English to Tamil Dictionary: நன்னீர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arapaima
நன்னீரில் வாழும் தென் அமெரிக்க உணவு மீன்வகை.
Aspersory
நன்னீர்த் தூரிகை நன்னீர்க் கொள்கலம் (பெ.) பழிதூற்றுகிற அவதூறான அவமதிக்கும் தன்மையுடைய.
Azurine
கருநீல அவுரிச்சாயம் நன்னீர் மீன்வகை.
Bitterling
நடு ஐரோப்பாவிற்குரிய நன்னீர்வாழும் சிறு மீன் வகை.
Bowfin
வடஅமெரிக்க நன்னீர் மீன் வகை.
Bream
நன்னீர்வாழும் மஞ்சள் நிறமுடைய கூன்முதுகு வாய்ந்த மீன்வகை.
Bulltrout
கடற்பெருமீன் வகை கடலிலே முட்டையிட்டு விட்டு நன்னீருக்குத் திரும்பும் மீன்வகை.
Burbot
விலாங்குமீன் போன்று தட்டையான தலையும் கீழ்த்தாடையில் நீண்ட மெல்லிய தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர் மீன்வகை.
Camaron
பெரிய நன்னீர் மீன்வகை.
Carp
நன்னீர் வாழும் குள மீன்வகை.
Chara
நன்னீர்வாழ் கடற்பாசியினச் செடிவகை.
Conjugatae
(தாவ.) அயலினக் கலப்புடன் இனம் பெருக்கும் நன்னீர்ப்பாசி வகை.
Crawfish
நன்னீர் நண்டு வகை.
Cyclops
ஒற்றை நெற்றிக்கண்ணுடைய அரக்கன் ஒற்றைக் கண்ணுடையவர் (வில.) முன்புறம் ஒரு கண்ணுடைய நுண்ணிய நன்னீர் நத்தையினம்.
Dabchick
நன்னீர்ப் பறவை வகை குட்டையான இறகுகளுள்ள வாலற்ற நீர்ழூழ்கிப் பறவை.
Darter
எறிபவர் எறியும் பொருள் நன்னீரில் மூழ்கி இரை தேடும் நாரையினத்தைச் சேர்ந்த தோலடிப் பறவை வகை மீன் வகை.
Drabbling
நீண்ட கயிறுடன் கூடிய தூண்டிலைக் கொண்ட நன்னீர் மீன்வகையினைப் பிடிக்கும் முறை
Drinking-water
குடிநீர் குடிப்பதற்குரிய நன்னீர்.
Eel-pout
நன்னீர் மீன் வகை குட்டியீனுகின்ற மீன் வகை.
Fresh-water
நன்னீர் சார்ந்த உப்பற்ற நீர் சார்ந்த நன்னீர்ப் பரப்பில் செல்லும் பழக்கமுடைய பக்குவப்படாத அனுபவமற்ற.
Freshet
புதுப்புனல் வெள்ளம் புதுநீர்ப் பெருக்கு நன்னீர் ஓடை கடலினுள் நன்னீர் ஒழுக்கு.
Frog-spawn
தவளை முட்டை நன்னீர்ப்பாசி வகை.
Gilllaroo
அயர்லாந்து நாட்டில் உணவுக்குரிய நன்னீர் மீன்வகை.
Groundgudgeon
நன்னீரில் வாழும் சிறிய உணவுமீன் வகை.
Gudgeon
தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் சிறு நன்னீர் மீன்வகை ஏமாளி (பெ.) அறிவில்லாத ஏமாளியான (வினை) ஏமாற்று.
Random Fonts
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79108
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33541
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7251
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13187
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46763
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close