English to Tamil Dictionary: நல்ல

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admonish
எச்சரிப்புச்செய் நன்னெறிப்படுத்து நல்லறிவூட்டு நயமாக்க கண்டி நினைப்பூட்டு.
Admonition
நல்லறிவு புகட்டுதல் நயமான கண்டிப்பு. கடிந்துரை எச்சரிப்புரை.
Advice
ஆலோசனை கருத்துரை அறிவுரை அறவுரை நல்லுரை அறிவிப்பு.
Advisable
பிறர் நல்லதென்று சொல்லத்தக்க பொருத்தமான உசிதமான பரிந்துரைக்கத்தக்க ஆதரிக்கத்தக்க.
Allgood
மிகவும் நல்ல முழுநலம் வாய்ந்த.
Ameliorate
சீர்ப்படுத்து நல்லதாக்கு உயர்ந்ததாக்கு சீர்ப்படு.
Amity
நட்பு நட்புறவு நல்லெண்ணம்.
Anaplasty
உயிர்க்கூறெட்டுமுறை அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலீடான சிறு காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.
Ascus
(தாவ.) சிதலுயிர்மம் எட்டுச்சிநல்கள் உருவாக இடந்தரும் நீள் உயிர்மம்.
Bargain
கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம் நலம் பயக்கும் வாணிகம் நல்ல கொள்முதல்(வினை) பேரம் பேசு விலை போசு கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில்.
Bash
நல்ல அடி தல்லுகை அடித்துரைத்தல் (வினை) ஆழ் தழும்புற அடி உள்ளழுந்த அடி.
Beggarliness
இரம்பாடு நல்குரவு இழிதகவு அற்பத்தனம்.
Begift
பரிசுகள் நல்கு.
Behave
நடந்துகொள் செலாற்று ஒழுகு நடத்து நல்லமுறையில் நடந்துகொள் பணியாற்று.
Behaviour
நடக்கை ஒழுகலாறு ஒழுக்கம் நல்லொழுக்கம் பிறரை நடத்தும் முறை வாழ்க்கையின் போக்கு இயங்குகிற முறை தொழிற்படுகிற வகை.
Benefactor
கொடையாளர் நல்லது செய்தவர் நிலையத்துக்கு நிதிவிட்டுச் செல்பவர் புரவலர்.
Better
மேலவர் திறமைமிக்கவர் (பெ.) மேம்பட்ட நலமுடைய சிறப்பு மேம்பட்ட விஞ்சிய மேன்மையுடைய மிகுதியான ஏற்றுக்கொள்ளத்தக்க சீர்திருத்தமிக்க தகுதி மேம்பட்டமுன்னிலும் மிகுநலடைய (வினை) நலம் அடைவி சீர்படுத்து மேம்படுத்து நலமடை சீர்ப்படு (வினையடை) நலம் மிகுந்து மிகுநிறவைகி மேம்பட்டு மேம்பட்ட நல்விளைவுல்ன் விஞ்சிய சிறப்புடன்.
Blossom
பூ கனிதரும் மலர் பூங்கொத்து இளமை நலம் நல்லிமை வனப்புத்தோற்றம் (வினை) அலர் அரும்பவிழ் மலர்விரி மலர்ச்சியுறு முழுவிரிவடை வளம்பொங்கு.
Bon
(பிர.) நல்ல நலமிக்க.
Bonhomie
(பிர.) நன்மகிழ்ச்சி நல்லியல்பு தோழமைப்பண்பு நட்புரிமைப் பழக்கம்.
Bonism
கழிமகிழ்வுக் கோட்பாடு உலகம் பொதுவாக நல்லதுதான் ஆனால் மிக நல்லதல்ல என்ற கோட்பாடு.
Bonus
நல்லுதியம் மிகையூதியம் மீதூதியம் பங்கு மிகையூதியம் காப்பீட்டு உறுதித்தாளர்களுக்குரிய ஆதாயப்பங்கு ஊதியம் உழைப்புக்கூலியல்லாத விருப்பக் கொடையூதியம் வட்டிக்கு மிகுதியான விருப்பக் கட்டணம்.
Boon
வஜ்ம் அருட்கொடை நன்கொடை பேருதவி அருட்பேறு பரிசு வேண்டுகோள் மனு வேண்டிக்கொள்ளும் பொருள் வாழ்விக்கும் பொருள் அருநலம் அன்புச்செயல் நன்மை நற்பேறு நற்பயன் நல்விளைவு.
Breeding
வளர்ப்பு இனப்பெருக்கம் பயிற்சிப்பண்பு நடைநயம் நன்னடத்தை நல்லொழுங்கு.
Chance
தற்செயல் நிகழ்வுஎதிர்பாரா நிகழ்ச்சிகுருட்டிணைவுபொறியுடைமைநற்பேறுபாக்கியம்நல்வாய்ப்புநிகழக் கூடியதுநிகழ்ச்சிப்போக்குகூடுதிறம்இடர்நேர்வுவரத்தகும் இடர்இடையூறு, (பெ.) தற்செயல் நேர்வானஇடைவரவான(வி.) தற்செயலாக நிகழ்நேர்நேரப்பெறுவரத்தகும் இடர்துணிந்து இறங்கு(வினையடை) தற்செயலாக
Random Fonts
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21827
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15354
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10195
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6225
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8847
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7715
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11230
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12232
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36577
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85193

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close