English to Tamil Dictionary: நம்பிக்கைக்குரிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Confession
குற்றத்தை ஒப்புக்கொள்ளுகை குறை ஏற்பு ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி வெளியிடப்பட்ட மறை மெய்ம்மை சமயகுருமாரிடம் பழிபாவங்களை வெளியிட்டுரைக்கை சமயக்கோட்பாடு அறிவிப்பு பொது சமய நம்பிக்கைக்குரிய கோட்பாட்டுத் தொகுப்பு.
Confident
நம்பிக்கைக்குரிய நண்பர் அந்தரங்கத் தோழர் (பெ.) உறுதியாக நம்புகிற ஆர்வத்துடன் எதிர்பார்க்கிற துணிவார்வமிக்க மிகு முனைப்பான.
Confidential
நம்பிக்கைக்குரிய நம்பகமான இரகசியப் பணி ஒப்புவிக்கப்பட்ட இரகசியமாக அறிவிக்கப்பட்ட அந்தரங்கமான தனிமனிதருக்குரிய தனிப்பட்ட காரியங்களுக்குரிய மறைவடக்கமான.
Credential
நம்பிக்கையூட்டுவதற்குரிய ஆதாரச் சான்று (பெ.) நம்பிக்கைக்குரிய சான்று அளிக்கிற.
Credible
நம்பிக்கைக்குரிய நம்பத்தக்க.
Creditable
நம்பத்தகுந்த நம்பிக்கைக்குரிய பாராட்டத்தக்க மதிக்கத்தக்க நன்மதிப்புத் தருகிற.
Faith
திடநம்பிக்கை கடவுட்பற்று சமய உணர்ச்சி மதத்தில் ஊன்றிய உறைப்பு பற்றுறுதி பக்தி விசுவாசம் பற்றார்வம் வாய்மை மாறா மெய்ம்மை நம்பிக்கைக்குரிய தன்மை பொறுப்புணர்ச்சி நாணயப் பண்பு சொல்லுறுதி உறுதிச்சொல் வாக்குறுதி வாக்குறுதி காக்கும் பண்பு.
Faithful
திடப்பற்றுடைய நம்பத்தகுந்த நம்பிக்கைக்குரிய சமயப்பற்றுடைய மாறாத உறுதியுள்ள உண்மையான நேர்மையான மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட சரி ஒப்பான மூலத்துக்கு மாறுபடாத.
Father-figure
மூப்பனுபவமும் மேலாண்மையுமுடைய நம்பிக்கைக்குரிய தலைவர்.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Loyal
மாறா உளத்தர் கிளர்ச்சிப்பொழுதிலும் பற்று மாறாதவர் (பெ.) திடப்பற்றுடைய பற்றுறுதிகாட்டுகிற ஆர்வப் பற்றடைய நம்பிக்கைக்குரிய கடமை தவறாத காதல் உறுதியுடைய பொறுப்பு மீறாத.
Pre-millenarian
திருமுன்னாயிரத்தார் திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கையுள்ளவர் (பெ.) திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கைக்குரிய.
Reliance
பொறுப்புறுதி நம்பிக்கை நம்பிக்கைக்குரிய நிலை நம்பிக்கைக்குரியது நம்பிக்கைக்கு ஆதாரமானது.
Responsible
பொறுப்புடைய பொறுப்பறிந்த பதில் சொல்லக் கடமைப்பட்ட நம்பிக்கைக்குரிய கண்ணியன்ன பொறுப்புவாய்ந்த பொறுப்பிற்குரிய பொறுப்பு வகிக்கிற ஆட்சிவகையில் மக்கட் பிரதிநிதித்துவம். வாய்ந்த.
Soothfast
உண்மையுள்ள நம்பிக்கைக்குரிய உறுதியான நிலையான.
Trusty
நன்னடத்தை சலுகைக்குரிய கைதி (பெயரடை) நம்பிக்கைக்குரிய உண்மையான நம்பகமான உறுதி வழாத பொறுப்பார்ந்த.
Random Fonts
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7674
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12853
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18905
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6405
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11309
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5649
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12253
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33482
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30573
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107266

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close