English to Tamil Dictionary: நாணயத்தின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Exergue
நாணயத்தின் அல்லது பதக்கத்தின் பின்புறத்தில் தலைமைப் பொறிப்புக்குக் கீழுள்ள சிறுவெற்றிடம் பொறிப்புக்குக் கீழுள்ள எழுத்துவரைவு.
Guinea
செலாவணியற்றுப்போன 21 வெள்ளி மதிப்புடைய ஆங்கில நாட்டுத் தங்க நாணய வகை கினி நாணயத்தின் மதிப்பு (பெ) ஒரு கினி விளையுள்ள.
Incuse
நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட முத்திரை உரு (பெயரடை) பொறிக்கப்பட்ட முத்திரையடிக்கப்பட்ட (வினை) முத்திரையடித்து உருப் பதியவை உருப் பொறிப்பிடு. உருவங்களால் நாணயங்களுக்குக் குறியிடு.
Mill
ஆலை மாவாலை மாவரைக்கும எந்திரம் திரிகைப் பொறியமைவு செய்பொருள்வேலைமுறைகளுக்கான இயந்திரம் இயந்திரங்கள் பொருத்தப்பெற்றுள்ள கட்டிடம் குத்துச்சண்டை (வினை) இழைகளை உள்மடித்துத் துணி முதலியவற்றைக் கனமுள்ளதாக்கு வலவகைகளை இயந்திரத்திலிட்டு மாவு செய் அழுத்து பொறிப்பிடு தகடாக அரை அரும்பு கட்டு. நாணயத்தின் விளிமப்பில் பல்வெட்டு குடிதேறல் வகையினை நுரையுண்டாகும்படி அடி அடி புடை சண்டையிடு கால்நடை அல்லது ஆட்கள் வகையில் குமபலாகச் சுற்றிச் சுற்றிவரச் செய்.
Mint-mark
தம்பட்டச் சுவடு நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட அக்கசாலை அடையாளம்.
Money
பணம் நாணயம் செலாவணி நாணயம். நாணயத்தினிடமாகச் செலாவணியிலுள்ள பெருள். நாணயத்தாள் பணமாக மாற்றக்கூடிய உடைமை செல்வம்.
Remedy
தீர்வு பரிகாரம் நோய்தீர்க்கும் மருந்து நோய் நீக்க வகை ஈடுசெய்தல் சட்டவாயிலான இழப்பீடு நாணயத்தின் எடையில் ஏற்கத்தக்க மாறுபாட்டளவு (வினை) குணப்படுத்து திருத்து சீர்ப்படுத்து பரிகரி ஈடுசெய்.
Revalorization
நாணய மதிப்பு மீட்பு நாட்டின் நடப்பு நாணயத்தின் மதிப்பு பழைய நிலையடையச் செய்தல்.
Reverse
மறுதலை மிறநிலை எதிர்மறை பின்புறம் நாணயத்தின் மறுபுறம் இன்னல் இடர் அழிவு தோல்வி (பெயரடை) மறிதலையான மறிநிலையான எதிர்மறையான மறுபுறமான தலைகீழான பின்புறமான பின்புறமாகச் செயலாற்றுகிற பின்புறம் தாக்குகிற (வினை) மறுபக்கமாகத் திருப்பு தலைகீழாக்கு நேர்மாறாக்கு தலைமறி தலைமாற்று எதிர்ப்பண்புடையதாக்கு எதிர்விளைவுடையதாக்கு செயல்மாற்று மாற்றிச்செய் இயக்கத் திசைமாற்று பின்புறமாகச் செலுத்து ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு ஆணையை நீக்கு உரிமை தள்ளுபடி செய்.
Sen
ஜப்பானிய செப்பு நாணயம் 'யென்' என்னும் நாணயத்தின் நுற்றிலொரு பகுதி.
Tail
வால்வால் போன்ற பொருள் நீண்டொடுங்கிய பொருள் நீண்டொடுங்கிய இடம் வால் போன்ற பகுதி நீள் இழைகூறு வாற்பகுதி தும்பு பின்பகுதி பின்புறம பின்டவருகூறு இளைஞர் முற்கால மேலங்கி வகை தாளின் அடிப்புறம் சடைப்பின்னல் பூம்புறம் நாணயத்தின் தலையல்லா மறுபுறம் பட்டாம் பூச்சி இறகுப் பின்கூறு பறவை பிட்ட இறகு ஒட்டின் புறநுனி கட்டுமானக் கல்லின் உள்நுனி காற்றாடி வாற்கூறு வால்மீனின் பின்பகுதி ஊர்வலத்தின் பின்கோடி பின்னணி வரிசை உழையர் வரிசை ஆடைத்தொங்கல் வரிசை பாட்டின் இறுதி இசைப்பு புயற்பின் அமைதிக்கூறு நீரோட்டத்தின் வேக மமைந்த பின்வருபகுதி அகழின் முதல்நிலை வெட்டுக்கூறு ஆட்டக்குழுவில் திறமை குறைந்தவர் பகுதி கண் கடை மீன்கணத்தின் அடிநீர்ப் பின் கூறு துருக்கிய வழக்கில் மதிப்புக்குறியான குதிரைவாற்சூட்டு எழுத்து வரி வடிவு வகையில் அடிவரைப் பகுதி (வினை) வாலட் இணை வால் துணித்தகற்று காம்பு கிழி தண்டகற்று காற்றாடிக்கு வாற்கூறினை கனியின் தும்பு அகற்று வால்போல் இணை பின்னொட்டி இணை முனையுடன் முனை பொருத்தியிணை பின்தொடர் பின்னொட்டிச் செல் பின்பற்று பின்பற்றி உளவாடு ஒடுக்கமாகச் செல் சென்று தேய்ந்திடு வாலாடுவதுபோல் ஆடு கட்டுமானக் கல்வகையில் உள்நுனி இணைத்திறுக்கு பின்சென்று மேய் (கப்) கடல்வேலை ஏற்ற இறக்கத்துடன் மிதந்தோடு. (இழி) பறவையை அரைகுறையாகக் கொல்லு.
Random Fonts
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11659
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79109
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9983
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18472

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close