English to Tamil Dictionary: நடைகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthracic
நச்சுப்பருவுக்குரிய கால்நடைகளின் நச்சுச் சீக்கட்டுக்குரிய.
Anthrax
நச்சுப்பரு கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச் சீக்கட்டு.
Beast
விலங்குநாற்கால்மிருகம்கால்நடைகள்ஏறிச்செல்லும் விலங்குசுமைவிலங்குஇழுப்புவிலங்குகொடியஹ்ர்காட்டான்வெறுப்புக்குரியஹ்ர்மிருகத்தன்மையுள்ளவன்
Bedding
படுத்தல் படுக்கை வசதி படுக்கைப்பொருள்கள் மெத்தை விரிப்புகள் கால்நடைகளின் கிடைப்பட்டி அடிப்படலம் அடியடுக்கு அடித்தளம் (மண்) அடுக்கமைவு அடையடுக்கு.
Beeves
கால்நடைகள் எருதுகள்.
Black-quarter
கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
Blackleg
கள்ள ஆட்டம் ஆடுகிறவர் கருங்காலி வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளி சூதாடி கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
Bovine
கால்நடைகளைச் சார்ந்த எருத்தினத்துக்குரிய எழுச்சியற்ற மந்தமான போக்குடைய.
Bovine
கால்நடைகளைச் சார்ந்த எருத்தினத்துக்குரிய எழுச்சியற்ற மந்தமான போக்குடைய.
Cattle-leader
கால்நடைகளுக்கான மூக்கு வளையம் மூக்கணாங்கொளுவி.
Cattle-piece
கால்நடைகளின் உருவம் வரையப்பட்டுள்ள படம்.
Cattle-plague
கால்நடைகளின் தொற்றுநோய் கோமாரி.
Circle-rider
கால்நடைகளை ஒருங்கிணைத்துச் செலுத்துவதற்காகக் குதிரைமேல் ஏறிச் சுற்றிச் செல்பவர்.
Circle-riding
கால்நடைகளை ஒருங்கிணைத்துக் கொண்டு போவதற்காக் குதிரை ஏறிச் சுற்றிச்சுற்றிச் செல்லுதல்.
Cornage
(வர.) கால்நடைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அறுதி செய்யப்படும் நிலமானியப்பணி கணிப்பறுதியிடப்பட்ட நிலமானிய வாரம்.
Cow Boy
பசுவை மேய்த்துப் பாதுகாக்கும் பொறுப்புடைய பையன் பெரிய பண்ணை நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் மனிதன்.herdsman in charge of cow
Cow-bane
கால்நடைகளுக்குக் கேடான நீர் நச்சுப்பூண்டு.
Cow-bird, Cow-blackbird
மற்றப் பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பழக்கமும் கால்நடைகளுடன் தொடரும் இயல்புடைய அமெரிக்க வெப்ப மண்டலப் பறவை வகை.
Cowman
கால்நடைகளின் சொந்தக்காரர்cattle owner
Cratch
கால் நடைகளுக்குத் தீனி வைக்குமிடம் விலங்குகளுக்கு வெளிப்புறத்தில் தீனி வைக்கும் அடுக்கு வரிச்சட்டம்.
Crush
கசக்குதல் நெருக்குதல் பிழிதல் பிழிவு சாறு பழச்சாறு பொருள்களின் செறிவு ஆட்கூட்ட நெருக்கடி கால்நடைகளை ஒன்றொன்றாக நெருக்கித் தள்ளிவிடும் குவிந்து செல்லும் அடைப்பு (வி.) நொறுக்கு கசக்கு நெருக்கு நெரி பிழி அடக்கு கீழ்ப்படுத்து துன்பப்படுத்து அழி.
Depasture
புல்லைக் கறி மேய் கால்நடைகளை மேயவிடு மேய்ச்சலளி நிலவகையில் மேய்ச்சலிடமாய் உதவு.
Disguise
மாறுவேடம் பொய்க்கோலம் மறைந்தொழுகு தற்காக வேற்றுரு வேற்றுடை வேறு நடைகள் கொள்ளுதல் ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் உடை செயற்கை ஒழுகலாறு. ஏமாற்றுதல் ஏமாற்று (வினை) மாறு வேடங்கொள் பொய்க்கோலம் கொள் மறைந்தொழுகு உரு மறைத்துக்காட்டு பொய்த்தோற்றமளி மறைத்துவை போர்த்து மூடு.
Drift
காற்றுப்போக்கு நீரெழுக்கு பனிச்சறுக்கல் ஒழுக்காற்றல் வீசுபனிப்படலம் படுமழை வீச்சு மணற்புயல்வீச்சு இழுப்பு இழுப்பாற்றல் உந்தித் தள்ளுகை உந்தாற்றல் மிதப்பு மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை யெலற்ற போக்கு புடைபெயர்வு செல்திசை செல்தடம் போக்கு சாய்வு காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு அசைப்பு அலைப்பாற்றல் ஒதுக்காற்றல் வண்டல சருகு ஒதுக்கப்பட்ட பனிக்குவியல் ஒதுக்கப்பட்ட மணற்குவியல் சுரங்கப் பக்கவழி இயற்கை ஒழுக்கு பொழுதுபோக்கு புலப்படாப் புடைபெயர்வியக்கம் உட்கருத்து உள்நோக்கம் குறிக்கொண்ட செய்தி எண்ணப் பாங்கு கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல். மிதவைவலை வலைத்தொகுதி துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை (வினை) மிதந்து செல் காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற் செல் காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற்செல் முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல் முனைப்பின்றி இயங்கு சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல் கொண்டு ஒதுக்கு. வாரிக்கொண்டு குவி கொண்டு ஒதுக்கப்பெறு ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை சருகுகளால் மூடுதுளையிடு துளை பெரிதாக்கு.

Random Fonts
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22888
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13807
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41598
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20480
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10153
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5754
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9173
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20294
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10739
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18310

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close