English to Tamil Dictionary: நிறுத்துமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arrester
சிறைபிடிப்பவர் தடுத்து நிறுத்தும்பொருள்.
Catch-basin
சாக்கடையில் கசடு பிரிந்து நிறுத்தும் குழியமைவு.
Chalaza
(வில.) பறவையின் முட்டைக் கருவைப் பிடிப்பில் இருக்கும்படி நிறுத்தும் மெல் இழைமம் (தாவ.) தண்டு முளையின் அடிப்பகுதி.
Check
தடை தடுத்து நிறுத்தும் பொருள் தடுப்பமைவு தரப்பு நடவடிக்கை இடைத் தடங்கல் இடர்பாடு முறிவு தோல்வி சதுரங்க ஆட்டத்தில் ஒருபுற ஆட்டக்காரருடைய 'மன்னர்' தாக்கப்படும் தறுவாயிலுள்ள நெருக்கடி நிலை வேட்டை நாய் மோப்பத்தடை பட்டியல்களின் இனங்களுக்கெதிரே இடப்படும் அடையாளக்குறி கட்டுப்பாடு சரிபார்த்தல் கணக்குச் சரியீட்டு முறை எதிரிடைச் சீட்டு பொருளகத்தில் பணம் பெறுபவர்க்குரிய அடையாளச் சின்னம் நாடக-திரைப்படக் கொட்டகைகளில் வெளிச் செல்பவர்கள் பெறும் அடையாளச் சீட்டு சீட்டாட்டங்களில் பணத்தின் குறிப்பீடாகப் பயன்படுத்தப்படும் அடையாள வில்லை சிற்றுண்டிச் சாலைச் செலவுப் பட்டியல் இசைப் பெட்டியில் சமட்டி இரண்டாம் முறை அடிக்காதபடி தடுத்து நிறுத்தும் பொறி அமைப்பு (வி.) தடு அடக்கு தடங்கல் உண்டாக்கு கட்டுப்படுத்து வேகம் தடு நிறுத்து சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் மன்னரைக் கட்டப்போவதாக அச்சுறுத்து ஒன்றன் இயக்கத்தை திடீரென நிறுத்து வேட்டைநாய் வகையில் வேட்டை விலங்குகளில் மோப்பம் அற்றுப் போவதனால் நின்றுப் போ படைத்துறை மேலிடத்திலிருந்து குற்றங்காண் கண்டி ஒப்பிட்டு சரிபார் தணிக்கை செய் சரியா என்று நன்கு ஆராய் சீட்டுத் துளையிடு பறவை வேட்டையில் துறத்தப்பட்ட பறவை விடுத்து வேறு பறவையைத் துரத்தி வேட்டையாடு தற்காலிக சேமகாப்புக்காக பிணைய முறிமீது பெறு பிணைய முறிமீது கொடுத்து வை சதுரங்க ஆட்டத்தில் எதிர் ஆட்டக்காரரின் 'மன்னர்' நெருக்கடி பற்றிய எச்சரிக்கை விளி.

