English to Tamil Dictionary: நாடகப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Harlequin
இத்தாலிய கேலிக்கூத்தில் ஒரு நாடகப் பாத்திரம் இங்கிலாந்து ஊமைக்கூத்தில் ஊமைப்பாத்திரம் கோணங்கி நகைவேழம்பர் பலநிறச் சிறகுகளையுடைய கடல் வாத்து வகை புள்ளிகளையுடைய சிறுநாய் வகை. (வி.) கோணங்கிக் கூத்தாடு.
Histrionic
நடிப்புச் சார்ந்த நடிகர்களுக்குரிய நாடகப்பாங்கான.
Histrionics
நாடகமேடைக்கலை நடிப்புத்திறம் மேடைக்குரிய பண்பு நாடகப்பண்புவாய்ந்த செயற்கையான நடை புறவேடம் பகட்டு.
Matinee
நாடகப் படத்துறைகளில் பிற்பகலர் காட்சி பிற்பகல் இசையரங்கு.
Monologue
தனிமொழி ஒருவர் தமக்குத்தாமே பேசிக்கொள்ளும நாடகக்காட்சி தனிநாடகம். ஒரே நடிகருக்கான நாடகப்பேச்சு அல்லது பாடல் நெடுமொழி கூட்டத்தில் ஒருவர் மட்டும் பேசும் நீண்ட பேச்சு தன்னுரை தற்கட்டுரை.
Rendition
மொழிபெயர்ப்பு நாடகப்பாகத்தின் செயலுரு விளக்கம் நாடகப்பகுதினயின் நடிப்புத்திறம் இசைப்பாட்டின் பாடல் உருவிளக்கம் இசைப்பாடலின் பாடற்றிறம்.
Serenade
மாலைவரி காதலியின் பலகணியருகே சென்று காதலன் மாலைநேரம் பாடும் பாட்டு முல்லைத் தீம்பாணி கதை நாடகப் பண்பமையப் பாடப்படும் முல்லை நிலப்பாடல் எளிய பல்லியக்குழு (வினை.) மாலைவரிப்பாடல் இசை.
Stage
அரங்கு நாடகமேடை சாரமேடை கொல்லத்து வேலைக்காரரின் கட்டுமானத் துணைச்சட்டம் பார்வைத்தட்டம் உருப்பெருக்காடியில் பார்க்கப்படும் பொருள் வைக்குந்தட்டு நாடகம் நாடகக்காட்சி நடிப்புக்கலை நடிப்புத்தொழில் படிநிலை வளர்ச்சியில் எய்தியுள்ள பருவம் முன்னேற்றப்படி வரிசை அடுக்கு வேலைப்படி செயற்கூறு செயற்களம் செயலரங்கம் துறை வழிக்கட்டம் உந்தூர்தித்தொலைவுக் கூறு நிறுத்து நிலை உந்தூர்தி நிறுத்துமிடம் அஞ்சல்வண்டி படிமுறைப் பயணவண்டி (மண்.) மண்ணுழிப்பிரிவுக் கூறு (வினை.) நாடகமாகக் காட்டு மேடையில் நடித்துக்காட்டு நாடகக் காட்சி போல் நடைமுறைப் படுத்திக் காட்டு நாடகப்பாணியமை நாடக வகையில் மேடைக்காட்சிக்குப் பொருத்தமாயமை.
Stage
அரங்கு நாடகமேடை சாரமேடை கொல்லத்து வேலைக்காரரின் கட்டுமானத் துணைச்சட்டம் பார்வைத்தட்டம் உருப்பெருக்காடியில் பார்க்கப்படும் பொருள் வைக்குந்தட்டு நாடகம் நாடகக்காட்சி நடிப்புக்கலை நடிப்புத்தொழில் படிநிலை வளர்ச்சியில் எய்தியுள்ள பருவம் முன்னேற்றப்படி வரிசை அடுக்கு வேலைப்படி செயற்கூறு செயற்களம் செயலரங்கம் துறை வழிக்கட்டம் உந்தூர்தித்தொலைவுக் கூறு நிறுத்து நிலை உந்தூர்தி நிறுத்துமிடம் அஞ்சல்வண்டி படிமுறைப் பயணவண்டி (மண்.) மண்ணுழிப்பிரிவுக் கூறு (வினை.) நாடகமாகக் காட்டு மேடையில் நடித்துக்காட்டு நாடகக் காட்சி போல் நடைமுறைப் படுத்திக் காட்டு நாடகப்பாணியமை நாடக வகையில் மேடைக்காட்சிக்குப் பொருத்தமாயமை.
Stagy
நாடகப் பாணியிலுள்ள நாடகப் பண்புமிக்க பகட்டு நடிப்பான புறப்பகட்டான.
Stardom
நாடகப் புகழ் நடிகர் நிலை திரைப்படப் புகழ் நடிகர் நிலை மக்களார்வப்புகழ் நிலை.
