English to Tamil Dictionary: நிறுவிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Calcinism
ஜினிவா நகரத்தில் வாழ்ந்த சமய சீர்திருத்தவாதியாகிய ஜான் கால்வின் (150ஹீ-1564) நிறுவிய இறைமையியல் கொள்கை.
Cynic
கலை இன்பச் செல்வங்களைக் கண்டித்து வெறுத்தொதுக்கும்படி போதிந்த ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரத்தில் வாழ்ந்த ஆன்டிஸ்தெனிஸ் (பிறப்பு 444 கி.மு.) என்பார் நிறுவிய கோட்பாட்டுக் குழுவினர்.
Darwinism
கூர்தல் வாதம் சார்லஸ் டார்வின் ஆய்ந்து நிறுவிய உயிரினத் தோற்றக் கோட்பாடு உயிர்மலர்ச்சிக் கோட்பாடு.
Indiction
அரசியல் ஆணைவிளம்பரம் மன்னர் கட்டளை அறிவிப்பு (வர) பண்டை ரோமாபுரிப் பேரரசர் கான்ஸ் டண்டைன் கி.பி. 312 செப்டம்பர் முதல் நாள் முதல் கணக்கிட்டு நிறுவிய 15 ஆண்டுகளடங்கிய வரித்துறைக் காலரப்பிரிவு வரித்துறைக் காலப்பிரிவுக்குரிய வரி.
Proven Or Proved Bull
நிறுவிய எருது
Quaker
ஜார்ஜ் பாக்ஸ் என்பவர் 164க்ஷ்-இல் நிறுவிய நண்பர் கழகத்தைச் சார்ந்தவர்; (பெ) நண்பர் கழகஞ்சார்ந்த.
Stanhope Press
ஸ்டானஹோப் பெருமகனார் கண்டு நிறுவிய அச்சக மாதிரி.
Zionism
யூத தாயக இயக்கம் பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை மீண்டும் நிறுவிய இயக்கம்.
Random Fonts
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9026
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10738
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19071
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20568
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 797176
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92275
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21185
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11579
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11382
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9771

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close