English to Tamil Dictionary: நினைத்துப்பார்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ima;ginable
கற்பனை செய்யப்படத்தக்க மனத்தினால் பாவிக்கப்படத்தக்க நினைத்துப்பார்க்கக்கூடிய.
Recollect
நினைத்துப்பார் நினைவுபடுத்திப்பார் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர் நினைவில் வைத்டதுக்கொள் ஞாபபகப்படுத்திக்கொள் சூழல்மீது கவனந் திருப்பு உணர்ச்சிகளை ஒருநிலைகப்படுத்து கருத்துக்களை ஒருமுகப்படுத்துவி.
Recollection
நினைவாற்றல் ஞாபகசக்தி நினைத்துப்பார்த்தல் நினைத்துப் பார்க்கும் ஆற்றல் பழைய நினைவு முன்னினைவுச் செய்தி நினைவெல்லை நினைவாற்றல் சென்றெட்டுங் காலம் கருத்தமைதி கருத்து ஒருநிலைப்பாடு.
Reflect
ஒளிக்கதிர்களை வாங்கி எறி ஒளியை எதிரடித்துக் காட்டு பளிங்கு வகையில் எதிர்நிழலிடு நிழலுருப்படுத்திக் காட்டு ஆழ்ந்து நினை சிந்தனை செய் மீட்டும் நினைவுக்குக் கொண்டுவா திரும்பவும் நினைத்துப்பார் பழைய நினைவுகளில் ஆழ் எதிர் விளைவாக வழங்கு மேற்படிவி விளைவி வழங்கு வசைக்கூறுபடிவி வசைக்குறிப்பு எழுப்பு.
Retrace
மூலநோக்கிப் பின்சென்று ஆராய் மீண்டும் அடியிலிருந்து தொடங்கு திரும்பிப் பார்வையைச் செலுத்து சென்றதை மீண்டும் மனத்திரையில் நினைத்துப்பார் வந்த வழியே திரும்பிச்செல் செய்த செயலை அழி.
Shape
வடிவு உருவு உருவரைத்தோற்றம் தோற்றம் உருக்காட்சி காட்சியுரு பிழம்புரு மெய்யுருவம் புறவடிவம் வடிவவேறுபாடு வகை மாதிரி கோலம் ஒழுங்கமைப்பு ஒழுங்கமைவான வடிவம் உருச்செப்பம் உருஒத்திசைவு நடிகர் செயற்கை ஆக்கவடிவம் ஆவி உரு செய்பொருளின் உருமாதிரிப் படிவம் தொப்பி முதலியவைகளுக்கு வடிவங்கொடுப்பதற்கான அச்சு அச்சுவடிவங்கொடுக்கப்பட்ட வெண்பாகு-இழுது முதலியன நடிகர் அணியும் அடைபஞ்சு (வினை.) உருவாக்கு படைத்தியற்று வடிவங்கொடு உருக்கொடு உளதாக்கு கட்டமை புனை வனை படிவமாக அமை விரும்பிய வடிவத்திற்குக் கொண்டவா அறுதியான உருவங்கொள் பொருத்தமாக்கு இணக்குவி திட்டஞ்செய் சேர்த்தமை திட்டமிடு போக்கினை நெறிப்படுத்து நாடித் திட்டமிடு உள்ளக்கிழியில் உருவெழுது மனத்தில் புனைந்துருவாக்கு கற்பனை செய் ஒன்றன் உருவத்தை நினைத்துப்பார் உருவம் மேற்கொள் வடிவங்கொண்ட வளர் வருங்காலத்திற்கான அறிகுறிகள் காட்டு.

Think
எண்ணம் (பே-வ) நினைப்புவீச்சு (வினை) நினை உன்னு திடுமென மனங்கொள் திடுமெனக் கருத்துக் கொள் எண்ணு எண்ணிக்கொண்டிரு கருது கருத்துடையவராயிரு அபிப்பிராயப்படு கருத்தாகக் கொள் கருத்துருவாக்கிக் காண் தனிக்கருத்துடையவராயிரு மதித்துணர் மதிப்பிட்டு முடிவுசெய் கருத்தில்மதிப்பிட்டுக்காண் மதித்து முடிவுசெய் இசைவுடன் கருது இசைந்து ஒப்புக்கொள் நம்பு எதிர்பார் எதிர்நோக்கு ஆவலுடன் எண்ணு அரைகுறையாக விரும்பு விரும்பி நினை எண்ணிப்பார் நினைத்துப்பார். செய்தி குறித்து நினை புனை மனத்தில் பாவித்து நோக்கு கற்பனை செய்து காண் ஆய் சிந்தி ஆழ்ந்து ஆராய் ஆழ்ந்து நினை நினைவிலாழ் மனப்பயிற்சி செய் குறித்து ஆயள்வாராய்வு செய் எண்ணங்.களை உள்ளத்தில் இட்டுப்புரட்டு திட்டஞ் செய் அவாவித் திட்டமிடு முடிவு கூறுமுன் சாதக பாதகங்களையெல்லாம் எண்ணிப் பார் சாவதானமாக ஆலோசனை செய் நினைவாற்றலால் விளைவித்துக்கொள்.
Random Fonts
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41843
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22226
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10345
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9087
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36452

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close