English to Tamil Dictionary: நிகரான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admittance
விடுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மறுப்பின் தலைகீழ்; இது கடத்தம் மற்றும் ஏற்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; G + j(BC-BL) மதிப்பு கொண்டுள்ளது; ஒருதிசையோட்ட கடத்தத்திற்கு நிகரானது
Cordoba
நிகராகுவோ நாட்டின் மூல அளவை நாணயம்.
Equal
ஈடானவர் நிகரானவர் சமமானது சன வயதினர் சமநிலையாளர் (பெ.) ஒப்பான எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த ஈடு செலுத்தவ்ல வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது சாயாத நடுநிலையுடைய வீத அளவொத்த நேர்மை வாய்ந்த (வினை) சமமாயிரு.
Equalization
சரிநிகராக்கம்
Equate
சமப்படுத்து சரிநிகராகக்கொள் சமமாகக்கருது சரிமதிப்புள்ளதாக நடத்து ஒன்றுபடுத்து ஒன்றுபடவை.
Fellow
தோழர் கூட்டாளி ஏடன் சரிநிகரானவர் சரியிணையானது நேர் எதிரிணையானவர் இணையான இருவரில் மற்றவர் நேர் எதிரினை இணையான இரண்டில் மற்றது ஓரினத்தவர் ஓரினத்தது ஒரே காலத்தவர் ஒரே காலத்தது பண்பொத்தவர் பண்பொத்தது ஒப்புடையவர் ஒப்பானது பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினர் ஆட்சியில் கூட்டிணைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி சில ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட ஆதரவூதிய உரிமை பெற்ற புத்தாய்வு மாணவர் உயர்கலைக்கழக உறுப்பினர் ஆள் சிறுவர் பேர்வழி பையல்.
Greater Than Or Equal To
மிகுதியான அல்லது நிகரான
Logarithm
(கண.) மடக்கை எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.
Match
ஈடுசோடு ஈடுசோடானவர் ஈடுகொடுக்கத்தக்கவர் பண்பில் இணையானவர் நிகரானவர் நிகரானது திறமைப்போட்டிப்பந்தயம் திருமண இணைவு மண உறவின் இணை தகவுடையவர் (வினை) மண உறவால் சேர்த்து வை ஈடுசோடாக்கு ஈடிணையாயிரு இணைத்து வை போட்டியிட வை நிகராயிரு அளவொத்திரு நிறம் ஒத்திசை இயல்பு ஒத்தியலு ஒத்திசைவுறு ஈடிணை நாடிப்பெறு.
Obverse
நாணயம்-பதக்கம் ஆகியவற்றின் வகையில் முகப்புப்பக்கம் பொருளின் முகப்பு முன்புறம் மறுவடிவம் எதிர்க்கூறு (பெயரடை) (தாவ) உச்சியைவிடக் குறுகலான அடிப்பாகமுடைய வேறொன்றுக்கு நிகரான மறு கூறாகவுள்ள.
Obversion
ஒன்றைநோக்கி மற்றொன்றைத திருப்புதல் (அள) உய்ப்பெதிர் மறைநிகரான மறுகூறு வருவிக்கும் உடனடியான அனுமான முறை.
Obvert
ஒன்று இருக்கும் திசைநோக்கித் திருப்பு ஒன்றினை நோக்கியிரு (அள) ஒன்றுக்கு நிகரான மறுகூறான எதிர்மறையை உய்த்துருவி.
Random Fonts
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6761
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21996
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11900
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17518
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18420
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5562
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15242
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7703
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7092
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15413

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close