English to Tamil Dictionary: நியூ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A.designating Grain Size
நியம ஒப்பட்டுமுறை
Absonant
முரண்பாடான, பொருந்தாதநேர்மையற்ற நியாயத்திற்கு ஒவ்வாதபுறம்பான மாறுபட்டமுரண்பாடு.discordantunreasonableforeignabsonance (n.)
Additive Property
கூட்டல் நியதி
Agrarianism
நிலநியாயப் பங்கீட்டுக் கோட்பாடு நில உடைமைமுறை மாறவேண்டுமென்று விரும்பும் அரசியல் இயக்கம்.
Anzus
(வர.) 1ஹீ52ல் இயற்றப்பட்ட ஆஸ்திரேலியா நியூசிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூவரசுஒப்பந்தம்.
Appoint
காலங்குறி உறுதிச்செய் நியமி இடத்தில் அமர்த்து விதித்துக்கொடு உடைமை முதலியவை சேரிடம் அறிவி.
Appointee
நியமிக்கப்பெற்றவர்.
Appointment
வேலையில் அமர்த்தல் நியமனம் பணி குறிப்பிடுதல் உறுதிசெய்தல் சந்திப்புத்திட்டம் விதித்துக்கொடுத்தல் தீர்ப்பு அவசரச்சட்டம்.
Apteryx
நியூசிலாந்தில் காணப்படும் வாலற்றதும் பறக்காததுமான ஒருவகைப்பறவை.
Attorney General
(தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர் சட்டத்துறையின் தலைவர்.
Backward Reasoning
பின்னோக்கு நியாயப்பாடு பின்னோக்குக் கரணியம்
British Standard Wire Gauge
பிரித்தானிய நியமக் கம்பி அளவை
C.s.
வா. நி. (வாணிப நியமம்)
Carmelite
பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை பேரிக்காய்இனப் பழவகை நேர்த்தியான கம்பளித்துணி வகை (பெ.) இரண்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த.
Cassowary
நியூகினியிலுள்ள தீக்கோழி இனத்தின் வகை.
Cesarevitch, Cesarewitch
ருசிய நாட்டுக்குரிய பேரரசரின் முதற் புதல்வர் ருசியப் பேரரசின் பட்டத்து இளவரசர் இங்கிலாந்து நியூமார்க்கெட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரைப் பந்தயம்.
Champagne
கிழக்குப் பிரஞ்சு நாட்டில் வடிக்கப்படும் ஒள்ளிய வெண்ணிறமுடைய திராட்சை மது வகை அம்பர் நியவகை.
Computer Aided Materials Delivery
கணிப்பொறி உதவிடும் பொருள் விநியோகம்
Consequent-driven Reasoning
விளைவு நியாயம் driven reasoning
Cornstalk
கூலச்செடியின் காம்பு நீண்டுயர்ந்த மெல்லிய மனிதர் நியூ சௌத் வேல்ஸில் பிறந்தவர்.
Corpuscularian
பருப்பொருள் துகள்களின் வெளியேற்றமே ஒளியாகுமென்னும் நியூட்டன் கோட்பாட்டாளர் (பெ.) நுண்துகள் சார்ந்த.
Curator
பொறுப்பாளர் காப்பாளர் மேற்பார்வையாளர் காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர் பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர் சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்.
Dative
கொடைப்பொருள் வேற்றுமை நான்காம் வேற்றுமை நான்கனுருபு ஏற்ற சொல் (பெயரடை) கொடுக்கப்பெற்ற நியமிக்கப்ற (இலக்) மறைமுப்ச் செயப்படுபொருளைக் குறிப்பிடுகிற நான்காம் வேற்றுமைக்குரிய.
Deactivation
ஏவல்நீக்கம் நியேவல்
Deactivation
ஏவல்நீக்கம் நியேவல்
Random Fonts
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7628
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25880
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9982
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9804
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30644

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close