Check-string
வண்டியை நிறுத்துமாறு வலவனுக்குப் பிரயாணி உணர்த்துவதற்குரிய அமைவின் கயிறு.
Cliff-hanger
சிலிர்ப்பு ஊட்டும் திடீர் இடர்நிகழ்ச்சிகள் நிரம்பிய புதுமைக்கதை திடுக்கிடச் செய்யும் உணர்ச்சி கொண்ட புதினம் வாசகரை ஊசலாட்டத்தில் கொண்டு நிறுத்தும் முடிவு கட்டம் உணர்ச்சி கிளறிவிடும் கடைசிவரி.
Control
கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆட்சியாற்றல் கட்டுப்பாட்டு ஒழுங்கு விதி ஆட்சி அதிகாரம் தலைமையுரிமை தடுப்பாற்றல் தடுத்து நிறுத்தும் திறம் தடுத்தியக்கும் ஆற்றல் தடுக்கும் பொருள் தடைப்பண்பு கட்டுப்படுத்தும் கருவி சோதனைக்கருவி கட்டுப்பாட்டு நிலையம் சோதனை நிலையம் கட்டுப்படுத்தும் செயல் செய்முறைக்கட்டுப்பாடு கட்டளைச சட்டம் ஒப்பீடு மதிப்பீட்டுக்குரிய கட்டளை அளவு போக்குவரவுக்கட்டுப்பாட்டு விதிகள் செயற்படுவதற்குரிய பாதைப்பகுதி போக்குவரவுச் சாதனங்களின் கட்டுமானத் துப்புரவு இடைநிலையம் விமான உறுப்புக்களைப் புறநின்றியக்கும் விமானம் ஆவியுலக ஊடு ஆள்மூலம் இயக்குவதாகக் கருதப்படும் உடலற்ற ஆவி வானுர்தி இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நெம்புகோல் (பெ.) கட்டுப்பாட்டைச் சார்ந்த (வி.) சட்டுப்படுத்து தடுத்து நிறுத்து தடுத்தாள் இயக்கு செயலாட்சி செய் அடக்கி ஆள் ஆதிக்கம் செலுத்து.
Ground-tackle
நங்கூரமிட்ட கப்பலைப் பிணித்து நிறுத்தும் கருவி.
Guy
சமநிலைப் பிணிப்பு பாரந்தூக்கி கூடாரம் முதலிய வற்றைச் மநிலைப்பட இழுத்து நிறுத்தும் கயிறு அல்லது சங்கிலி முதலியவற்றாலான பிணைப்பு (வினை) சமநிலைப் பிணைப்பு மூலம் பிணித்துவை.
Pillar
தூண் அழகுத்தம்பம் தூபி ஆதாரக்கால் திருநிலைக்கால் வணங்கப்படுஞ் சிலைக்கம்பம் நெடும்பாறை சுரங்கத்தின் மேல் தன் ஆதாரமாக அகழாது விடப்பட்ட ஒடுங்கிய பாறை அல்லது நிலக்கரிப்பகுதி மிதிவண்டி இருக்கையின் ஆதாரம் கைக்கடிகாரத்தை அல்லது கடிகாரமுகப்பை நிலைநிறுத்தும் ஆதாரமுனை காற்று-நீர் முதலியவற்றின் நீள் செங்குத்துப்பிழம்பு முக்கிய ஆதரவாளர் (வினை.) தூண்களைக்கொண்டு தாங்கச்செய் தூணைப்போல் தாங்கு.
Plummet
தூக்குநுல் தூக்குநுற் குண்டு ஆழம் பார்ப்பதற்கான கருவியின் ஈயக்குண்டு அழுத்துசுமை தடங்கலாயிருக்கும் பாரம் தக்கையை நேர்நிறுத்தும் பொருட்டுத் தூண்டிற் கயிறுடன் இணைக்கப்படும் பளு.
Repellent.
துஜ்த்தித்தள்ளுகிற தடுத்து நீக்கும் இயல்புடைய தடுத்துநிறுத்தும் ஆற்றலுடைய வெறுத்தொதுக்குகிற வெறுப்புணர்ச்சியூட்டுகிற.
Restraint
கட்டுப்பாடு கட்டுப்பட்ட நிலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கட்டுப்படுத்தும் ஆற்றற் கூறு தடுத்து நிறுத்தும் ஆற்றல் தடை மருத்துவப்பேணகத்தின் தடைக்கட்டு தடுப்புக்காப்புதடைவரம்பு கட்டுப்பாட்டெல்லை வன்தடைமுறை உரிமைத்தடை உரிமைக்கட்டுப்பாடு தன்னடக்கம் மொழிநடை-பேச்சு-கலைத்துறை ஆகியவற்றின் வகையில் தற்கட்டுப்பாடு காரணமான திட்பச்செறிவு.
Specific Retension
தன் நிலை நிறுத்துமை
Stage
அரங்கு நாடகமேடை சாரமேடை கொல்லத்து வேலைக்காரரின் கட்டுமானத் துணைச்சட்டம் பார்வைத்தட்டம் உருப்பெருக்காடியில் பார்க்கப்படும் பொருள் வைக்குந்தட்டு நாடகம் நாடகக்காட்சி நடிப்புக்கலை நடிப்புத்தொழில் படிநிலை வளர்ச்சியில் எய்தியுள்ள பருவம் முன்னேற்றப்படி வரிசை அடுக்கு வேலைப்படி செயற்கூறு செயற்களம் செயலரங்கம் துறை வழிக்கட்டம் உந்தூர்தித்தொலைவுக் கூறு நிறுத்து நிலை உந்தூர்தி நிறுத்துமிடம் அஞ்சல்வண்டி படிமுறைப் பயணவண்டி (மண்.) மண்ணுழிப்பிரிவுக் கூறு (வினை.) நாடகமாகக் காட்டு மேடையில் நடித்துக்காட்டு நாடகக் காட்சி போல் நடைமுறைப் படுத்திக் காட்டு நாடகப்பாணியமை நாடக வகையில் மேடைக்காட்சிக்குப் பொருத்தமாயமை.

Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.

Tormentil
குருதிப்போக்கு நிறுத்தும் பூண்டுவகை.
Veto
தடுப்புமுறை மறுப்புமுறை ஆணை (வி.) தடுப்புமுறை செய் மறுப்புமுறை ஆணை செலுத்து தடுத்து நிறுத்தும் உரிமை கையாளு உரிமைப்படி தடுத்து நிறுத்து.
Random Fonts
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13505
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12000
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7972
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11399
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14648
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10746
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71730
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35654
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42222
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60503

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close