English to Tamil Dictionary: நிறச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Archil
பலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள் பாசி வகைகள்.
Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Caen-stone
பாலேடு நிறச் சுண்ணாம்புக்கல்.
Calp
அயர்லாந்தில் காணப்படும் கரும்பழுப்புநிறச் சுண்ணாம்புக்கல்.
Catchweight Coil
எதேச்சைநிறைச்சுருள் பற்றுநிறச்சுரு
Colour Etching
நிறச்செதுக்கல்
Coralline
செந்நிறச் சார்புள்ள கடற்பாசி பவழம் போன்ற பொருள் பவழம் போன்ற உயிரினம் (பெ.) பவழம் சார்ந்த பவழம் போன்ற பவழம் உள்ள பவழத்தைக் கொண்டுள்ள.
Corallite
கிண்ண உருவான பவழத்தின் தனிச் சிப்பி புதைபடிவப் பழவம் பவழநிறச் சலவைக்கல்.
Cudbear
காளான் வகைகளினின்று எடுக்கப்பட்ட கருஞ் சிவப்பு அல்லது செந்நீல ஊதாநிறச் சாயப் பொருள் காளான் வகை.
Dead Colour
முதலிலிடும் நொய்ம்மையான நிறச்சாயல்.
Demerara
பழுப்புநிறச் சர்க்கரைக்கட்டி வகை.
Diaphonometer
நிறச்செறிவுமானி-ஒளியொழுகல்மானி
Diffract
ஒளிக்கதிர்ச் சிதைவு உண்டுபண்று ஒளிக்கதிர் நிறச் சிதைவு உண்டுபண்ணு கதிர்ச்சிதைவுக்கு உட்படுத்து கதிர் நிறச்சிதைவுக்கு உட்படுத்து.
Diffraction
ஒளிக்கதிர்ச்சிதைவு ஒளிக்கதிர் நிறச்சிதைவு.
Empurple
ஊதாநிறமாக்கு ஊதாநிறச்சாயம் தோய்.
Eosin
சிவப்பூதாநிறச் சாயப்பொருள்.
Flea-bite
தௌ்ளுப்பூச்சிக்கடி தௌ்ளுப்பூச்சிக்கடியாலான சிறு வடு அற்பப்பொருள் அற்பச்செய்தி மிகச்சிறிய தொந்தரை மிகச்சிறு செலவு விலங்கு வண்ணத்திற்சிறிய செந்நிறச் சாயலுள்ள கறை.
Flea-bitten
தௌ்ளுப்பூச்சிகளால் கடிக்கப்பட்ட கஞ்சத்தனமான இழிந்த. விலங்ககளின் மங்கல்நிற மேனிமீது சிறிய செந்நிறச் சாயலுள்ள கறைகள் படிந்த.
Fustic
மஞ்சள்நிறச் சாயம் தரும் இருவகை மரக்கட்டைகளில் ஒன்று மரவகைகளிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் சாயம்.
Grisaille
ஒருவண்ணத்திறமாகச் சாம்பல்நிறச் சாயல்களில் அமைவுறும் புடைப்பியல் ஓவிய ஒப்பனை.
Griseous
(தாவ. வில.) நீலஞ்சார்ந்த முத்துநிறச்சாம்பல் வண்ணமுடைய.
Harlequin
இத்தாலிய கேலிக்கூத்தில் ஒரு நாடகப் பாத்திரம் இங்கிலாந்து ஊமைக்கூத்தில் ஊமைப்பாத்திரம் கோணங்கி நகைவேழம்பர் பலநிறச் சிறகுகளையுடைய கடல் வாத்து வகை புள்ளிகளையுடைய சிறுநாய் வகை. (வி.) கோணங்கிக் கூத்தாடு.
Iolite
அலுமினியக் கன்மம் இரும்பு வெள்ளிமம் ஆகியவை இணைந்த நீல அல்லது ஊதாநிறச் சேர்மவகை.
Jacobean
முதலாவது ஜேம்ஸ் அரசரின் ஆட்சி சார்ந்த விவிலிய ஏட்டின் தூயதிரு. இளந்திற ஜேம்ஸ் என்பாரைச் சார்ந்த கருநிறச் சீமை ஆலின் சாயலுடைய.
Mauve
ஒள்ளிய மெல் ஊதாநிறச் சாயவகை (பெயரிடை) ஒள்ளிய மெல் ஊதா நிறமான.
Random Fonts
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11532
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7042
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10198
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22802
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36577
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8436
Divya Bangla Font
Divya
Download
View Count : 23225
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15939
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7471
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8651

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close