English to Tamil Dictionary: நிகழ்த்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anabaptism
மறு ஞானஸ்நானக் கோட்பாடு வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
Anticipate
எதிர்பார் எதிர்நோக்கு அவாவு முன்கூட்டி நிகழ்த்து முன்னதாகவே அமை காலத்தை முற்படக்குறி முற்படு முன்நிகழ் முந்து முந்திக்கொள் முந்துறக்குறி அவசரப்படு விரைவுபடுத்து முன்னறி முன்னரே உறுதிக்கொள் முன்னேற்பாடாயிரு முன்கருதலாயிரு முன்கருது.
Begin
தொடங்கிவை முதற்செயல் நிகழ்த்து முதற்கண் எடுத்துக்கொள் புகுமுகஞ்செய் தோற்றுவாய்செய் செயல் தலைப்படு தொடங்கு பிறப்புறு உண்டாகு தோன்று தோற்றங்கொள்.
Bransero
பித்தளை வேலைசெய்பவர் எரியூட்டுத் தண்டனை நிகழ்த்தும் களம்.
Cause
ஏதுகாரணம்வினைமுதல்நிமித்தம்ஊக்குவிக்கும் நோக்கம்காரண விளக்கம்செயல் முதல் விளக்கம்குறிக்கோள்இலக்குசார்புநலம்ஆக்க நலம்(சட்.) வழக்காடும் பொருள்வழக்கு முதல்வழக்கில் ஒரு திறக்கட்சிவழக்கு(வி.) தூண்டுசெய்விநிகழ்த்துவிளைவிஉண்டுபண்ணுநிலைபெறச்செய்that which produces an effect
Chin-chin
வரவேற்பு வணக்கமுறை விடைபெறு வணக்கமுறை (வி.) வரவேற்பு முகமனாற்று விடையனுப்பு வணக்கமுறை நிகழ்த்து.
Concelebrate
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சமய மாவட்ட முதல்வரால் புதிதாக அமர்வுபெற்ற சமயகுரு வகையில் அமர்வு செய்த முதல்வருடனிருந்து திருவுணா வினை முறை நிகழ்த்து.
Continue
தொடர் செயல்தொடர் தொடர்ந்து நிகழ்த்து விடாதியங்கு நீட்டு விரிவுபடுத்து தொடர்ந்திரு விடாது பேணு மீண்டும் தொடங்கு விட்ட இடத்திலிருந்து துவங்கு நிலைபெற்றிரு தங்கியிரு விடாப்பிடியாயிரு கைவிடாதிரு தளராதியங்கு ஒத்திவை தள்ளிப்போடு.
Curtain-raiser
முக்கிய நாடக ஆட்டத்திற்கு முன் நிகழ்த்தப்படும் சிறு நாடகம்.
Curtain-speech
நடிகரோ நாடக நுலாசிரியோ மேலாளரோ திரைக்குமுன் வந்து நின்று நிகழ்த்தும் உரை.
Dance
நடனம் கூத்து ஆடல் ஒருவர் அல்லது பஷ்ர் ஆரம் ஆட்டம் ஆடல் போன்ற இயக்கம் துள்ளிக் குதிப்பு. அழகான அசைவு நடன இசை நடன இசைப்படிவம் நடனத்திற்கான கூட்டம் (வி) கூத்தாடு. நடனமாடு இசைக்கேற்ப நடனமாடு துள்ளு குதி ஆடவை. குதிக்கச் செய் நடனம் நிகழ்த்து
Disetert, Dissertate
விளக்கவுரையாற்று ஆய்வுரை நிகழ்த்து கழறு.
Drumfire
காலாட்படைத்தாக்குதலுக்கு முன் நிகழ்த்தப்படும் பீரங்கிகளின் முழங்கொலி வேட்டுத் தீர்வு
Duel
மற்போர் மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம் சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம் எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும் காட்சிச்சண்டை கட்சிப்போராட்டம் கொள்கைப் போராட்டம். இருபக்க மோதல் (வினை) மற்போரிடு இருவர் போராட்டத்தில் ஈடுபடு சண்டையிடு சச்சரவிடு.
Extramural
நகர மதிலெல்லைக்குப் புறம்பான சொற்பொழிவு வகையில் பல்கலைகழகத்திற்கு வெளியே நிகழ்த்தப்படுகிற.
Indoor
வீட்டிற்குள் இருக்கிற மனையக வீட்டுக்குள் நிகழ்த்தப்படுகிற மதிலக தொழிற்சாலைக் கட்டிடத்துக்குட்பட்ட.
Jazz
அமெரிக்க நீகிரோவரின் ஆரவார இசைக்கூத்து பேரிலைச்சலுள்ள நிகழ்ச்சி (பெ.)முரணிசைவான பகட்டு வண்ணமிக்க முரட்டுத்தனமான கேலிக்கூத்தான (வினை.)பேராரவார நிகழ்ச்சியிற் கலந்து செயலாற்று கேலிக்கூத்து நிகழ்த்து.
Presentation Graphics
அறிக்கை வரைகலை/நிகழ்த்துக் காட்சிமுன்வைப்பு வரைகலை
Presume
ஊகி மெய்யெனக் கொண்டு நிகழ்த்து ஆராயாமலே ஏற்றுக்கொள் மெய்யெனக்கொள் துணிந்து எண்ணு எண்ணும் உரிமை எடுத்துக்கொள் தகவுகடந்துசெல் உரிமை எல்லைதாண்டு உரிமையின்றிச் செயலாற்று தப்ச் சலுகைகொள்.
