English to Tamil Dictionary: நடையுடை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air
காற்றுமண்டலம் காற்றுவெளி வளிமண்டலம்சிறுகாற்று காற்றுவீச்சு வாடை சூழ்வளி சூழ்திறன் தோற்றம் நடையியபு நடையுடைத்தோற்றம் பாவனை இறுமாப்பு வெளியீடு விளம்பரம் இசைத்திறம் பண்நயம்(வினை) காற்றில் உலரவிடு காற்றுப் புகவிடுபகட்டாகக் காட்டு பலரறிய அணி விளம்பரப்படுத்து உலாவச்செல்.
Andantino
(இசை.) மட்டமான மெல்லிசை நடை (வினையடை) மிமான மெல்லிசை நடையுடன்.
Asiaticism
ஆசிய நடையுடை மரபுகளைப் பின்பற்றி நடக்கும் பண்பு.
Bearing
நடத்தை ஒழுகலாறு கோலம் நடையுடைத்தோற்றம் மரபுவழிச் சின்னக் குறிப்பு தொடர்புக் கூறு நிலை திசைக்கூறு திசைநிலை தாங்குதளம் (பெ) விளைவு தருகிற தாங்குகிற.
Cadenced
மெல்லிசை ஏற்றத்தாழ்வுடைய அளவொத்த ஓசை நடையுடைய தொனியதிர்வுடைய.
Carriage
வண்டிபோக்குவரவுஇருப்பூர்தியின் பிரயாணி வண்டிபீரங்கியின் சகடம்இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்புவண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம்இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம்கொண்டு போதல்எடுத்துச் செல்லுதல்ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவுசெயலாண்மைசெயலாட்சிநிறைவேற்றம்நடக்கைகோலம்நடையுடை தோற்றம்
Cock
பறவைச் சேவல் சேவற்கோழி சேவல் கூவும் நேரம் வைகறை காற்றுநிலை காட்டி தன்முனைப்புள்ளவர் இறுமாந்த நடையுடைய குழுத்தலைவர் விறைப்பான பொருள் குழாய் குழாய்முனை துப்பாக்கிக் குதிரை மேல்நோக்கிய வளைவு மேல்நோக்கிய தொப்பி ஓரம் துலாக்கோல் முள் மூக்கின் மேல்நோக்கிய வளைவு மாறு கண் நோக்கு (வி.) நிமிர்த்தி வை தொப்பி ஓரத்தை மேல்நோக்கி வளைத்து வை சுடுவதற்காக துப்பாக்கிக் குதிரையைப் பின்னுக்கிழு ஒருபக்கமாகச் சாய் ஒருச்சாய்த்துப் பார் ஏளனமாகப் பார் அதட்டலாகப் பார் கேள்விக்குறியுடன் நோக்கு வேண்டுமென்றே கண்சிமிட்டு பீடு நடைபோடு வீம்புடன் கைவீசி நட.
Corinthian
கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தவர் காலவண்ணப் புதுமையில் மிதப்பவர் புதுமைப் பாங்காளர் விருப்பார்வ கேளிக்கையாளர் இன்பவாணர் ஒழுக்கங்கெட்டவர் (பெ.) கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தைச் சார்ந்த மணிவடிவத் தூண் தலைப்புடைய கிரேக்க அணிவண்ணச் சிற்ப வகை சார்ந்த பகட்டழகான இலக்கிய நடையுடைய ஒழுக்கவரம்பு கெட்ட.
Debauched
சிற்றின்பத்தில் அந்திய ஒழுக்கங்கெட்ட வஜ்ம்பிகந்த நடையுடைய.
Deport,ment
நடையுடைபோக்கு ஒழுகலாறு இயங்கும் பாங்க பொருளின் இயற்பாங்கு.
Dignity
தகுதி உண்மையான மதிப்பு மேன்மை உஸ்ர் நிலை உயர்படிமதிப்பு மதிப்புவாய்ந்த பதவி உயர்பணி மேம்பட்ட பட்டம் மன உயர்வு பெருந்தன்மை வீறமைதி வீறார்ந்தநடை விபமிய நடையுடை தோற்றம் உயர்பதவியாளார்.
Distingue
மேம்பட்ட தோற்றம்வாய்ந்த சிறப்புக்குரிய கூறுடைய மேதக்க நடையுடைய.
Double-quick
ஓட்ட நடை (பெயரடை) ஓட்டநடையுடைய (வினையடை) ஓட்டநடையில்.
Dude
பகட்டன் ஒய்யாரக்காரன் பகட்டுக் கலையார் வலன் போலித்துரைமகன் ஆங்கிலேய நடையுடை பாவனைகளைப் போலியாகப் பின்பற்றித் திரிபவன்.
Ethereal, Etherial
புலன்கடந்த நுண்பொருளான கட்புலனாகாத காற்று போன்ற ஆவியான நொய்தான வானுலகத்தைச் சார்ந்த உலகப்பொருள்களுக்கு அப்பாற்பட்ட இயற்கைமீறிய நுண்ணியல் மேணித் தோற்ற நடையுடைய தெய்வ ஆவி வடிவான (வேதி.) மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்மவகை சார்ந்த (இய.) மின்காந்த அலை ஊடுபொருள் சார்ந்த.
Fashionable
காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர் புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர் (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய காலநடைமுறைக்கேற்ற புதுத்தினுசான நவநாகரிகமான நடப்பிலுள்ள எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற.
Finery
பகட்டணிமணி பகட்டாடை ஒப்பனை அணியலங்காரத் தோற்றம் புதுப்பாணி நடையுடை.
Finery
பகட்டணிமணி பகட்டாடை ஒப்பனை அணியலங்காரத் தோற்றம் புதுப்பாணி நடையுடை.
Fogy
பழங்கால நடையுடைய மேற்கொண்டவர் பத்தாம்பசலி.
Gawk
மருண்ட நோக்கினர் அருவருப்பான நடையுடைப் பாங்கினர்.
Gawky
மிகு நாணமுடையவர் அருவருப்பான நடையுடைய் பாங்கினர் (பெ.) அருவருப்பான மிகு நாணங்கொண்ட.
Greasy
கொப்புப்போன்ற மிகு கொழுப்பார்ந்த எண்ணெய்ப் பசையுடைய வழவழப்பான பிசுக்குள்ள வழுக்குகிற சேற்றுக்களியார்ந்த நனைவுற்ற கம்பளி வகையில் துப்புரவாக்கப்படாத குதிரை வகையில் காலழற்சி வீக்கங் கண்டுள்ள வெறுப்பூட்டும் மட்டுமீறிய இன்னய நடைவாய்ந்த பசப்பு நடையுடைய கீழ்த்தரச் சிற்றின்ப உணர்ச்சியுடைய கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த.
Grobian
கோமாளித்தனம் வாய்ந்த நடையுடை ஒழுங்கற்ற மனிதர்.
Jeunesse Doree
ஒய்யார இளைஞர் பகட்டு நடையுடைய வாலிபர் தொகுதி.
Laconic
மணிச்சுருக்கமான பொழிப்பான பொருட்செறி வளர்ந்த சூத்திரம்போல் திட்பநுட்பம் உடைய மணிச்சுருக்கமாகப் பேசுகிற விரைசுருக்கக் குறிப்புவாய்ந்த நடையுடைய.
Random Fonts
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16050
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25540
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29785
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6029
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839074
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46757
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14574
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29432

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close