English to Tamil Dictionary: நிறக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aventurin, Aventaile
செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி செம்புநிறப் படிகக்கல்வகை (பெ.) மின்னுகின்ற ஒளிவிடுகின்ற.
Beef-wood
சவுக்கு முதலிய மரங்களின் செந்நிறகட்டை.
Belcher
பலநிறக் கழுத்துக்குட்டை.
Blue-bonnet
ஸ்காத்லாந்து நாட்டின் குடியானவர்அணியும் தட்டையான நீலநிறக் கம்பளிக்குல்லாய் ஸ்காத்லாந்து குடியானவர் ஸ்காத்லாந்து நாட்டவர்
Bonnet-rouge
புரட்சிச் சின்னமான செந்நிறக் குல்லாய்.
Chestnut
மரவகையின் தவிட்டு நிறக்கொட்டை தவிட்டு நிறக்கொட்டையுடைய மரவகை மரவகையின் கட்டை சுவையற்ற நொடிக்ககதை செந்தவிட்டு நிறம் செக்கர் நிறக்குதிரை குதிரைக்கால் புடைப்பு (பெ.) செக்கர் நிறமான செந்தவிட்டு நிறமான.
Chiniarea
நிறக்கதம்பம்
Chondrite
பரற்குரு அடங்கிய வான்வீழ் கோளம் எலுபின் குருத்தியலான செந்நிறக் கடற்பாசிபோல் தோன்றும் புதைபடிவம்.
Cinnamon-bear
வட அமெரிக்க மஞ்சள் தவிட்டு நிறக் கரடிவகை.
Clinochlore
பச்சை நிறக் கனிப்பொருள் வகை.
Color Coding
வண்ணக் குறிப்பீடு நிறக் குறிமுறை
Colour Carbon
நிறக்காபன்
Colour-scheme
நிறஅமைப்பு பற்றிய திட்டம் நிறக் கலப்பமைதித் திட்டம்.
Copper-nickel
செந்நிறக் கனிப்பொருள் வகை நிக்கல்-சவ்வீரச் சேர்மானம்.
Coral-berry
பவழ நிறக் கொட்டையுடைய அமெரிக்கப் புதர்ச் செடிவகை.
Cow-berry
செந்நிறக்கொட்டையுள்ள புதர்ச்செடிவகை.
Delphinium
மஞ்சள்நிறக் கிண்ணவடிவுள்ள மலர்ச் செடிகளின் இனம்.
Dun
மங்கலான பழுப்புச் சாம்பல் நிறம சுண்நிறம் கழுதைநிறம் புகைநிறக் குதிரை மீன்தூண்டிலுக்குரிய செயற்கை ஈ வகை (பெயரடை) சாம்பல்வண்ணப்பழுப்பு நிறமான புகை நிறமான மாசுபடிந்த தோற்றமுடைய (வினை) சாம்பல் வண்ணமாகு.
Emulsion
பால்நிறக் குழம்பு
Golden-rod
மஞ்சள் நிறக் குடைமஞ்சரிப் பூங்கொத்துக்களையுடைய செடிவகை.
Green
பசுமை நிறம் ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம் பச்சை நிறப் பொருள் பொருளின் பசும்பகுதி பசும்புல் தரை பச்சைப்புல்வெளி பசும்புல் திட்டு குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம் (பெ.) பச்சை நிறமான இலைதழை வண்ணமான பசுந்தழை போர்த்த இலையடர்ந்த செழிப்பான இலையுதிர்வற்ற பனிபடாத வாடாத உலராத பழுக்காத முற்றாத முதிராத இளமையான காய்கறி சார்ந்த வளர்கிற உரமான வலிமையுள்ள ஊக்கமுடைய திடமான நன்னிலையுள்ள உடல்நலங்கெடாத புதிய தேர்ச்சியில்லாத அனுபவம் ஆளாக்கப்படுகிற சமைக்கப்படாத பக்குவமடையாத பதனுறாத தாளிக்கப்பெறாத முற்றுப்பெறாத உருவாகாத விளிறிய நோய்ப்பட்ட நிறமான பொறாமையுள்ள (வினை) பசுமை நிறமாகு இலைதழை பெருக்கமுறப்பெறு பசுமை நிறமாக்கு பசுமை போர்த்து பச்சை வண்ணம் தோய்வி பச்சை நிறக் கரையூட்டு.
Green-blind
பச்சைநிறக் கதிர்கள் கட்புலனாகாத.
Grey
சாம்பல்நிறம் கதிரவனிடமிருந்து நேரடியாக வராத குளிரொளி சாம்பல் வண்ணமூட்டும் பொருள் சாம்பல் வண்ண ஆடை சாம்பல்நிறக் குதிரை (பெ.) சாம்பல் நிறமான கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுடைய அரையிருளான ஒளி இருள் கலந்த நிலையிலுள்ள ஒளி மயங்குகிற மந்தாரமான முகில்மூடாக்கான சோர்வான மகிழ்ச்சியற்ற நரைத்த நரைக்குரிய மூப்பினால் முடி நரைத்த மூப்புச் சார்ந்த பழமைப்பட்ட பண்டைய தொல்பழங் காலத்திய நினைவுக்கு எட்டாத பட்டறிவுடைய அனுபவம் வாய்ந்த (வினை) சாம்பல் நிறமாக்கு சாம்பல் நிறமாகு நரை ஒளி மங்கவை ஒளி மயங்குவி நிழற்படத்துறையில் கண்ணாடியின் மேற்பரப்பை மங்கலாக்கு மறிபடிவத்தின் மீது மங்கலாக்கப்பட்ட கண்ணாடியிட்டு நிழற்படத்துக்கு அரைச் செயற்படிவத் தோற்றம் அளி.
Grog-blossom
மட்டிலாக் குடியினால் மூக்கில் ஏற்படும் செந்நிறக் கொப்புளம்.
Guaiac
மருந்து சரக்காகப் பயன்படுத்தப்படும் மேற்கு இந்திய புதர்ச்செடி வகையின் பச்சைப்பழுப்பு நிறக்கட்டை புதர்ச்செடி வகையிலிருந்து கிடைக்கும் பிசின் புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு.
Random Fonts
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60373
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13490
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29738
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15908
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6209
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7824
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9581
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20081
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20325
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32364

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close