English to Tamil Dictionary: நடைமுறைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Academy
கல்விக்கழகம், கலைக்கழகம், கலைமன்றம்கலைக்கழகம் சார்ந்தகல்வி நிறுவனத்தைச் சார்ந்தபுலமை வாய்ந்தநடைமுறைக்கு ஒவ்வாதபல்கலைக்கழக ஆடைகலைக்கழக உறுப்பினர்பல்கலைக் கழக உறுப்பினர்.society for promoting literature science or artacademic (adj.) of an academypert.to an institution of learningscholarlynot practicalacademics (n.) pl.university garbacademician (n.) member of an academymember of a university
Antiquities
பழமைச் சின்னங்கள் பழங்காலப்பண்புகள் பண்டைக்காலப் பழக்க வழக்கங்க்ள தொன்மை நடைமுறைகள் தொன்மை நிகழ்ச்சிகள் முன்னை மரபு முறைகள்.
Current
ஒழுக்கு நடப்பு போக்கு நிலவரம் நீரோட்டம் காற்றுவீச்சு மின்னோட்டம் (பெ.) ஓடுகிற வழக்காற்றிலுள்ள நிகழ்கிற நடப்பிலுள்ள நடைமுறைக்குரிய நிகழ்காலத்துக்குரிய இன்றைய நாளது மக்களிடையே ஊடாடுகிற உலவுகிற பலராலும் ஏற்கப்படுகிற ஏற்றமைந்ததான.
End Of File Routine
கோப்பு முடிவு நடைமுறைகோப்பு முடிவு நிரல்கூறு
Ephemeris
நாள் நடைமுறைக் குறிப்பு நாளேடு வானியற் பஞ்சாங்கும்.
Equity.
சரி ஒப்புரவு நடுநிலை நேர்மை இலக்கு சட்ட நடைமுறைக்குத் துணைநிறைவான நேர்மைத் தத்துவங்களின் தொகுதி பொதுச் சமுதாயச் சட்டங் கடந்த அடிப்படை இயற்கை நீதி ஒப்புரவுப்பண்பு அடகு வைக்கப்பட்ட பொருளில் கட்டணம் குறைக்கப்பட்ட நிகர மதிப்பு.
Fashionable
காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர் புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர் (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய காலநடைமுறைக்கேற்ற புதுத்தினுசான நவநாகரிகமான நடப்பிலுள்ள எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற.
Festivities
விழாநடைமுறைகள்.
File Handling Routine
கோப்பு கையாள் நடைமுறைகோப்பு கையாளும் நிரல்கூறு
Genre
(பிர.) வகை இலக்கிய நடை பாணி வாழ்க்கை நடைமுறைக் காட்சி ஓவியப்பாணி.
Genre-painting
வாழ்க்கை நடைமுறைக்காட்சி ஓவியப்பாணி.
Infra-structure
உள்ளமைப்பு படைத்துஐற நடைமுறைகளுக்குப் பின்னணித் துணையான ஊழியத்துறைகள் செய்தி இணைப்புக்கள் ஆகியவற்றின் இணைப்பமைவு முழு ஐரோப்பிய பாதுகாப்பமைப்பு ஐரோப்பாக் கண்டப் பொதுப்பாதுகாப்புக்குரிய விமான நிலையங்கள்-தொலைசெய்தித் தொடர்புகள்-பொது ஊழிய நிறுவனங்கள் ஆகியவற்றின். மொத்தத் தொகுதி.
Methodism
கிறித்தவத் திருமுறை பரப்பும் கிளைச்சமயத்தவரின் கொள்கை நடைமுறைக் கோட்பாட்டுத்தொகுதி.
Morals
பழக்க நடைமுறைகள் பால்வகை நடத்தை.
Opinion
கருத்துரை எண்ணம் மதிப்பீடு நம்பிக்கை நடைமுறைக் கொள்கை கருத்து வேறுபாடு பொதுக்கருத்து தற்காலிகத் துணிவு தனிப்பட்ட கருத்து கொள்கை கோட்பாடு நிபுணரின் கருத்து அறிவிப்பு தொழில்முறை ஆலோசனை நன்மதிப்பு.
Opportunism
வேளை வாய்ப்பு வாதம் காலத்துக்கேற்ற நடைமுறைக்கொள்கை வாய்ப்பு வேட்டை சந்தர்ப்பவாதம் கொள்கைப்பேரம் சமயசஞ்சீவித்தன்மை வேளைக்கு ஒத்த ஒழுகலாறு.
Originate
பிறப்பி தொடங்கிவை படைத்துருவாக்கு உண்டுபண்ணு முதன்முதலாகச் செய் முதன்முதலான நடைமுறைக்குக் கொண்டுவா மூலமாகக் கொள் மூலமரபாகக் கொள் பிறப்புறு எழு தோன்று தொடங்கு.
