English to Tamil Dictionary: நிறமுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aquamarine
கடல் வண்ணக்கல் (பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய.
Auburn
செம்பொன்னிறமான கோதுமை நிறமுடைய.
Basalt, Basalt
திண்ணிய பசுமை நிறமுடைய தீக்கல் எரிமலைப்பாறை வகை.
Blueness
நீலநிறம் நீலநிறமுடைமை.
Bream
நன்னீர்வாழும் மஞ்சள் நிறமுடைய கூன்முதுகு வாய்ந்த மீன்வகை.
Bronze
வெண்கலம் செம்பு வெள்ளீயக்கலவை உலோகம் வெண்கல வார்ப்படப்பொருள் வெண்கலத்தால் செய்யப்பட்டது வெண்கல நிறம் வெட்கமின்மை துணிச்சல் ஆணவம் (பெ.) வெண்கலத்தால் செய்யப்பட்ட வெண்கல நிறமுடைய (வினை) வெண்கலம் போன்றதாக்கு கடினமாக்கு வெண்கலம் போன்றதாகு திண்ணிதாகு வெண்கலம்போல் நிறமடையச்செய் வெண்கலவண்ணமாகு.
Bronzed
வெண்கலம் மேலிடப்பட்ட வெண்கல நிறமுடைய கடினமான.
Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Caerule
வானீல நிறமுடைய.
Cerulean
வானீலமான அடர்ந்த நீல நிறமுடைய பசுங்கடல் வண்ணமுடைய.
Chondrin
எலும்பின் குருத்துமூலம் எலும்புக்குக் கரு மூலமான வெண்ணீல நிறமுடைய கெட்டிப்பான மணிப்பசைப் பொருள்.
Cinereous
சாம்பல் நிறமுடைய சாம்பல் தன்மையுடைய.
Coalmouse
கருநிறமுடைய சிறு பறவை வகை.
Colcothar
கண்ணாடியைப் பளபளப்பாக்கப் பயன்படும் செந்நிறமுடைய இரும்பு மீ உயிரகை.
Cold
மிகுகுளிர்ச்சிகடுங்குளிர்தணுப்புகுளிர்மிக்க வானிலைநீர்க்கோப்புதடுமல்சளி(பெ.) குளிர்மிக்கவெப்பமிழந்தவெப்பமற்றதண்ணியஉணர்ச்சியற்றகிளர்ச்சியற்றநட்பார்வமில்லாதபாசமற்றகருத்தில்லாதஒட்டாதகிளர்ச்சி தரா நிறமுடையநீலம் சாம்பல் வண்ணமான.
Crow-shrike
சரசரவென அரவமிடும் கருமை வெண்மை இடை கலந்த நிறமுடைய ஆஸ்திரேலியக் காக இனப் பறவை வகை.
Damask
பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள் டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு ரோசா மலர்வகையின் செந்நிறம் (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய் பூச்சு வண்ங்களால் அணி செய் டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி.
Damson
சிறு கருஊதா நிறமுடைய பழவகை
Damson Cheese
சிறு கரு ஊழ்நிறமுடைய பழங்கம் சர்க்கரையையும் கொண்டு செய்யப்பட்ட கெட்டிப்பண்டம்
Ebony
கருங்காலிமரம் கருங்கலிற்கட்டை (பெ.) கருங்காலிமரத்தாலான கருங்காலி போன்று கருநிறமுடைய.
Ethiolpian
ஆப்பிரிக்காக் கண்டத்தில் எதியோபியா நாட்டவர் மனித இனநுலின் படி மனிதப்பேரினத்தின் இனங்களில் ஒன்று கருநிற மனித இனம் (பெ.)எதியோபியா நாட்டைச் சேர்ந்த கருமை நிறமுடைய.
Flaming
கொழுந்துவிட்டெரிகிற கடுவெப்பமான மிகு சூடான ஒளிநிறமுடைய உருத்தெழும் வண்ணமுடைய உயர்வு நவிற்சியான அளவுக்கு மீறிய புகழ்ச்சியான.
Flaxen
சணலாலான சணல்சார்ந்த தலைமயிர்வகையில் செம்மை செய்யப்பட்ட சணல் போன்ற நிறமுடைய இலேசான பழுப்பு மஞ்சள் வண்ணமான.
Grey
சாம்பல்நிறம் கதிரவனிடமிருந்து நேரடியாக வராத குளிரொளி சாம்பல் வண்ணமூட்டும் பொருள் சாம்பல் வண்ண ஆடை சாம்பல்நிறக் குதிரை (பெ.) சாம்பல் நிறமான கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுடைய அரையிருளான ஒளி இருள் கலந்த நிலையிலுள்ள ஒளி மயங்குகிற மந்தாரமான முகில்மூடாக்கான சோர்வான மகிழ்ச்சியற்ற நரைத்த நரைக்குரிய மூப்பினால் முடி நரைத்த மூப்புச் சார்ந்த பழமைப்பட்ட பண்டைய தொல்பழங் காலத்திய நினைவுக்கு எட்டாத பட்டறிவுடைய அனுபவம் வாய்ந்த (வினை) சாம்பல் நிறமாக்கு சாம்பல் நிறமாகு நரை ஒளி மங்கவை ஒளி மயங்குவி நிழற்படத்துறையில் கண்ணாடியின் மேற்பரப்பை மங்கலாக்கு மறிபடிவத்தின் மீது மங்கலாக்கப்பட்ட கண்ணாடியிட்டு நிழற்படத்துக்கு அரைச் செயற்படிவத் தோற்றம் அளி.
Gruyere
சுவிட்சர்லாந்தில் செய்யப்படும் இளமஞ்சள் நிறமுடைய பசும்பாலாடைக் கட்டி.
Random Fonts
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22802
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11297
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13876
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19482
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10412
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4551
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133418
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19601
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11107
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7041

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close