English to Tamil Dictionary: நிலைப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambivert
உள்முக உணர்ச்சிக்கும் புறமுக உணர்ச்சிக்கும் இடைநிலைப்பட்டவர்
Between
இடைநிலையளடைய ஊசி வகை (வினையடை) இடைநிலையிடத்தில் இடையீடாக இடைப்பட்ட இடத்துக்கு இடையிட்டு இடை நேரங்களில் இடையிலே இருவர் நடுவிலே. இரண்டின் மத்தியிலே இடைவெளியூடாக இடைநிலைப்பட்டு தம்முள் ஒன்றற்கொன்று ஒருவருக்கொருவர் ஒருங்கிநைந்த செயலாள். தம்மிடையே. தம்முள் ஒருவரிடமிருந்து ஒருவராக ஒன்றனிடமிருந்து ஒன்றாக இருவர் பொதுவுடைமையாக.
Cabinet
தனியறை மறைவடக்கமான அறை நிலைப்பெட்டி இழுப்பறைப் பெட்டி முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை முக்கிய அமைச்சர் குழு அமைச்சரவை (தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம் அமைச்சரவை நெருக்கடி அமைச்சரவை மாறுதல் கட்டம் ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர் அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர் 3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம் பிட்டப்பட்ட வகை முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.
Condensed
ஒருங்குநிலைப்பட்ட சுருக்கப்பட்ட
Congested
மட்டுமீறி நெருக்கமிக்க அடர்த்தியான மிகச்செறிவான நெருக்கடியான செம்மிய இயங்க முடியாமல் தடைப்பட்ட வாழ்மக்களுக்கு ஆதாரமளிக்க இயலா நிலைப்பட்ட இயல்புமீறிக் குருதி ஒரு திசை திரண்டுள்ள.
Fixed
நிலையான உறுதியான நிலைப்பட்ட திடமான.
Fixed
நிலையான உறுதியான நிலைப்பட்ட திடமான.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
Heliocentric
கதிரவன் மண்டல மையத்திலிருந்து காணும் நிலைப்பட்ட கதிரவனையே மையமாகக் கொண்ட.
Hierarchical
அதிகாரப்படி/நிலைப்பட்டபடிநிலை முறை
Indiffrent
நடுநிலையாளர் சமயத்துறைத்தனிச்சார் பில்லாதவர் அரசியல்துறை நடுநிலையினர் (பெயரடை) நடுநிலையான சார்வெதிர்வற்ற கவலையற்ற கருத்தற்ற விருப்புவெறுப்புபற்ற நல்லதுகெட்டது அற்ற சிறிது மோசமான நடுத்தரமான இடைநிலைப்பட்ட முக்கியத்துவமற்ற இடைநிலையான வேதியியல் காந்த மின்துறைகளில் இருதிறச்செயல் விளைவுகளுமற்ற.
Indiscriminate
வகைதொகையற்ற திரித்துணர்வில்லாத குழப்பநிலைப்பட்ட கும்புகூளமான தாறுமாறாகச் செயல்படுகிற பாகுபாடற்ற.
Loose
விடுபாடு தடைநீக்கம் கட்டுத்தளர்வு தளர்ச்சி நிலை தடையற்ற செயலுரிமை செல்வழி போக்கிடம் செல்வழி வகைதுறை செல்கிற உரிமை (பெ.) தளர்ந்த கட்டிறுக்கமற்ற உறுதியற்ற விறைப்பற்ற இழுத்துக் கட்டப்படாத அடர்த்தியற்ற சுருக்கச்செறிவற்ற கட்டற்றுப் பெருகிய கட்டமைவற்ற கட்டுப்பாடற்ற தளர்ச்சியான உதிரியான விடுபட்ட எளிதில் பிரிக்கக்கூடிய (வேதி.) இணைந்திராத தனிநிலைப்பட்ட தனித்துத் தொங்குகிற உறுதியான இணைக்கப்படாத பொருத்தப்படாத வரையறையற்ற திட்டவட்டமாயில்லாத தௌிவற்ற பொருத்தமற்ற சரியாயில்லாத திருத்தமாயில்லாத மேலாள் வகையில் கண்டிப்பற்ற சரியகச் செயலாற்றாத விதிமுறைக் கட்டுப்பாடற்ற இலக்கணமுறையமிலமையாத ஒழுக்கக் கேடான நெறிதவறான பேச்சழுத்தமில்லாத நடைக்கோட்டமுடைய செயல்திட்பமற்ற மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத (வினை) விடுவி தளர்த்துபடகு வகையில் கட்டவிழ் முடிச்சுக் கழற்று நங்கூரம் பற்று நெகிழ்வி முடிகலை அம்பு செல்லவிடு விட்டெறி எய் தடையகற்று.
