English to Tamil Dictionary: நிலவுலக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anomalistic
முறை விலகிய நிரல் திறம்பிய ஒழுங்கு முரணிய நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற.
Anti-matter
எதிர் மீப்பொருள் நிலவுலகப்பொருட்சூழல் கடந்த மறிமின் அல்லது மறிகாந்த ஆற்றலுடைய பொருளின் துப்ள்.
Antichthon
பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம் நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
Antichthones
நிலவுலகக் கோளகையின் நேர் எதிர் பாதியிலிருப்பவர் நேர் அகட்டு நிலையினர்.
Apogeal, Apogean
நிலவுலகச் சேண்சார்ந்த ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த.
Apogee
(வான்.) புவிச்சேணிலை ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை பூமி உச்சநிலை முகடு.
Apsidal
திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய.
Apsis
ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அல்லது மிக அண்மையில் அமைந்த கிரகத்தின் இடம் திங்கள் நிலவுலகுக்கு நெடுஞ்சேய்மையாக அல்லது மிக அண்மையாக இருக்கும் நிலை.
Arctogaea
நிலவுலகின் வடதுருவப்பகுதிகள்.
Barysphere
நிலவுலகக் கோளகையின் மையத்திலிருப்பதாகக் கருதப்படும் பளுவேறிய உட்கருப் பகுதி.
Bleep
1ஹீ5ஹ்-இல் நிலவுலகிலிருந்து செலுத்தப்பட்ட ருசியத் துணைக்கோளிலிருந்து வரும் வானொலி அடையாள ஒலி (வினை) ருசியத்துணைக்கோளின் வானொலி அடையாள ஒலி அனுப்பு.
Brdadyseism
நிலவுலகத்தோட்டின் மெல்லதிர்வு.
Brontosaurus
நிலவுலகத் தொல்லுழிக்குரிய புதை படிவப் பெருவிலங்கு வகை.
Centrosphere
(மண்.) நிலவுலகின் மையக் கருவுள்.
Coelostat
(வான்.) தொடர்ந்து ஒரே வானப்பகுதியை நிழலிட்டுக் காட்டும்படி நிலவுலக அச்சுக்கியையக் கடிகாரப் பொறியினால் இயக்கப்படும் கண்ணாடி.
Continent
நிலவுலகின் பெரும்பகுதி கண்டம் அடுத்துள்ள கண்டம் பெருநிலப் பகுதி தலைநிலம் கெட்டியான நிலப்பிழம்பு நிலம் முழுப்பகுதி திட்பச் சுருக்கம் உள்ளடக்கி இருப்பது கரை அணை மேடு.
Copernican
புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3-1543) என்பவருக்குரிய கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த.
Cosmosphere
நிலைமாறா விண்மீன் மண்டலத்துடன் நிலவுலகின் காலப் புடைபெயர்ச்சி மாறுபாட்டை நேர்முகப்படுத்திக் காட்ட உதவும் கருவி அமைவு.
Crust
மேல் ஓடு மேல் தோல் பட்டை அப்பப் பொருக்கு அப்பத்தின் புறப்பகுதி நிலவுலகின் புறத்தோடு (வி.) மேலோட்டினால் மூடு பொருக்காகத் திரள்.
Crust
மேல் ஓடு மேல் தோல் பட்டை அப்பப் பொருக்கு அப்பத்தின் புறப்பகுதி நிலவுலகின் புறத்தோடு (வி.) மேலோட்டினால் மூடு பொருக்காகத் திரள்.
Curtate
குறுக்கப்பட்ட குறைக்கப்பட்ட நிலவுலகம் அல்லது கதிரவனிடமிருந்து கோளுக்குள்ள தொலைவு வகையில் கோளெறிமீது படிவான.
Degree
படி தரம் சிறு கூறு சிற்றளவு சிறு தொலை போக்கின் நுண்படி அளவு சமுதாயப் படிநிலை மதிப்புப்படி உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு மரபுவழியின் தலைமுறைப்படி மதிப்பின் அளவுப்படி குற்ற அளவுத் தரம் கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு பலகலைக் கழகப் பட்டம் சிறப்புப்பட்டம் பதவி பணித்துறைத் தரம் பாகை கோணத்தின் அலகுக்கூறு வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்
Departure
புறப்பாடு வெளிச்செல்லுதல் செயல்முறை முயற்சி கருத்தீடுபாடு அறிவு முயற்சி பிறழ்வு மெய்ம்மையிலிருந்து விலகுதல் நேரளவிலிருந்து திறம்புதல் நிலவுலக நிரைகோட்டளவில் கப்பல் கிழக்க மேற்காக விலழூம் தொலைவளவு.
Downward
கீழ்நோக்கிய கீழ்த்தளம் நோக்கிச்செல்கிற கீழ்முகமான கீழ்நோக்கிய இழிவுநிலை நோக்கிககச் செல்கிற நிலவுலக மைய நோக்கிய விழுவாய்நோக்கிச் செல்கிற விழுவாயின் பக்கமுள்ள இறங்கிச் செல்கிற கீழ்நோக்கிச்சரிகிற தாழ்வான தாழ்பகுதி சார்ந்த வாட்டமுள்ள நிகழ்காலம் நோக்கிய பிற்பட்டகாலம் நோக்கிய காலமரபு வழிப்பட்ட (வினையடை) கீழ்நோக்கி கீழ்த்தளம் நோக்கி கீழ்முகமாக இழிநிலைநோக்கி தாழ்வான நிலைக்கு இழிந்து இறங்குமுகமாக முற்காலத்திலிருந்து பிற்பட்ட காலத்தை நோக்கி மரபுவழியில் விழுவாய்ப் பக்கமாக கீழிடத்தில் கீழ்ப்பகுதியில்.
Earth
நிலவுலகம்தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள் பூவுலகக் கோளத்தின் மேல் தோடு பூவுலகின் நிலப்பரப்பு உலகம்ம மண்ணுலகு உலகுவாழ் உயிர்தொகுதி உலகமக்கள் தொகுதி நிலம் தரை நிலத்தளம் மண் மண்புழுதி மண்கட்டி நிலவளை சடப்பொருள் மனித உடல் மின் ஓட்ட நிலத்தொடர்பு உலோக வகைகளின் துரு (வினை) வேர்களை மண் குவித்தணை மண் கொண்டு அணை மண்ணால் மூடு மண்பூசு மண் கொண்டு தடு மண்ணிற் புதை மறைத்துவை வளைதோண்டு வளைக்குட்செல் மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு.
Random Fonts
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6242
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17957
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9887
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9665
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12464
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11315
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26991
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9181
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19104
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19619

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close