English to Tamil Dictionary: நிலநடுக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adret
நிலநடுக்கோட்டைநோக்கும் மலைச்சரிவு
Coseismal
நில நடுக்க உடனதிர்வு எல்லைக்கோடு (பெ.) நிலநடுக்கத்தில் ஒரே சமயத்தில் உடனதிர்கிற.
Earth-tremor
சிறு நிலநடுக்கம்.
Epicentre, Epicentrum
நிலநடுக்கமுனை.
Equator
நிலநடுக்கோடு நிலவுலகநடுவட்டவரை கோளங்களில் இருதுருவங்களுக்கு இடையிலுள்ள நடுவட்டக்கோடு.
Equator
புவிநடுக்கோடு நிலநடுக்கோடுமத்தியகோடு
Equatorial
நிலநடுக்கோட்டைச்சார்ந்த நடுவரைக்கோட்டிற்கு அருகிலுள்ள.
Equatorial Belt
நிலநடுக்கோடு
Equatorial Region
நிலநடுக்கோட்டுப் பகுதி
Equinoctial
நில உலக ஊடச்சுக்குச் செங்குத்தான தளமுடைய வான்கோள வட்டம் (பெ.) பகலிரவு சமமான பகலிரவு சமமான காலத்தில் இயல்கின்ற பகலிரவு சமமான காலத்துக்கு அருகில் நடைபெறுகின்ற நிலநடுக்கோட்டிலுள்ள நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள.
Equinox
ஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் காலம் பகலிராச் சம நாட்கள் இரண்டில் ஒன்று.
Equinoxes
ஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் இரண்டு இடங்கள்.
Etesian
ஆண்டுதோறும் வேனிற்காலத்தில் ஏறத்தாழ 40 நாட்கள் வரை நிலநடுக்கடலில் வடமேற்கிலிருந்து வீசுகிற நிலநடுக்கடல் வடமேற்குப் பருவக்காற்றைச் சார்ந்த.
Isoseismal
நிலநடுக்க வகையில் ஒரேசீரான செறிவுள்ள அதிர்ச்சி இடங்களை இணைக்கிற.
Mistral
நிலநடுக்கடற் பகுதியின் குளிர்பருவ வடமேற்குக் காற்று.
Quake
அதிர்வு; (பே-வ.) நிலநடுக்கம்; (வினை) அதிர் நில வகையில் நில நடுக்கத்தின் போது அதிர்வுறு; சதுப்புநில வகையில் ஆட்டங்கொடு; குளிரால் நடுங்கு.
Rumblej
குமுறல் உறுமல் ஒலி வண்டியின் பின் இருக்கை (வினை) உறுமு இடி வகையில் குமுறு நிலநடுக்க வகையில் குமுறல் ஒலி செய் பாரவண்டி வகையில் அரைப் பொலி செய் உறுமிக்கொண்டு செல் இரைவொலி செய்யும் வண்டியிலேறிச் செல் இரைவொலியுடன் பேசு.
Seism
நிலநடுக்கம்.
Seismal, Seismic
நிலநடுக்கஞ் சார்ந்த.
Seismic Focus
நிலநடுக்க குவிமையம்
Seismic Method
நிலநடுக்க முறை
Seismicity
நிலநடுக்கம் ஏற்படும் நிலை அடிக்கடி நிலவதிர்ச்சி எழக்கூடிய நிலை.
Seismism
நிலநடுக்க நிகழ்ச்சி.
Seismogram
நிலநடுக்கக்கருவி தரும் நிலநடுக்கப்பதிவு.
Seismogram
நிலநடுக்கக்கருவி தரும் நிலநடுக்கப்பதிவு.
Random Fonts
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14150
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13154
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5752
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11579
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7088
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13873
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9564
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29627
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29705
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 18988

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close