English to Tamil Dictionary: நடைபெறும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Capenter-scene
நாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை.
Cesarevitch, Cesarewitch
ருசிய நாட்டுக்குரிய பேரரசரின் முதற் புதல்வர் ருசியப் பேரரசின் பட்டத்து இளவரசர் இங்கிலாந்து நியூமார்க்கெட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரைப் பந்தயம்.
Childermas
டிசம்பர் 2க்ஷ்-ஆம் நாளில் நடைபெறும் புனிதக் குழந்தைகள் விழா.
Coemption
வாணிகத்தில் தனிக் குத்தகையாகச் சரக்கு முழுவதையும் வாங்கிவிடுழ்ல் (ரோமன் சட்டம்) ஒருவரை ஒருவர் விற்றுக்கொள்ளும் நடிப்புடன் நடைபெறும் திருமண முறை.
Day-school
நாள்முறைப்பள்ளி. இரவுப்பள்ளியாகவோ தங்கல் விடுதிப் பள்ளியாகவா நடத்தப்பெறாமல் பகற்பொழுதிற்குள்ளாக மட்டும் நடைபெறும் பொதுமுறைப் பள்ளி.
Emhibition
பார்வைக்கு வைத்தல் பொருட்காட்சி புறப்பகட்டு விளம்பரம் காட்சிக்கு வைக்கப்பட்ட பொருள் பள்ளி ஆண்டின் இறுதியில் நடைபெறும் பொது ஆடல்-பாடல்-நாடகக்காட்சி கொடை பொருளுதவி பல்கலைக்கழகப் புலவர்களுக்கு ஆதரவாகக் கொடுக்கப்படும் படி (மரு.) தீங்கு மாற்றுமுறை செயல்.
Epsom
இங்கிலாந்தில் சர்ரே என்ற மாவட்டத்தைச் சேர்ந்த நகரம் எப்சம் நகரத்திலுள்ள குதிரை ஓட்டப் பந்தய வெளி எப்சம் நகரவெளியில் நடைபெறும் குதிரை ஒட்டப்பந்தயம்.
Fete Champetre
(பிர.) திறந்த வெளியில் நடைபெறும் விருந்து விழாக்கொண்டாட்டம்.
Field
வயல் விளைநிலப்பரப்பு வேலியால் சூழப்பட்ட மேய்ச்சல்நிலம் கனிப்பொருள் வளம்தரும் பரப்பு போர்க்களம் போர் நடைபெறும் இடம் போர்க்காட்சியிடம் போர்நடவடிக்கை செயற்களம் செயல் எல்லை நடவடிக்கை எல்லை ஆற்றல் எல்லை செல்வாக்கெல்லை மின்காந்த ஆற்றல்களம் சூழ்காட்சியெல்லை சந்திப்பிடம் தொலைநோக்காடி நுண்ணோக்காடி காட்சிப்பரப்பெல்லை விளையாட்டுக்களம் ஆடுபவர் நீங்கலான கள ஆட்டக்காரர் தொகுதி ஆட்டக்களநிலை வேட்டையில் கலந்து கொள்பவர் தொகுதி கேடயமுகப்பு கேடயப்பரப்பின்தொகுதி படம்-நாணயம்-கொடி ஆகியவற்றின் பின்னணித்தளப் பரப்பு அகல்வெளி கடல்-வான்-பனிப்பாறை போன்றவற்றின் திருப்பி அனுப்பு பந்தை எடுத்துக்கொண்டு மீண்டோடு தடுக்கும் நிலையில் நில் பிடிக்கும் நிலையில் நில் கள ஆட்டக்காரராகச் செயலாற்று களத்தில் இறக்கு கள ஆட்டக்காரர் நீங்கலாகப் பிறர் பக்கமாகப் பந்தயம் வை.
Indaba
தென்னாப்பிரிக்க பழங்குடியினரிடையே நடைபெறும் கலப்பாய்வுக் கூட்டம் தென்னாப்பிரிக்க பழங்குடியினருடன் நடைபெறும் மாநாடு.
Knight-marshall
அரசன் அரண்மனைக்கு பன்னிரண்டு கல் தொலைவுக்குட்பட்ட எல்லையில் நடைபெறும் குற்றங்கள் நடவாமற் காத்த முற்காலப் பணியாளர்.
Lents
கேம்பிரிட்ஜ் பல்கைலக்கழகத்தில் நாற்பது நாள் நோன்பு நிகழும் பருவத்தில் நடைபெறும் படகு பந்தயம்.
Michaelmas
தூயதிரு மைக்கேல் பெயரால் செப்டம்பர் 2ஹீ-இல் நடைபெறும் விழா ஆங்கில நாட்டிற் காலாண்டு வாடகைத் தவணை நாள்.
Post-communion
திருக்கோயிலில் தூய நற்கருணை தொடர்ந்து நடைபெறும் இயேசுநாதரின் திருவிருந்து நிகழ்ச்சிப்பகுதி.
Random Fonts
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8340
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8533
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28249
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17473
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10263
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17955
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25841
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7211
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14547
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12140

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close