Sequacious
பின்பற்றிச் செல்லும் பாங்குள்ள தன்தனிநிலையற்ற தாழ்வு மனப்பான்மையுள்ள ஆய்வுவகையில் காரண காரியத் தொடர்புள்ள ஆய்வாளர் வகையில் தொடர்பியைவு நிகழ்த்துகிற.
Speculate
ஊகஞ் செய் ஊக ஆய்வு நிகழ்த்து வரக்கூடிய நலந் தீங்குகள் பற்றி ஆய்ந்து நோக்கு தொலைநீடாய்வு செய் கற்பனைக்கோட்டை கட்டு ஊக வாணிகஞ்செய் வாணிகச் சூதாட்டத்தில் இறங்கு துணிந்து முதலிடு துணிகர ஆதாய வேட்டையாடு கொள்ளை ஆதாயம் கருதிச்சரக்குகளை வாங்கிக்கட்டு உருப்பளிங்கு நோக்கு துருவிநோக்கு தேர்ந்தவராய் எதிரிநிழலிட்டுக் காட்டு கோட்பாட்டுக் கோட்டைகட்டு கனவுக் கூடகோபுரம் எழுப்பு கனவுமாடம் புனை.
Stump
அடிக்கட்டை மர அடித்தார் பயனற்ற குற்றி உடைந்த பல் துண்டித்த உறுப்படி எழுதுகோலின் கடையெச்சத்தேய்வு துடைப்பானின் கடைக்குறை பேச்சாளர் பயன்படுத்தும் கட்டை மர மேடை மரப்பந்தாட்ட நிலைக்கழிகள் மூன்றனுள் ஒன்று ஓவியர் தாள் சுருணைத் துடைப்பான் (வினை.) தட்டுத்தடவென நட புதிர்போடு மலைக்க வை மரப்பந்தாட்ட வகையில் பந்துக்குறியைக் குலைவுறச் செய்து தன்னிடம் விட்டுப்போன ஆட்டக்காரரை அகற்ற அரசியல் ஆவேசக் கிளர்ச்சியுரை நிகழ்த்து அரசயில் ஆவேசக் கிளர்ச்சியுரை நிகழ்த்திக்கொண்டு தம் தேர்தல் வட்டாரஞ் சுற்றிச் செல் ஓவியர் வரைவில் தாள்சுருணையைத் துடைப்பானாக அழிக்கப்பயன்படுத்து.
Sursum Corda
சமயச் செவியறிவுறுஉ வழிபாட்டு முன்னுரை நிகழ்த்துமுன் குரு மக்கட்குக் கூறும் நன்மதிப் பேருரை.
Theatrical
நாடகக்கொட்டகைக்குரிய நாடகமேடைக்குரியது போன்ற நாடகத்துக்குத் தகுதியான நடிகருக்குரிய நடிகர்போன்று நடிக்கிற நடிகர் இயல்பு வாய்ந்த நடிகருக்குத் தகுதியான நடிப்புக்குரிய நடிப்பியலான நடிப்புக்குத் தகுதிவாய்ந்த நாடக மேடைச் சாயலான பிறர் உணர்ச்சி தூண்டுகிற பிறர் கண்டு மகிழ்தற்காகவே நிகழ்த்தப்படுகிற பிறர் கவர்ச்சி நாடியே அமையப்பெற்ற புறப்பகட்டான.
Voluntary
தன் விருப்பார்வச் செயலர் தனிமேளம் திருக்கோயில் வஸீபாட்டு முறையில் தொடக்க இடை இறுதிகஷீல் நிகழ்த்தப்பெறும் தனி இசைப்பேழை வாசிப்பு தன் விருப்பார்வக் கோட்பாட்டாளர் சமயத்துறைத் தன்னியலாட்சியாளர் கல்வித்துறைத் தன்னயலாட்சி முறைமை படைத்துறை-கடற்படைத்துறை முதலியவற்றில் தன் விருப்பார்வ ஆட்சேர்ப்பு முறைமை குதிரை ஏற்ற வகையில் வேண்டா வீழ்ச்சி (பெ.) தன்னியலான மனமார்ந்த தன் விருப்பார்ந்த தன் விருப்பத் தேர்வான தன்னார்வ முனைப்பான வலிய முன் வரலான புறத்தூண்டுதலற்ற முன் வந்து ஏற்கப்பட்ட கோராது வழங்கப்பெற்ற மனமாரச் செய்யப்பட்ட மனமாரத் தெரிந்து செய்யப்பட்ட கைம்மாறு எதிர்நோக்காது செய்யப்பட்ட தன் முனைப்பாகத் திட்டமிடப்பட்ட தெரிந்து வேண்டுமென்றே செய்யப்பட்ட தன் விருப்பச் செயல் விளைவான தன் விருப்பார்வ வழங்கீட்டுத் தொகையினால் நடத்தப்படுகிற முறைமன்றத் தலையீடின்றித் தாமாகச் செய்துகொள்ளப்பெற்ற நிறுவனங்கள் வகையில் அரசியற் கட்டுப்பாடற்ற உள்ளுறுப்பு நாடிநரம்பு முதலியவற்றின் வகையில் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயக்கப்பட்ட.
Random Fonts
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12161
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12290
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20547
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9424
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close