததர நகைச்சுவை நடிகர் (வினை) கேலிக்கூத்தாடு விகடம் பண்ணு.
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Catchword
கொளுச்சொல் நடிகரின் தூண்டு சொல் அகராதியின் அல்லது கலைக்களஞ்சியத்தின் ஒரு பக்கத்திலுள்ள தலைப்புச் சொல் ஒரு பக்கத்தின் அடியில் தந்துள்ள அடுத்த பக்கத்தின் முதற்சொல் அரசியல் முதலிய கட்சிகளின் இலக்குச் சொல்.
Comic
நகுமியல்பு நகுதிறம் நகைச்சுவை நடிகர் விகல்ன் நகைச்சுவைப் பத்திரிக்கை (பெ.) இன்பியல் நாடகம் சார்ந்த நகைப்பூட்டுகிற வேடிக்கையான.
Comique
நகைச்சுவை நடிகர் அல்லது பாடகர்.
Commonweal, Commonwealth
தன்னுரிமையுடைய இனக்குழு மக்கட் பொதுவுரிமையரசு பிரிட்டனின் மன்னர் இல்லாக் குடியுரிமைக்கால அரசு (164ஹீ-1660) சரிசன்த் தனி உரிமையுடைய கூட்டரசு சரிசம வருவாய்ப்பங்கு கொள்ளும் நடிகர் குழு.
Compere
சூத்திரதாரர் காட்சிமேடை அமைப்பாளர் பொழுது போக்குக் கேளிக்கை உருப்படிகளை இணைப்பவர் களியாட்ட நடிகர்களை அறிமுகப்படுத்துபவர் (வி.) சூத்திரதாரராகச் செயலாற்று.
Cothurn, Cothurnus
துன்பியல் நடிகர் அணியும் உயர்புதை மிதி.
Cue
நாடகத்தில் நினைப்பூட்டும் இறுதிச் சொல் நடிகர் நடிப்புத் தூண்டுதற் குறிப்பு நடிகர்க்குரிய நடிப்புப் பகுதி பின்பாடகருக்கு நினைப்பூட்டும் இறுதிச் சொல். வழிகாட்டும் குறிப்பு சரிநேர்வழி.
Curtain-speech
நடிகரோ நாடக நுலாசிரியோ மேலாளரோ திரைக்குமுன் வந்து நின்று நிகழ்த்தும் உரை.
Dramatic, Dramatical
நாடகம் சார்ந்த நாடகவடிவத்திலுள்ள அரங்கில் நடித்துக் காட்டுதற்குத் தகுந்த நடிகருக்குரிய நாடகத்தின் உணர்ச்சியாற்றலுடைய உயிர்த்துடிப்புள்ள திடீர்த் திருப்பங்டகளுடைய சட்டென நிகழ்கிற வியப்புத்தருகிற மனத்தில் பதிகிற படர்க்கைப் பாடான பிறிதுமுக நவிற்சியான.
Duologue
நாடகத்தில் இருவர் உரையாடல் இரு நடிகர்களுள்ள நாடகம்.
Exeunt
(ல.) (நாடகமேடைக்குறிப்பு) நடிகர்கள் மேடையை விட்டுச் செல்கிறார்கள்.
Explode
படீரென வெடி உரத்த ஒலியுடன் வெடிக்கச் செய் தவறெனக்காட்டி மறு இகழுக்கு உள்ளாக்கிவிடு காட்சிமேடை நடிகர்மீது உரத்த குரலில் கண்டனம் தெரிவி எதிர்த்துப் பழிதூற்று.
Extra
மிகைப்படியானவர் மிகைப்படியானது தனிமிகைக்கட்டணத்துக்குரிய கூறு பாடதிட்டத்துக்குப் புறம்பான பகுதி விலைப்பட்டியிலடங்காத தனி உருப்படி பத்திரிக்கையின் வெளியீட்டுக்குப்பின் அச்சிடப்பட்ட தனிமிகையான படி மரப்பந்தாட்டத்தில் நேரடிப் பந்தெறியின்றிப் பிறிது வழியில் பெறப்பட்ட கெலிப்புப் புள்ளி திரைப்படத்துறையில் சிறுதிற நடிப்புக்குரிய குழு நடிகருள் ஒருவர் (பெ.) தனி மிகையான மிகைப்படியான இயன்மிகையான இயல்பான வகையைவிடப் பேரளவான மேம்பட்ட பண்புடைய (வினையடை) மிகைப்படியாக தனிமிகையாக இஸ்ன்மிகையாக வழக்க மீறி மேம்பட்ட நிலையில்.
Fat
கொழுப்பு நிணம் விலங்கு-தாவரங்களின் நெய்ப்பசையுள்ள கூறு தாவர நெய் விலங்குயிர்களின் கொழுப்பு நெய் கொழுப்புநிறைந்த வேதியியற் பொருள் பொருளின் செழும்பகுதி ஆதாயம் தரும்தொழிற்பகுதி நடிகர் திறமையை வெளிப்படுத்திக் காட்டும் எழுத்துப்பகுதி (பெ.) கொழுத்த இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த அச்சுரு வகையில் திண்ணிய கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த நிலவகையில் நிலக்கீல் ததும்புகிற அறிவுமந்தமான சுறுசுறுப்பான முழுநிறைவான மக்கான (வினை) கொழுக்கவை கொழுப்புடையதாகு பெருக்கமுறு.
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Grease-paint
நடிகர்களின் முகத்தை அழகுபடுத்தப் பயன்படும் பொழுப்புக் கலந்த முகப்பூச்சு.
Greenroom
நாடகக் கொட்டகையில் நடிகர்களின் ஓய்வு அறை.
Histrionic
நடிப்புச் சார்ந்த நடிகர்களுக்குரிய நாடகப்பாங்கான.
Humorist
நகைத்திறமுடையோன் நகைச்சுவையுணர்வுடையவர் நகைத்திறப் பேச்சாளர் நகைத்திற எழுத்தாளர் நகைத்திற நடிகர் நகைத்திறமூட்டும் பேச்சு நடையாளர் தனித்திறப் போக்குடையவர் மக்கள் போக்குகளில் ஈடுபட்டு ஆய்பவர்.
Random Fonts
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33547
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6422
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18370
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27191
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11404
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12399
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11783
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15800

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close