English to Tamil Dictionary: நாற்றம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brock
தகசு தவழ்கரடி கரடியின் விலங்குவகை முடை நாற்றமுடையவர்.
Cacodorous
கெட்ட நாற்றமுடைய.
Carrion-flower
அழுகிய இறைச்சியின் நாற்றமுள்ள மலர்செடிவகை.
Durian
கெட்ட நாற்றமும் நறுஞ்சுவையுமுள்ள பழவகை பழமரவகை.
Exhalation
ஆவியாய்ப்போதல் வெளியே விடப்படும் மூச்சு புறஉயிர்ப்புவீச்சு சீறறம் முதலிய பண்புகள் வகையில் திடீர் உணர்ச்சி வெளிப்பாடு புகைபோன்ற ஆவி மூடுபனி மவ்ம் வாடை நாற்றம்.
Fetiad
முடைநாற்றமுடைய புழுங்கிவாடை வீசுகிற.
Fetor
முடைநாற்றம்.
Foul
வெறுக்கத்தக்க செய்தி தீமை மோதல் முறை தவறிய ஆட்டம் (பெ.) அருவருக்கத்தக்க புலன்களுக்கு வெறுப்புத்தருகிற கடுவெறுப்பூட்டுகிற உருக்குலைவான முடைமநாற்றம் வாய்ந்த துப்புரவு கெட்ட காற்று-நீர்ச் சூழல் வகையில் நச்சுப்பட்ட அழுக்கடைந்த கறைபடிந்த சேறார்ந்த குப்பையடைந்த வண்டலார்ந்த கப்பலடி வகையில் சிப்பிகூளமடைந்த அடைப்புண்ட சிக்கலான முடிச்சுவகையில் தாறுமாறான புயலார்ந்த மழைமலிந்த ஓயாத்தூறலான கேடார்ந்த பாதகமான மிக மோசமான வெட்கக்கேடான கீழ்த்தரமான கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான நேர்மைக்கேடான ஆட்ட வகையில் முறை தவறான மோதலான பயனற்ற அற்பமான (வினை) அழுக்காக்கு மாசுபடு கறைபடு அடைப்புண்டு தடைப்படு புகைவண்டிப்பாதைப் போக்குவரத்துத் தடைப்படு நங்கூரத்தைக் கம்பிவடங்களிற் சிக்க வை சிக்குறு மோது குற்றப்படுத்து இகழ் உண்டுபண்ணு புகழ் கெடு (வினையடை) ஆட்ட வகையில் முறை தவறி மேல் மோதலாக நேர்மைக் கேடாக நம்பிக்கைக்கேடாக.
Frowzy
கெடு நாற்றமுள்ள மட்கிய வாடையுடை புழுக்கமிக்க ஊசிய பூஞ்சக்காளம் பிடித்த அழுக்கடைந்த ஒழுங்குபடுத்தப்படாத.
Fust
மட்கிய நாற்றம் தூணின் நடுப்பகுதி (வினை) பூஞ்சக்காளான் பிடி மட்கல் நாற்றமடி மிடாநாற்றம் வீசு.
Fusty
ஊசிப்போன காளான் படிந்த மட்கல் நாற்றமான பழைய.
Halitosis
(மரு.) ஊத்தை நாற்றம்.
Obscenity
நாற்றம் கீழ்மை நயமின்மை.
Odour
நறுமணம் நாற்றம் வாடை அறிகுறி சாயல் தடம்.
Offensive
மீச்செலவு வலிய முதலிற் சென்று தாக்குதல் வலிந்து கைப்பற்றுஞ் செயல் ஆக்கிரமிப்பு (பெயரடை) வலிந்து மேற்சென்று தாக்குகிற போருக்கு வலிந்து எழுகின்ற தாக்குதலிற் பயன்படுத்துகிற தாக்குதலிற் பயன்படுத்துதற்கான துன்பம் அல்லது வருத்தம் தருவதற்கான அவமதிப்பான புறக்கணிப்பான வெறுப்பூட்டுகின்ற தீ நாற்றமுடைய அருவருப்பான குமட்டுகிற எதிரிடையான.
Olid
கெடுநாற்றமுள்ள கடுவாடையுடைய.