Middling
இடைநிலைப்பட்ட மட்டமான நலமுடைய இரண்டாந்தரமான மட்டாக உடல்நலமுடைய (வினையடை) மட்டாக நடுஅளவாக.
Moderate
மிதவாதி அரசியல் மட்டியலான கொள்கை உடையவர் (பெயரடை) மட்டான மிதமான. முனைத்த நிலைகளைத் தவிர்க்கிற நடையில் அளவோடிக்கிற பேச்சில் மட்டளவான உருவில் நடுத்தரமான பண்பில் இடைநிலைப்பட்ட (வினை) மட்டாக்கு முனைப்புத்தணி அடக்கு சீற்றம்-புயல் முதலியவற்றில் கடுமையைக் குறைத்துக்கொள் சரிமட்டாக்குநராகச் செயலாற்று சமநிலைப்படுத்தும் பொறியாகச் செயற்படு.
Modular
கூறுநிலைப்பட்டகூறுநிலை
Null
குழூஉக்குறி உட்கொண்ட பயனில் எழுத்து (பெ.) செல்லும்படியாகாத மதிப்பில்லாத கட்டுப்படுத்தாத பொருளற்ற வேறு நிலையான இல்லா நிலைப்பட்ட.
Original
மூலப்படிவம் பார்த்துப் படியெடுக்க உதவிய மூலம் மூல ஓவிய மாதிரி முதனுல் மூலநுல் மொழி பெயர்ப்பின் மூலம் தனிமாதிப் பேர்வழி தனிச்சிறப்புப் பண்புடையவர் (பெயரடை) தொடக்க முதலேயுள்ள தொடக்க நிலைப்பட்ட முதலராவதான மூல முதலான படி மூலமான மெய்ம் மூலமான தனி முதலான பிறிதொன்றைமூலமாகக் கொள்ளாத தன்முதலான பிறிதொன்றைப் பார்த்துப் பின்பற்றாத தற்பண்பு வாய்ந்த தனிப்புதுமையுடைய தற்சார்புடைய தற்சிந்தனை வாய்ந்த தற்படைப்பான.
Passman
பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்புநிலைப் பட்டம் பெறாமல் பொதுநிலைப்பட்டம் பெற்றவர்.
Platonic
பிளேட்டோ (கி.மு.42ஹ்-34ஹ்) என்ற பண்டைக் கிரேக்க அறிவருக்குரிய பிளேட்டோவின் கோட்பாடு சார்ந்த கதியலான கோட்பாடு நிலைப்பட்ட ஆன்ம ஈர்ப்புடைய சொல்லளவான செயல்சாராத.
Positive
நேர் எண் நேர் அளவை நிழற்பட நேர்படிவம் நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம் நேர்மின் ஆற்றல் மின் பிரிகல நேர்த்தகடு இசைக்கருவி வகையான துணைமேளம் (அள.) உறுமெய்ம்மை உறுதி செய்வதற்குரிய செய்தி (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி (இலக்.) இயற்படியான பெயரடை இயற்படியான வினையடை (பெ.) (சட்.) ஆக்கமுறையான இயல்பாயமைந்ததல்லாத குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட தனிப்பட வரையறுக்கப்பட்ட ஐயத்துக் கிடன்ற்ற கட்டாயமான தன்னுறுதியுடைய மட்டற்ற தன்னம்பிக்கையுடைய மாறாத நெகிழ்வு விரிவற்ற தனிநிலையான தொடர்பியல்புச் சார்பற்ற (பே-வ) தீர்ந்த முற்றியலான புறமெய்ம்மை சார்ந்த புறநிகழ்வுச்செய்தி சார்ந்த உளதாம் தன்மை குறித்த இன்மைமறுத்த எதிர்மறையல்லாத காந்தத்தில் வடகோடி காட்டுகிற சுழற்சி வகையில் வலஞ்சுழித்த (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான (நி.ப) நேர்படியான இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த (மின.) நேர்நிலைப்பட்ட மின்னணு மிகையால் தோற்றுகிற.
