English to Tamil Dictionary: நினைவக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ram
தற்காலிக நினைவகம்Random Access Memory
Ram
அழியா நினைவகம்
Access Memory Random
எழுமானப் பெறுவழி நினைவகம்
Acoustic Memory
ஒலி நினைவகம்
Address Memory
முகவரி நினைவகம்
Aforethought
முன்நினைவு (பெ.) முன் கருதப்பட்ட முன்பே திட்டமிடப்பட்ட.
Agenda
நிகழ்ச்சி நிரல் செயற்பாலன நினைவுக்குறிப்பேடு.
Amnesia
நினைவிழப்பு மறதி.
Anamnesis
முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள் மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு நோயாளியின் பழைய நினைவு பிளேட்டோவின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
Aniconist
குறியை உருவமாகக் கொள்ளாது கடவுளை நினைவூட்டும் கருத்துக்குறிப்பாக மட்டும் கொள்பவர்.
Antimnemonic
நினைவாற்றல் தளர்த்துவது (பெ) நினைவாற்றலைப் படிப்படியாகக் குறைக்கும் திறமுடைய.
Associative Memory
இணை நினைவு தொடர்புறு நினைவகம்
Auxiliary Memory
துணை நினைவகம் துணைநிலை நினைவகம்
Auxiliary Memory Devices
துணை நினைவகக் கருவிகள் (gen)
Banked Memory
அடுக்கு நினைவகம்
Barbarara
நினைவுக்குறிப்பு அளவையில் வாய்பாடுகளில் ஒன்று.
Base Memory
அடிப்படை நினைவகம்
Bethink
ஆழ்ந்து நினைக்கச்செய் நினைவூட்டு கருதச்செய்.
Bipolar Read Only Memory
இருதுருவப் படிப்பு நினைவகம்
Blessing
திருவருள் பாலிப்பு வேண்டுதல் வழிபாடு வாழ்த்து இறை நினைவு கடவுள் வணக்கம் அருள் வளம் வரம் இயல் வண்மை இன்பம் மகிழ்ச்சிக்குரிய பொருள்.
Bookholder
நாடகக்கறிப்பேட்டாளர் நாடகக் குறிப்பேட்டைக் கையில் வைத்துக்கொண்டு நடிகர் பகுதிகளை நினைவூட்டுபவர்.
Bookish
புத்தக ஆர்வமுடைய ஏட்டறிவு மட்டுமுள்ள புத்தகத்தை நினைவூட்டுகிற.
Bordereau
(பிர.) உள்ளடக்கக்குறிப்பு நினைவுக்குறிப்பு.
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Brood
ஓர்ஈட்டு முட்டையின் குஞ்சுத்தொகுதி வளர்ப்பினம் குழந்தைகள் வழித்தோன்றல் பிறப்பு மரபு இனம் வகை வளர்ப்பு முறை மக்கள் தொகுதி விலங்குக் கூட்டம் பொருள்களின் கோவை (வினை) அடைகாத்தல் செய் குஞ்சுபொரி அருகணைத்திரு நினைவில் ஆழ் நினைந்து நினைந்தேங்கு.
Random Fonts
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5235
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9257
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23050
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50564
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close