English to Tamil Dictionary: நலமிக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bon
(பிர.) நல்ல நலமிக்க.
Dainty
அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க.
Delicate
இன்சுவையுடைய சுவைநலமிக்க புலன்களுக்கு இனிய இன்பத்தில் இழைகிற நொய்தின் நொய்மை வாய்ந்த ஊறுபாடு பொறாத கூருணர்வுடைய கண்டிப்பான சுவையுணர்வுடைய கருவிகலவகையில் நுண் கூறுபாடு தாங்க முடியாத நொய்மை பிணி சிறிதும் தாங்கப்படா நிலை பாதுகாகத்தக்க அரு நுண்ணலம்.
Lenient
கண்டிப்புக் குறைவான இளக்காரமான மிகுதி சலுகை காட்டுகிற விதி-கட்டுப்பாடுகள் வகையில் தளர்த்தி விடப்பட்ட மேல்லிணக்க நயமான கனிவு நலமிக்க பொறுத்துப்போகும் இனிய பாங்குடைய தண்டனை பொறுத்துப் போகும் கடுமையற்ற மருந்து வகையில் நோவு ஆற்றுகிற.
Tasty
சுவையான நறுஞ்சுவையுடைய நயநலமிக்க.
Random Fonts
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20543
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9724
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12284
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5458
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12248
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14182
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9085

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close