English to Tamil Dictionary: நிணநீர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

MCL
மேலுறைக் கல நிணநீர்ப் புற்றுMantle cell lymphoma
Antiserum
நிணநீர் முரணி
Chyle
உணவுப்பால் உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர்.
Endolymph
காதின் உள்நீர்மம் செவி நிணநீர்.
Lymph
(செய்.) தூயநீர் (உட.) நிணநீர் புண் முதலியவற்றிலிருந்து கசியும் ஊனீர் ஆவின அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர் காப்புச் சீநீர் வகை.
Lymph
நிணநீர்
Lymphatic
ஊனீர் நாளம் (பெ.) நிணநீர் சார்ந்த சீநீர் சுரப்பிக்கிற ஊனீர் கொண்டு செல்கிற வாளைச்சதையுள்ள வெளிறிய தோலுடைய மந்தமான சோம்பலான.
Lymphatic Node
நிணநீர்க்கணு
Lymphatic Space
நிணநீரிடைவெளி
Lymphocyte
நிணநீர்க் குடமம்
Lymphocyte
நிணநீரகம்
Lymphoid Tissue
நிணநீரிழையம்
Opsonic
நோய் நுண்மங்களை நிணநீரணுக்கள் எளிதில் உறிஞ்சிக்கொள்ச்செய்யும் விளைவினை உண்டுபண்ணுகிற.
Phagocyte
நோயணுக்களை ஈர்த்துக்கொண்டு உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீரணு.
Plasma
பசும்படிக்கக் கல் வகை நிணநீர் குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பற்குரிய அடிப்படை ஊனீர்க்கூறு உயிர்மத்தின் ஊன்மக்கூறு.
Serous
ஊனீர் சார்ந்த நிணநீர் போன்ற நீர்த்த மோர்த்தௌிவு போன்ற.
Serum
மோர்த்தௌிவு குருதியின் ஒளியூடுருவும் நீர்த்த பகுதி ஊபூர் உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர் (மரு.) பண்டுவப்பொருளாகப் பயன்படுத்தப்படும் விலங்கின் குருதி நிணநீர்.
Subserous
நிணநீர்ச்சவ்வின் கீழுள்ள.
Random Fonts
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32738
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8897
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7638
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15237
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5219
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14547
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4866
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20110
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4555
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6204

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close