English to Tamil Dictionary: நலத்திற்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Colonialism
குடியேற்ற நாட்டு வாழ்க்கை மரபு குடியேற்ற நாட்டுப் பேச்சு மரபு குடியேற்றக் கோட்பாடு குடியேற்ற நாடுகள் தாய்நாட்டு நலத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டியவை என்ற கொள்கை.
Insalubrious
உடல்நலத்திற்கொவ்வாத நல உகப்பற்ற.
Insanitary
உடல் நலத்திற்கு ஒவ்வாத துப்புரவற்ற தூய்மையற்ற.
Poison
நஞ்சு உயிர்போக்கும் பொருள் உயிரைக் கொல்வது உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள் (பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள் (வினை.) நஞ்சூட்டு நஞ்சூட்டிக் கொல் குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து படைக்கருவி மேல் நஞ்சு பூசு மனத்தைக்கலை மனத்தைத் தவறான வழியிற் செலுத்து மகிழ்ச்சிகெடு இன்பத்தை அழி பயனறக்கெடு நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய்.
Prussianize
தனியாளை நாட்டுநலத்திற்குப் பலியிடும் பிரஷிய முறையினைத் தழுவு.
Salubrious
உடல்நலத்திற்கு உகந்த நலமார்ந்த.
Salubrity
உடல்நலத்திற்கு உகந்த தன்மை.
Sanify
உடல்நலமுறச் செய் நலமுறுவி இடவகையில் உடல்நலத்திற்கு உகந்ததாக்கு.
Sanitary
உடல்நலத்திற்குகந்த ஆரோக்கியம் கெடுக்கும் கூறுகளிலிருந்து விடுபட்ட உடல்நலநிலை மேம்பாட்டிற்குரிய ஆரோக்கிய வளர்ச்சிக்குரிய சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய.
Sanitate
உடல்நலத்திற்கு உகந்ததாக்கு ஆரோக்கியச் சூழ்நிலைகள் அமைவி உடல்நலத்திற்கு வேண்டிய துணையமைவுகள் இணைவி.
Seaside
கடலடுத்த இடம் நற்கரை உடல் நலத்திற்குகந்த நிலையான கடற்கரை வாழ்விடம் நற்பாக்கம் விடுமுறைக் காலத்தில் தங்கும் வாய்ப்புடைய உல்ல் நலத்திற்குகந்த கடற்கரையிடம்.
Uncongenial
ஒத்துவாராத நலத்திற்கு ஒவ்வாத இனஅமைவற்ற.
Unhealthy
உடல்நலமற்ற பிணி இயல்புடைய உடல் நலத்திற்கு உகந்ததாயிராத.
Unhygienic
உடல்நலத்திற்கு ஒவ்வாத.
Unsanitary
உடல்நலத்திற்கு உகந்ததாயிராத துப்புரவு நிலைபற்றிக் கவனமற்ற.
Unwholesome
உடல் நலத்திற்கு ஒவ்வாத.
Random Fonts
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9291
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17339
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13087
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10094
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8613
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15254
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35676
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11072

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close