English to Tamil Dictionary: நடிகர்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Compere
சூத்திரதாரர் காட்சிமேடை அமைப்பாளர் பொழுது போக்குக் கேளிக்கை உருப்படிகளை இணைப்பவர் களியாட்ட நடிகர்களை அறிமுகப்படுத்துபவர் (வி.) சூத்திரதாரராகச் செயலாற்று.
Duologue
நாடகத்தில் இருவர் உரையாடல் இரு நடிகர்களுள்ள நாடகம்.
Exeunt
(ல.) (நாடகமேடைக்குறிப்பு) நடிகர்கள் மேடையை விட்டுச் செல்கிறார்கள்.
Grease-paint
நடிகர்களின் முகத்தை அழகுபடுத்தப் பயன்படும் பொழுப்புக் கலந்த முகப்பூச்சு.
Greenroom
நாடகக் கொட்டகையில் நடிகர்களின் ஓய்வு அறை.
Histrionic
நடிப்புச் சார்ந்த நடிகர்களுக்குரிய நாடகப்பாங்கான.
Mask
முகமூடி முகத்திரை முகக்காப்புள வலை பண்டைய கிரேக்க ரோம நநடிகர்களால் அணியப்பட்ட மனிதத தலைபொம்மை பொய்முகம் முகத்தைப்போல் செய்யப்பட்ட களிமண் அல்லது மெழுகுருவம் மாறுவேடம் உருமாற்றம் முகமூடியணிந்தவர் நரிமுகம் நாதித்தலை (வினை) முகமூடி கவி முகமூடியினால் உருமைற்று பகைவர் பார்க்காமல் மறைத்துவை பகைவர் படைகள் செயற்படாமல் தடுத்து நிறுத்திவை நேசப்படையின் பீரங்கி வேட்டு வரிசையில் நின்றுகொண்டு அது செயற்படாமல் தடு உருமாறு உணர்ச்சி முதலியவற்றை மறைத்துக்கொள்.
Miscasting
கணக்குவகையில் தவறான கூட்டல் நடிகர்கள் வகையில் உறுப்பினர் பொருத்தக்கேடு.
Octet, Octette
எட்டுப் பாடகர்கள் தொகுதி எட்டு நடிகர்கள் தொகுதி எண்மர் பாடுவதற்கான பாடல் எட்டு நடிகருக்கான நடிப்புப்பகுதி எட்டடிப்பாடல் பதினான்கடிப்பாடலில் முதல் எட்டடி.
Random Fonts
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12288
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7738
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107635
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Barani Bangla Font
Barani
Download
View Count : 35178

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close