English to Tamil Dictionary: நிறைவுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blissful
இன்பநிறைவுடைய கழிமகிழ்வுடைய.
Bonanza
செல்வச் செழிப்பு பொன்மேனி நற்பேறு (பெ.) செல்வச் செழிப்புள்ள வாய்ப்பு நிறைவுடைய அமைப்பு வளநிறைந்த.
Complete
குறைபாடற்றமுழுநிறைவுடையமுழுமையானமுடிந்தநிறைவானமுழுமையும் ஆயத்தமானநிறைவு செய்யப்பட்டநிறைவான(வி.) முடிமுழுமையாக்குநிறைவேற்று
Deep
ஆழ்தடம் கடல் நெருக்கமிக்க கூறு எய்த முடியாதது உணரமுடியாதது உணர்வுகடந்த ஒன்று மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம் (பெயரடை) ஆழமிக்க முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான மதிப்பிட்டுரைக்க முடியாத ஆழமுடைய ஆழ்ந்த புலமைவாய்ந்த நுழைபுலம் வாய்ந்த மிகத் தாழ்வாக உள்ள மிக உள்ளார்ந்த ஆழ்ந்து உட்குழிந்த ஆழ்ந்து மிகுதொலை உட்சென்றுள்ள நடு மையம் அளாவியுள்ள சூழ்ச்சிவாய்ந்த கஞ்சிக்கலான கவனத்தை மிகளம் ஈர்க்கிற முழு ஈடுபாடுடைய மீளமுடியாத அளவு படிவுற்ற அருமறைவான இரகசிய மிக்க திண்ணிய அல்ர்த்திமிக்க முனைப்பான வஜ்ம்பு மீறிய எல்லையற்ற உளமார்ந்த ஓசையில் தாழ் விசையுடைய குரலில் முழுநிறைவுடைய குரல் மூச்சு வகைகளில் உள் ஆழத்திலிருந்து எழுகிற சேறார்ந்த மணற்பாங்கான மரப்பந்தாட்டத்தில் இலக்கைவிட்டுத் தொலைவில் எல்லைக்கோட்டுக்குப் புறம்பான (வினையடை) ஆழமாக நெடுந்தொலை உள்ளார்ந்து ஆழ்ந்து தோய்ந்து அறிய முடியா நிலையில்.
Desirous
ஆவலுள்ள விருப்பமிக்க அவா நிறைவுடைய
Mistress
முதல்வி தலைவி குடும்பத்தலைவி அரண்மனைத் தனியரங்கத் தலைவி முழுநிறைத் தன்னுண்மையுடையவர் ஆட்சிவலவர் அறிவனுபவ நிறைவுடையவர் ஆடவர் காதற்பரிவுக்குரிய அணங்கு காமக்கிழத்தி மனைவியாக உடனுறை வாழ்க்கை நடத்துபவள் பள்ளி ஆசிரியை பாட ஆசிரியை கலைத்துறை ஆசிரியை திருவாட்டி மணமான பெண்டிர் சுட்டுவிளிக்குறிப்பு அடைமொழி.
Perfection
முழுநிறைவு முழுநிறைவாக்கல் முழுவளர்ச்சி தவறற்ற நிலை படிநிலையில் மிகுசிறப்பு முழுநிறைவுடைய பொருள் முழுநிறைவுடைய ஆள் உச்சக்குரல் மிகச்சிறந்த பண்பு.
Self-sufficing
தன்னிறைவான தன்னியல்பிலேயே நிறைவுடைய புறத்துணை வேண்டப்படாத தன்முழுமை வாய்ந்த.
Spacious
பரந்தஇடமகன்ற போதிய இட அகலமுடைய தாராள வாய்ப்புடைய வள நிறைவுடைய.
Urchin
போக்கிரிப் பையன் குறும்புக்காரச் சிறுவன் கல்லாச் சிறுவன் பையன் இளைஞன் (பழ.) முள்ளெலி முள்ளமைப்புக் காப்புடைய கடல்வாழ் சிற்றுயிர் வகை படைத்துறையில் தடையரண் வேலிகளாற் சூழப்பட்ட தனிநிறைவுடைய காப்பிடம் ஒப்புரவற்றவர் பழகப்பொருந்தாதவர் பூதம் அருவருப்பான தோற்றமுடைய குறும்புத்தெய்வம் (பெ.) முள்ளெலி போன்ற முள்ளெலி இயல்புடைய குறும்புத்தெய்வத்திற்குரிய குறும்புப் பையன் காரணமான குறும்புத்தனமான.
Very
மெய்ம்மூலமான மெய்ப்படிவான சொற் பொருஷீன் முழு நிறைவுடைய போலியல்லாத (வினையடை) பெரிதளவில் மிகவும்.
Whole
முழுமை முழுநிறைவுடையது முழுமையான பொருள் மொத்தம் தொகுதி கூறுகளின் முழு இணைப்பான பிழம்பு (பெ.) முழுமையான நிறைவானகுறைபடாத எல்லாமுட்கொண்ட பகுதிகள் அனைத்தும் உட்கொண்டகழிக்கப்படாத முழுமொத்தமான கூறுபடாத பின்னமாயிராத நன்னிலையிலுள்ள சேதப்படாத உடையாத குலையாத நிலையில் இருக்கிற.
Random Fonts
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9265
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8578
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22793
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19021
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7719
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16900
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16731
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15413
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6156
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17275

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close