Practical
செயல்முறை சார்ந்த நடைமுறைக்குரிய அனுபவத்தில் தெரிகிற காரிய சாத்தியமான காரியத்துக்குப் பயன்படுகிற தொழிலில் ஈடுபட்டிருக்கிற தொழில் புரிகிற மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள செயல்துறையில் உண்மையான.
Preclude
விலக்கு தள்ளு தடைசெய் நடைமுறைக்கு ஒவ்வாததாக்கு.
Principle
தத்துவம் அடிப்படை மெய்ம்மை மூலக்கோட்பாடு இயற்கை அமைதி பொது அமைதி விதி ஒழுக்கமுறை விதி செயல்முறைக்கொள்கை தனி நடைமுறைக் கட்டுப்பாடு இயந்திர ஆற்றல் நுணுக்கம் உள்ளத்தின் ஆற்றல் வறு தனித்திறம் பண்புக்கூறு பண்புக்கு அடிப்படையான கூறு பிறப்பு முதல் தோற்றுவாய்.
Quixote
நடைமுறைக்கு ஒவ்வாத மான ஆர்வலர்.
Reason
காரணம் ஏது வாதகாரணம் வாத ஆதாரம் நம்பிக்கை ஆதாரம் செயல்விளக்க ஆதாரம் செயல்விளக்க ஆதாரம் செயல் நோக்கம் செயல்நோக்க விளக்கம் நியாயம் உள்ளார்ந்த விளக்கம் முடிவுவிளக்கம முகாந்தரம் செயற்காரணம் விளக்கக்கூற்று விளக்க வாசகம் மெய்யறிவு அறிவு கடந்த உணர்வு அறிவுரு கடவுள் அறிவாராய்ச்சித் திறம் பகுத்தறிவின் முடிவு பகுத்தறிவின் முடிவு பகுத்தறிவுக்கு ஒத்தநிலை விவேகம் பகுத்தறிவு செயலாற்றும் நிலை. நேர்மை ஒழுங்கு உய்த்துணர்வு வாத நேர்மை பொருத்தமுடிடைமை முரணின்மை யுக்தி இயைபுணர்வு நேர்நெறி நல்வழி நேரிய செயல் முறை நீதி நேரிய நடத்தை நடைமுறை நலம் நடைமுறைக்கு உகந்த நலம் மாட்டொழுங்கு மட்.டியல் நடை இயல்பொழுங்கு நல்லறிவு நிலை நல்லுணர்வு நிலை மயக்கமின்மை (அள) நிமித்தம் முடிவு வலியுறுத்தும் ஆதாரம் (வினை)வாதிடு ஆஜ்ய்ச்சி செய் சீர்தூக்கிப் பார் காரணகாரிய முறையில் விளக்கு காரணகாரியத் தொடர்பாக ஆராய்ச்சிசெய் அளவை நுல் முறைப்படி செய்திகளை அடுக்கிக்காட்டு பகுத்தறிவைப் பயன்படுத்து பகுத்தறிவுக்கு ஒத்ததாகக் காட்டு யுக்திபூர்வமாகத் தருவி காரணகாரிய முறையில் ஆஜ்ய் பரிசீலனை செய் ஆய்ந்து முடிவு செய் ஆராய்ச்சியால் முடிவுக்கு வா உய்த்தறிவால் உணர் யூகிடி விவாதி தர்க்கமிடு வாதமுறையிற் பேசு வாதமுறையணயாகக் கூறு காரணகாரியமாக விளக்கு வாதிட்டு முடிவுசெய் வாதிட்டுப் பார் வாதத்துக்காகப் பேசிப்பார் வாதிட்டு இணக்குவிக்க முஸ்ல் வாதத்தால் இணக்குவி எண்ணிப்பார் வாதத்துக்காகக் கதில் ஆய்ந்து பார்.
Red Tapery, Red-tapism
அலுவல் நடைமுறைக் கடுமை.
Resuscitate
உயிர்ப்பி புத்துயிர்கொடு மீண்டும் நடைமுறைக்குக் கொணர் மறுபடியும் பழக்கத்திற்குக் கொண்டு வா மீண்டும் ஊக்குவித்தியக்கு.
Revive
மீட்டுயிர்ப்பெறச் செய் மறுபடியும் உணர்வு கொள்வி மீண்டும் உணர்வுபெறு மீண்டெழு. பிழைத்தெழு. புத்தூக்கம் அளி புத்தூக்கம் பெறு மீண்டும் வழக்காற்றிற்குக் கொண்டுவா மீண்டும் நடைமுறைக்கு வா புதுப்பி மீண்டும் புது முயற்சி செய் மறந்ததை நினைவிற்குக் கொண்டுவா (வேதி) மீட்டும் இயல்நிலைக்குக் கொண்டுவா.
Random Fonts
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11258
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35929
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46712
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5768
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20180
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7367
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23425
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21363
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14313
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9066

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close