Putid
அழுகலான கெடுநாற்றமுடைய.
Rammish
முடைநாற்றமான.
Rancid
ஊசிப்போன சுவையுடைய கெட்டுப்போன வெண்ணையைப்போல் முடைநாற்றம் வீசுகிற.
Reek
ஆவி புகை புகையாவி புழுக்கவாடை வாடை வீச்சம் ஊசல் நாற்றம் புழுக்க ஆவி மண்டலம் (வினை) புகையாவி வெளியிடு புழுக்க ஆவி வெளியிடு புழுங்கு விரும்பத்தகாத வாடை பரப்பு.
Skunk
முடைவளிமா முடைவளிபீற்றித் தப்பிக்கொள்ளும் இயல்புடைய பூனைவடிவக் காட்டுவிலங்கு வகை முடைவளி மாவின் மென்மயிர்த்தோல் முடைநாற்றமுடையவர் வெறுக்கத்தக்கவர் கயவர்.
Smeech
எரிவாடை கருகுமணம் புகைநாற்றம்.
Smell
மணம் நாற்றம் வீச்சம் முடைநாற்றம் முகர்வுணர்வு தனிமுகர்வுச் செயல் வாடை மண அலை மணக்கூறு தனி மணத்திறம் தனிச் சுவைமணம் தனிப்பண்புத்திறம் உரிய தற்பண்புக்கூறு பண்பின் சாயல் (வினை.) மோந்துபார் நாற்றம் உணர் மணம்வீசு கமழ்வுறு நாறு முடைவீசு மணம் உட்கொள் நறுமணம் உள்ளிழு முகர்ந்தறி மணத்தால் உணர் வேட்டைநாய் வகையில் மோப்பங்காண் மோப்பத்தால் அறி மோப்பத்தடம் உணர் மண அலையால் உளதாம் தன்மை அறி உளதாதல் பற்றிய ஐயங்கொள் தேர்ந்து காண் முன்னுணர்ந்துகொள் தோந்துகண்டறி தேர்ந்து மெய்ம்மைநாடு மெய்ம்மை உய்த்துணர் மண அலை பரப்பு மண அலை பரவப்பெறு தனிமணம் கமழ்வுறு தனிமணம் உடையதாயிரு தனிவாடையுடையதாயிரு தனிப்பண்புடையதாயிரு தனித்திறம் உடையதாயிரு சாயலுடையதாயிரு சார்புடையதாயிரு நினைவூட்டுவதாயிரு சார்புகுறித்த எண்ணம் தூண்டுவதாயிரு.
Smell
நாற்றம் வாசனை
Smell
மணம் நாற்றம் வீச்சம் முடைநாற்றம் முகர்வுணர்வு தனிமுகர்வுச் செயல் வாடை மண அலை மணக்கூறு தனி மணத்திறம் தனிச் சுவைமணம் தனிப்பண்புத்திறம் உரிய தற்பண்புக்கூறு பண்பின் சாயல் (வினை.) மோந்துபார் நாற்றம் உணர் மணம்வீசு கமழ்வுறு நாறு முடைவீசு மணம் உட்கொள் நறுமணம் உள்ளிழு முகர்ந்தறி மணத்தால் உணர் வேட்டைநாய் வகையில் மோப்பங்காண் மோப்பத்தால் அறி மோப்பத்தடம் உணர் மண அலையால் உளதாம் தன்மை அறி உளதாதல் பற்றிய ஐயங்கொள் தேர்ந்து காண் முன்னுணர்ந்துகொள் தோந்துகண்டறி தேர்ந்து மெய்ம்மைநாடு மெய்ம்மை உய்த்துணர் மண அலை பரப்பு மண அலை பரவப்பெறு தனிமணம் கமழ்வுறு தனிமணம் உடையதாயிரு தனிவாடையுடையதாயிரு தனிப்பண்புடையதாயிரு தனித்திறம் உடையதாயிரு சாயலுடையதாயிரு சார்புடையதாயிரு நினைவூட்டுவதாயிரு சார்புகுறித்த எண்ணம் தூண்டுவதாயிரு.
Random Fonts
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6260
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107634
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close