Sick
நோய்ப்பட்ட பிணியுற்ற நோய்நொடிப்பட்ட உடல்நலங்குன்றிய குமட்டலுணர்ச்சியுடைய வாந்தி எடுக்கிற நோய்ப்பட்டோருக்குரிய நோஞ்சலான இளைத்த ஒட்டி உணங்கிய நன்னிலையற்ற முழுதும் சோர்வுற்ற மிகுகளைப்புற்ற உளச்சோர்வுடைய கிளர்ச்சியற்ற கிளர்ச்சியற்ற தோற்றமுடைய மனஉளைச்சலுடைய சலிப்புற்ற கழிமிகுதியால் உவர்ப்புக் கொண்டுவிட்ட பின்விளைவுகளால் துன்புறுகிற அவலநிலைப்பட்ட கப்பல் வகையில் சீர்குலைவுற்ற சீரமைப்பு வேண்டிய நிலையிலுள்ள.
Similar
போன்றது உருவொத்தது பண்பொத்தது (பெ.) ஒரு நிலைப்பட்ட ஒருவகைப்பட்ட பண்பொத்த உருவொத்த ஒன்றுடனொன்றொத்த தம்முள் ஒத்த (வடி.) உருக்கள் வகையில் கூறுகள் ஒத்த வரை கட்டங்கள் வகையில் கோணங்கள் ஒப்பான.
Simple
எளிமை மூலிகை மருந்துப்பூண்டு மூலிகைமருந்து (பெ.) எளிய கடுமையற்ற கடுமுயற்சி தேவைப்படாத எளிதில் விளங்குகிள ஐயத்திற்கு இடனற்ற வெளிப்படையான சிக்கலற்ற ஒப்பனையற்ற சிறப்பணியில்லாத அழகு மிகுதியற்ற தற்பெருமையற்ற பணிவார்ந்த சிறப்பற்ற பொதுநிலையான உயர்குடி சாராத தாழ்நிலைப்பட்ட சூழ்ச்சியற்ற பாசாங்கற்ற கபடில்லாத எளிதில் நம்புகிற எதிலும் ஐயம்கொள்ளாத சூதுவாதற்ற குழந்தை போன்ற சிறுபிள்ளைத்தனமான வெள்ளறிவுடைய அறிவுமுதிராத மடமைவாய்ந்த முதிராத முதிர்வளர்ச்சியற்ற திறமையற்ற அருந்திறலற்ற கல்லாத நாகரிகப்பாங்கறியாத நாட்டுப்புறப்பாங்கான கலைப்பாங்கற்ற உயர் இன்ப நுகர்வற்ற இன்பவாழ்வு வாய்ப்பற்ற இன்பவாய்ப்பு வளஞ் சாராத தனியான ஒற்றயைன நேரான சமநிரப்பான ஒருசீரான ஒரே வகைப்பட்டட கூட்டிணைப்பற்ற கலப்பற்ற பிறிதியைபற்ற கட்டற்ற திரிபற்ற கூடுதல் குறைவற்ற இயற்போக்கான தேர்ந்து கொள்ளப்படாத ஒரே மூலக்கூறுடைய பிரிக்கமுடியாத பிரிவு உட்பிரிவுகள் இல்லாத பொறிவகையில் இயல் விசையார்ந்த இயந்திர ஆற்றலில்லாத எலும்பு முறிவுவகையில் தசைச் சிக்கலற்ற வட்டிவகையில் இயற்கணிப்பான கூட்டுவட்டியில்லாத கருத்துவகையில் பகுத்தாயப்படமுடியாத வாசக வகையில் தனிநிலையானஉறுப்பு உள்ளுறுப்புகளற்ற (தாவ.) இலைவகையில் தனி ஒற்றையான பல்கூட்டிலையல்லாத (தாவ.) மலர் சூலக வகையில் ஒற்றைக் ஒற்றைக் கருவகங் கொண்ட (கண.) தொகை வகையில் ஒரே எண்ணால் குறிப்பிடத்தக்க (கண.) கூட்டல் வகையில் ஓரினஞ் சார்ந்த (கண.) ஒப்புருவகையில் உய்வுருவின் விசைப்பெருக்க வடிவு உட்கொள்ளாத (கண.) எண்வகையில் பின்னக் கலப்பற்ற.
Random Fonts
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6774
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7591
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14415
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85644
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23039
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10845
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11027

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close