English to Tamil Dictionary: நாடிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrotism
நாடித் துடிப்பின்மை.
Aim
இலக்கு குறி நோக்கம் குறிக்கோள் செயல்நோக்கம் உள்ளெண்ணம் உட்கோள் (வினை) இலக்குவை குறிபார் நாடு நோக்கமாக கொள் குறியாகக் கொள் நாடி எறி குறித்த திசையில் வீசு நாடித்திட்டமிடு பெறஎண்ணு அடையமுயற்சிசெய்.
Angler
தூண்டிலிட்டு மீன் பிடிப்பவர் மீன் நாடித்தூண்டிலுடன் திரிபவர்.
Annunciator
அறிவிப்பவர் பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறியின் அமைப்பு.
Aortic Valve
பெருநாடிவாயில்
Arterial
நாடிக்கு உரிய நாடியின் இயல்புடைய நாடியைப் போன்ற.
Arterialize
நாடியின் இயல்புள்ளதாக்கு நுரையீரலில் உயிரகம்பட விடுவதனால் நரம்பு நாணுக்கு நாடியியல் பூட்டு.
Arteriosclerosis
நாடிகளின் இறுக்கம்.
Arteriotomy
குருதி வடிப்பு நாடியை வெட்டிக் குருதி வடியவிடல்.
Artery
நாடி குருதிக்குழாய் பாய்குழாய் உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி.blood vessel
Asthenic
வாடிய உடலுடையவர் (பெ.) சோகை சார்ந்த வலுக்கேடான ஒற்றைநாடியான நெஞ்சொடுங்கிய.
Basifugal
அடி அகல்வான அடித்தளத்திலிருந்து விலகிப்புறநாடிச் செல்கிற.
Blood-feud
குடும்பச் சண்டை பழிக்குப்பழி நாடிய பகைச்செயல் பழி.
Blood-transfusion
ஒருவர் குருதியை இன்னொருவர் நாடியில் மாற்றுதல்.
Candidacy
வேட்பாளர்நிலை நாடிநிற்கை கோரிக்கை.
Carotid
கழுத்துக் குருதி நாளங்கள் இஜ்ண்டில் ஒன்று (பெ.) தலைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் இருபெரும் நாடிகளில் ஒன்றுக்கு உரிய கழுத்துக் குருதிநாளத்துக்கு அண்மையில் உள்ள.
Chop-fallen
நாடிதளர்ந்த முகஞ்சோர்ந்த கிளர்ச்சியற்ற ஊக்கம் குலைந்த.
Coast-ward
கரைநாடிய கரையின் திசையிலுள்ள.
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Digger
தோண்டுபவர் தோண்டும் விலங்கு உலோக நாடித் தோண்டுபவர் சுரங்கத்தொழிலாளி தங்ச் சுரங்க வேலையாள் கிழங்கு நாடி நிலந்தோண்டும் வடஅமெரிக்க இந்தியர் தோண்டு கருவி இயந்திரத்தின் அகழ்பொறி.
Dispute
விவாதம் வாதாடல் ஆராய்ச்சித்துறையில் கருத்து வேறுபாடு கருத்துவேறுபாட்டுக்கரிய நிலை ஐயத்துக்குரிய நிலை வாய்ச்சண்டை சொற்பூசல் (வினை) வாதாடு விவாதம்செய் ஆய்வு செய் வாய்ச்சண்டையிடு போராடு கேள்வி எழுப்பு எதிர்த்துக்கேள் மறுத்துரை படையெடுப்பை எதிர்த்துத் தடு போட்டிக்கு நில் வெற்றி நாடிப் போராடு.
Easy
சிறிது நேர ஓய்வு (பெ.) எளிதான முயற்சி எளிமையுடைய கடுமையில்லாத இயலமைதி வாய்ந்த கவலையற்ற தொல்லைகளிலிருந்து நீங்கிய இயல் நலமார்ந்த நோவற்ற வேதனையிலிருந்து விடுபட்ட இயலௌிமை வாய்ந்த சிக்கலற்ற இயல்பான செயற்கை நடை முரணில்லாத உடற்சோர்வற்ற நாடிநரம்பு நெகிழவிடப்பெற்ற தொய்வான எளிவந்த எளிதாக விட்டுக்கொடுக்கிற முனைப்பாகத் தேவைப்படாத கிராக்கியற்ற (வினையடை) இயல்பாக இயலமைதியுல்ன் மெல்ல.
Efferent
(உட.) நாடிநரம்புகளில் வெளிநோக்கிச் செல்கின்ற கொண்டு செலுத்துகின்ற.
Errant
வீரச்செயல் நாடிச் சுற்றித்திரிபவர் (பெ.) அலைந்து திரிகிற வீரச்செயல் நாடிச் சுற்றித்திரிகிற தவறு செய்கிற நெறிதிறம்பிய.
Errantry
வீர அருஞ்செயல் வேட்டம் வீர அருஞ்செயல் நாடிச் சுற்றித்திரியும் நிலை அருஞ்செயல் வேட்டை வீரர் நடைமுறைப் எங்கு அருஞ்செயல் தேட்ட வீரர் எண்ணக் கனவுத் தொகுதி.
Random Fonts
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20554
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15403
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9971
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19786
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9678
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25887
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33075

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close