English to Tamil Dictionary: நிறமாகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthocyan,anthocyanin
காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Blood-rain
குருதி மழை பாலைச்செம்புழுதி கலந்து குருதி நிறமாகப் பொழியும் மழை.
Bluemould
அப்பத்தையும் பச்சை வெண்ணெயையும் நீல நிறமாக்கிவிடும் பூஞ்சக்காளான்வகை.
Brown
காவி நிறம்பழுப்புவண்ணம்கறுத்த ஆரஞ்சு வண்ணம்(பெ.) காவி நிறமானதவிட்டு நிறமானவெயிலிற் பழுப்பேறிய(வினை) காவி நிறமாக்குred mixed with black
Browning
பழுப்பு நிறமாக்கல் மங்குதல் மாநிறமாகுதல் பழுப்பு நிறமாக்குவதற்குரிய செய்முறை.
Cyanosis
(மரு.) உயிரகம் சரிவர ஊட்டப்பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய்வகை.
Embrown
தவிட்டுநிறமாக்கு மங்கலாக்கு இருண்டதோற்றமளி.
Empurple
ஊதாநிறமாக்கு ஊதாநிறச்சாயம் தோய்.
Frost
உறைபனி உறைவு பனியின் உறைநிலை நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை குளிர்விக்கும் ஆற்றல் ஊக்கங்கெடுக்கும் திறம் விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு (வினை) உறைபனியால் அழி சேதப்படுத்து உறைபனியால் மூடு மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு சர்க்கரையை மேலே துவு கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு நரைக்கச் செய் முடியை வெண்மையாக்கு குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
Green
பசுமை நிறம் ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம் பச்சை நிறப் பொருள் பொருளின் பசும்பகுதி பசும்புல் தரை பச்சைப்புல்வெளி பசும்புல் திட்டு குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம் (பெ.) பச்சை நிறமான இலைதழை வண்ணமான பசுந்தழை போர்த்த இலையடர்ந்த செழிப்பான இலையுதிர்வற்ற பனிபடாத வாடாத உலராத பழுக்காத முற்றாத முதிராத இளமையான காய்கறி சார்ந்த வளர்கிற உரமான வலிமையுள்ள ஊக்கமுடைய திடமான நன்னிலையுள்ள உடல்நலங்கெடாத புதிய தேர்ச்சியில்லாத அனுபவம் ஆளாக்கப்படுகிற சமைக்கப்படாத பக்குவமடையாத பதனுறாத தாளிக்கப்பெறாத முற்றுப்பெறாத உருவாகாத விளிறிய நோய்ப்பட்ட நிறமான பொறாமையுள்ள (வினை) பசுமை நிறமாகு இலைதழை பெருக்கமுறப்பெறு பசுமை நிறமாக்கு பசுமை போர்த்து பச்சை வண்ணம் தோய்வி பச்சை நிறக் கரையூட்டு.
Grey
சாம்பல்நிறம் கதிரவனிடமிருந்து நேரடியாக வராத குளிரொளி சாம்பல் வண்ணமூட்டும் பொருள் சாம்பல் வண்ண ஆடை சாம்பல்நிறக் குதிரை (பெ.) சாம்பல் நிறமான கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுடைய அரையிருளான ஒளி இருள் கலந்த நிலையிலுள்ள ஒளி மயங்குகிற மந்தாரமான முகில்மூடாக்கான சோர்வான மகிழ்ச்சியற்ற நரைத்த நரைக்குரிய மூப்பினால் முடி நரைத்த மூப்புச் சார்ந்த பழமைப்பட்ட பண்டைய தொல்பழங் காலத்திய நினைவுக்கு எட்டாத பட்டறிவுடைய அனுபவம் வாய்ந்த (வினை) சாம்பல் நிறமாக்கு சாம்பல் நிறமாகு நரை ஒளி மங்கவை ஒளி மயங்குவி நிழற்படத்துறையில் கண்ணாடியின் மேற்பரப்பை மங்கலாக்கு மறிபடிவத்தின் மீது மங்கலாக்கப்பட்ட கண்ணாடியிட்டு நிழற்படத்துக்கு அரைச் செயற்படிவத் தோற்றம் அளி.
Iodine
கறையம் கரியப்பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும் இயல்புடைய தனிமம்.
Miniate
சாதிலிங்கத்தால் செந்நிறமாக்கு கையெழுத்துப்படிக்கு ஒண்ணிறமூட்டு.
Monochromator
ஒரு நிறமாக்கி
Purple
கருஞ்சிவப்பு ஊதா ஊதா வண்ண உடை பேரரசர்க்குரிய கருஞ்சிவப்புநிற உடை கோதுமைப்பயிர் நோய்வகை (வினை.) கருஞ்சிவப்புநிறமாக்கு ஊதாநிறம் ஆகு.
Red-water
சிறுநீர்ச்-செந்நிறமாக்கும் முறைக்காய்ச்சல் தொடர்புடைய ஆடுமாடுகளின் நோய்வகை.
Rose
ரோசா மலர் ரோசா செடி ரோசாச் சின்னம் இங்கிலாந்தின் தேசியச் சின்னம் ரோசாமலர்ச் சூட்டு விலங்கின் கொம்படித் தசைவரி பூவாளியின் புழைமுகம். ரோசா வடிவப் பலகணி குருதிதிச் செந்நிறம் இளஞ் செந்நீல நிறம் (பெயரடை) இளஞ்சிவப்பான இளஞ் செந்நீலமான (வினை) ரோசா நிறமாக்கு ரோசா போன்ற மணமுடையதாக்கு.
Rubric
இயல் மேல்வரி அத்தியாயத் தலைப்பு கையெழுத்தில் அல்லது அச்சில் செந்நிறமாகக் குறிக்கப்பட்ட சிறப்புப் பகுதி தனிச்சிறப்புக் கூறு செவ்வணள்ணக் குறிப்பு கவர்ச்சிக் வறு கட்டளை வரி இறைவழிபாட்டு ஏட்டில் முனைப்பாகக் காட்டப்படும் நடைமுறைக் கட்டளைப்பகுதி வீச்சுவரை கையெழுததின் புற ஒப்பனைவரை முடிவான செய்தி (பெயரடை) செவ்வண்ணமான செம்மைபடர்ந்த.
Ruby
கெம்புக்கல் மாணிக்கம் ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வெளிறிய ரோசா நிறம்வரை உள்ள மணிக்கல்வகை கருஞ்சிவப்புச் சாயலுடைய செந்நிறம் மூக்கில் அல்லது முகத்திலுள்ள செம்முகப்பரு செந்நிறக் கொடிமுந்திரித் தேறல் குத்துச்சண்டையில் குருதி அச்செழுத்துவகை (பெயரடை) செந்நிறமுடைய (வினை) செந்நிறச் சாயமூட்டு. செந்நிறமாக்கு.
Tanned
தோல்வகையில் பதனிடப்பட்ட பழுப்புநிறமாக்கப்பட்ட.
Random Fonts
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10732
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6405
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4910
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20319
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21352
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21805
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12450
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17956
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9053
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11981

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close