English to Tamil Dictionary: நாணயச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Circulation
சுற்றோட்டம் காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி போக்குவரத்து இயக்கம் இடையறாப் புடைபெயர்ச்சி புழக்கம் செயல் வழக்கு நாணயச் செலவாணிப் பரப்பு செய்தித்தாள் விற்பனைப் பரப்பு வாங்குவோரின் எண்ணிக்கை.act of moving round
Circulator
பரப்புகிறவர் செய்தி பரப்புபவர் தூற்றுபவர் புரளிக்காரர் நாணயச் செலவாணியாளர்.
Deflation
புடைப்புத்தளர்வு உள்ளடைந்த காற்றின் வெளியீட நாணயச் செலாவணித் தளர்வு நிலை பணப் புழக்கத் தளர்த்தல் முறை தூசகல்வு காற்றின் ஆற்றலால் நொய்மைமிக்க கூறுகள் போக்குதல்.
Exchange
பரிமாற்றம் கொடுக்கல்வாங்கல் முறை பண்டமாற்று அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு கொள்வினை கொடுப்புவினை செயல் எதிர்ச்செயல் கைதிகள் கைமாற்றம் படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு பரிமாற்றப்பொருள் பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள் நாணயச் செலாவணித்துறை நாணயச் செலாவணித்தொழில் இடையீட்டலுவலகம் பங்குக் களப் பணிமனை தொலைபேசி இணைப்பகம் (வினை) பரிமாறிக்கொள் கொடுத்து வாங்கு பண்டமாற்றாகக்கொள் பண்டமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாறிக்கொள் சொற்களைப் பரிமாறிக்கொள் வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள் சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள் இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று சரிமாற்றாக நாணயம் பெறு சரிமாற்றாக வழங்கு படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
Franc
பிரஞ்சு நாணயச் செலாவணியில் அலகு நாணயம் 1ஹீ14-1க்ஷ்-ஆம் ஆண்டுகளின் போருக்குமுன் ஏறத்தாழ ஹீ 1க்ஷீ2.க்கு பென்னி மதிப்புள்ள வெள்ளி நாணயம் பெல்ஜியம்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்குரிய நாணயம்.
Toss
சுண்டீடு நாணய வகையில் சுண்டியெறிவு சிங்கம் பட்டு நாணயச்சுண்டு விளையாட்டு சுண்டீட்டு முடிவு குரட்டடி முடிவு எறிதலைமுடிவு தலைவெட்டசைப்பு தலைதிடுநிமிர்வு தலையின் இகழ்ச்சிக்குறிப்புவெட்டு ஏளனக் குறிப்புத் தலையசைப்பு குதிரைவகையில் தூக்கியெறிவு பந்து வகையில் எற்றெறிவு தெறிப்புயர்வு (வினை) சுண்டியெறி நாணயத்தைச் சுண்டிப்போடு திடுமெனத் தலையை வெட்டியசை எருது முதலியவற்றின் வகையில் கொம்பினால் தூக்கியெறி திடுமெனச் செயலாற்று சுண்டிப்போட்டுச் சிக்கல் தீர்வுகாண் தேர்வு முதலியவற்றின் வகையில் நாணயச் சுண்டீட்டினால் முடிவறிய முயல் விட்டெறி சிந்தனையின்றி வீசியெறி அலட்சியமாகத் தூக்கிப்போடு பொருள்வகையில் கையில் வைத்து ஆட்டிக்காட்டு உயர்த்திப் பிடித்துக்காட்டி வணக்கந் தெரிவி இப்படியும் அப்படியுமாகப் புரட்டு மேலுங் கீழுமாக ஆட்டி அலைக்கழிவு செய் தூக்கிப்போட்டு அலைக்கழிவு செய் முன்னும் பின்னுமாகப் பிடித்தாட்டு படுக்கையில் இப்படியும் அப்படியும் கிடந்து புரள் அமைதியின்றி அசைந்தாடிச் செல் வெட்டி ஊசலாடு கடல்-கப்பல்-மரக்கிளை முதலியவற்றின் வகையில் திடீர்திடீரென்று முன்னுக்கும் பின்னுக்குமாக அலைந்தாடு கொழி புடைத்துப்பிரித்தெடு.
Toss-up
சுண்டியெறிவு நாணயச் சுண்டீடு.
Two-up
இரு நாணயச் சுண்டாட்டம் இரு காசுகளை ஒருங்கே சுண்டிவிட்டு இருதலை இரு பூ இணைவெண்ணியாடும் ஆஸ்திரேலிய ஆட்டவகை.
Random Fonts
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11548
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6419
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13817
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6158
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6209
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6250
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8555
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17964
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4729
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10311

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close