Strike
தட்டு தட்டொலி தலைதட்டுக்கோல் முகத்தலளவையின் தலை தட்டியளக்கும் மட்டக்கோல் வேலைநிறுத்தம் வாணிகத் திடீர் வெற்றி குருட்டடிப் புதை வளப்பேறு நில எண்ணெய் தங்கம் முதலிய அடிநிலவளம் கண்டெய்துவதில் எதிர்பாரா நற்பேறு வான்தாக்கு வானத்திலிருந்து செய்யும் தாக்குதல் தாழ்க்குழி பூட்டின் தாழ்பொருந்தும் குழிவு தளக்கட்டப் பந்தாட்டத்தில் திட்டமிட்ட பந்தடி முயற்சி (இழி.) அச்சுறுத்துக்கொள்ளை அரசயில் சட்டம் கொணர்வதாக அச்சுறுத்திப் பொருள்பறிப்பு (மண்.) படுகைக் கிடைமட்டவரை (வினை.) அடி அறை கருவிகொண்டு தாக்கு ஓங்கிவெட்டு குத்து கொட்டு மிதி மோது தட்டு மூட்டு கப்பல்வகையில் சென்று தட்டுறு மணிப்பொறி வகையில் அடித்து நேரங்காட்டு மணிவகையில் அடித்து ஒலியெழுப்பு மணி அடித்துத் தெரிவி வெடி ஒலி எழுப்பு தீக்குச்சுவகையில் தட்டிப்பற்று தீப்பெட்டி வகையில் தட்டிப்பற்றுவதாயிரு தீக்கல் வகையில் தட்டிப் பொறியெழுப்பு வீசி அடி விசிறி எறி விசையுடன் அனுப்பு பந்துவகையில் எட்டியடி சென்று தட்டுறு மோதப்பெறு கையொடு கை தட்டு வன்முனைப்புடன் சென்று தொடர்புகொள் சென்றெட்டு சென்றெழுத்து அழுத்து அச்சடி முத்திரை பதியவை குத்தி உட்செலுத்து துளைத்து இறுக்கு உள்திணி உட்பாய்ச்சு ஊடுருவிச்செல் வேர்வகையில் பாயவிடு அச்சம் முதலிய உணர்ச்சிகளை ஏற்றி நிலைகுலைவி இடையிட்டு நுழை மனத்தில் பதியவை மனங்கொள்ளுவி புலங்கொள்ளுவி மனத்தில் சென்று பதிவுறு மனத்தில்படு புலங்கொளப் பெறு கருத்தில் தென்படு கவனத்துக்கு வந்துறு நினைவுக்கு வா அடித்தத் தவை துவைத்துருவாக்கு தம்பட்டமடி உருவாக்கு கருத்துருவாக்கு கருத்துருவாகப் பெறு ஆக்கிச் சமை போலாக்கு முனைப்பாக வந்து விழு வந்து மேல்விழு மின்னல்-இடி வகையில் வந்துவிழு வந்து நேர்வுறு தூண்டில் வகையில் மீன்வந்து சிக்கப்பெறு வலிமையுடன் வந்தடை அதிர்ச்சியூட்டும்படிவந்தடை முனைப்பாகப் படு முனைப்பாகத் தெரிய வரலுறு திடுமென மேற்கொள் புதிது மேற்கொள் நாடகப்பாணியில் சட்டென மாறுநிலை மேற்கொள் ஆட் புதுப்பழக்கம் நட்பு ஆகியன வந்தெய்தப்பெறு பாதையில் சென்றெய்து பாதையில் செல் நாடு நாடி எழு நாடித்திரும்பு புறப்பட்டுச்செல் செயலில் முனை செய்துமுடி செய்து நிறைவேற்று தாவிச்செல் வேகமாகச் செல் பாய்வுறு தனிப்படக் குறித்துக்காட்டு நோய் வகையில் பீடித்தல் செய் தொடர மறு கோடு முதலியன வரை பெயர்-எழுத்து முதலியனவற்றை அடித்து வெட்டு அகற்று வேலை நிறுத்தஞ் செய் தலைதட்டி அள ஐந்தொகை பார் கணக்கு முடித்துக்காட்டு சராசரி காண் முறைகாணாயம் ஒப்புருப்படுத்து இருதிறத்தாரும் சரி எண்ணிக்கை கழிக்கச் செய்து முறைகாணாயம் ஒப்புடையதாக்கு கொடி தாழ்த்து சரணடை கப்பற்பாய் இறக்கு கூடாரம் இறக்கு பண்மீட்டி எழுப்பு இசைக்கருவி மிழற்று.
Theatre
நாடகக் கொட்டகை ஆடலரங்கு நாடகத்துறை நாடகத்தொழில் நடிப்புத்துறை நாடக இலக்கியம் நாடகக் கலை நாடகப் பார்வையாளர் தொகுதி காட்சி வெளியரங்கம் சூழ்படியடுக்க வரிசைக்கூடம். புலவர் தனியாராய்ச்சிக் கூடம் தனி அறுவைக்கூடம் சொற்பொழிவு அறை பேருரைக்கூடம் பெருஞ்சொல் மண்டபம் செயற்களம் செயலரங்கம் நிகழ்ச்சி அரங்கம் நாடக மேடைச் செய்தி நாடகமேடைப் பாணி.
Theatricalize
நாடகப்பண்பூட்டு நாடகமேடைக்கு இயைவி நாடகமேடை நடிப்புப் போன்றதாக்கு.
Undramatic
நாடகப் பண்பற்ற நாடகத்திற்கு ஒவ்வாத.
Random Fonts
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14547
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35657
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42229
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29780
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11332
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5391
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20114
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15878
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19542

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close