English to Tamil Dictionary: நாட்டின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aboriginal
பூர்விகக்குடிபண்டைக் காலத்தியதொடக்கக் காலந்தொட்டு வசித்துக் கொண்டிருக்கிறதொன்மையானஒரு நாட்டின் பழங்குடி மக்கள் ஆதிவாசிகள்தொன்முதுவர்(பெ) தொன்முதியதொடக்க காலங்தொட்டு உள்ள.original inhabitantprimitiveliving in a country from the earliest timesearliestaborigines (n. pl.) original inhabitants of a country
Ambassador
நிலைத்தூதர் ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி அரசாங்கச் செய்தியாள் அரசுஓலையாள்.
Artery
நாடி குருதிக்குழாய் பாய்குழாய் உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி.blood vessel
Atrium
பண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம் முன்றில் திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு (வில.) துவாரம் துளை.
Barony
பெருமகனின் ஆட்சிப்பரப்பு பெருமகன் நிலை பெருமகன் காணியுரிமை ஸ்காத்லாந்தில் பெரிய பண்ணை. அயர்லாந்தில் நாட்டின் பிரிவு.
Blue-bonnet
ஸ்காத்லாந்து நாட்டின் குடியானவர்அணியும் தட்டையான நீலநிறக் கம்பளிக்குல்லாய் ஸ்காத்லாந்து குடியானவர் ஸ்காத்லாந்து நாட்டவர்
Boaconstrictor
தென்அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த பிரசீலிய நாட்டின் மாசுணவகை இறுக்கிய கொல்லும் நஞ்சற்ற பாம்புவகை.
Bonnet-laird
ஸ்காத்லாந்துநாட்டின் சிறுநில உடைமையாளர்.
Border
பக்கம் ஓரம் அருகு கரை எல்லை எல்லைப்புறம் நாட்டின் எல்லை தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு உடையின் அழகுக்கரை (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல் அணுகு நெருங்கு ஓரத்தை அமை எல்லைகோலு வரம்பிடு ஆடை வகையில் கரையமை.
Boule
பண்டைக் கிரேக்க நாட்டின் சட்டமன்றம் தற்கால கிரேக்க நாட்டுச் சட்டசபை.
Boxer
(வர.) அயல்நாட்டினர்க்கு எதிரிடையான சீனக்கழக உறுப்பினர் செர்மன் வளர்ப்பின் மரபில் வந்த நடுத்தர அளவுய மென்மையான நாய்வகை.
Brother
உடன்பிற்பாளன்அண்ணண்தம்பிநெருங்கிய நண்பன்உறவினன்உடன்குடி உரிமையாளன்ஒரே நாட்டினன்உடன்பிவாத்தோழன்இனத்தான்சமயக் குழுவில் ஓர் உறுப்பினன்உடன்பணித்துறையாள்son of same parents
Bushido
ஜப்பானிய நாட்டினரின் வீரப் பண்புநய மரபுத்தொகுதி.
Butter-box
வெண்ணெய்ப் பெட்டி ஆலந்துநாட்டினுக்கு வழங்கிய கேலிப்பெயர்.
Caffre
தென்னாப்பிரிக்க 'பண்டு' இனத்தவர் 'பண்டு' இனத்தவர் மொழி ஆசியாவில் கபிரிஸ்தான் நாட்டினர்.
Canada
கனடா நாட்டினின்றும் வந்த கனடா நாட்டினைச் சார்ந்த.
Canton
நாட்டுப் பிரிவு மண்டலம் சுவிட்சர்லாந்து நாட்டின் மாகாணம் பிரான்சு நாட்டின் ஆட்சிச் சிறு பிரிவு நிலப்பிரிவு மூலை (க-க.) அரை உட்பதிவான சதுரத்தினால் அழகு செய்யப்பட்ட மூலை (கட்.) கேடய மேல் மூலையில் சிறு சதுரம். (வி.) பகுதிகளாகப் பிரி தனி ஆட்சிப் பகுகளாக வகு.
Capernaite
பாலஸ்தீன் நாட்டின் கலிலிப் பகுதியில் கப்பேணாம் என்ற இடத்தில் வாழ்பவர் இயேசுவின் தசைக்குருதித் திருமாற்றத்தை நம்புபவர்.
Caroline
பிரஞ்சு நாட்டுச் சார்லிமேன் பேரரசக்குரிய இங்கிலாந்து நாட்டின் முதலாவது இரண்டாவது சார்லஸ் மன்னர்கள் காலத்திய.
Castile
ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதி.
Centime
(பிர.) பிரஞ்சு நாட்டின் சிறுதிற நாணயம் பிராங்க் என்னும் பிரஞ்சு வெள்ளி நாணயத்தில் நுற்றில் ஒரு பங்கு மதிப்புக் கொண்ட காசு.
Centimetre
கீழ் நுற்றுக்கோல் பிரஞ்சு நாட்டின் நீட்டல் அளவையில் நுற்றில் ஒரு கூறு 0.3ஹீ அங்குலம்.
Chaldaism
பண்டைக் கால்டியா நாட்டின் மொழி மரபு.
Chaldean, Chaldee
பண்டைக் கால்டியா அல்லது பாபிலோன் நாட்டின் மொழி கால்டியா நாட்டுக் குடிமகன் குறிகாரர் குறிசொல்பவர் சோதிடம் கூறுபரர் கால்டியா திருக்கோயில் குழுவினர் (பெ.) கால்டியாவைச் சார்ந்த.
Choragus
கிரேக்க நாட்டின் ஆடல்பாடற்குழுவின் அமைப்பாளர் ஆடல்பாடல்குழு இயக்குநர்.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9388
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 22977
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9950
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10703
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13097
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9326
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21823
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18303
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17274
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17259

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close