English to Tamil Dictionary: நிலைமாறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberration
நிலையினின்று விலகுதல் கோட்டம் வழுவுதல் மனமாறாட்டம் கோள் நிலைமாறிய தோற்றம் பழுது.wandering
Adolotropy
நிலைமாற்றத்தால் ஏற்படும் இயற்பியல் மாறுபாடு.
Alter
மாற்று நிலைமாறச்செய திருத்தி அமை மாறுபடு.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Change
மாற்றம்மாற்றுதல்மாறுதல்ஆள்மாற்றம்இடமாற்றம்காலமாறுபாடுபொருள்மாறுபாடுபகரமாதல்பதிலாக அமர்த்துதல்வேறுபாடுமாறுபாடுதிரிபுவிகற்பம்அலைவுஉலைவுசில்லறைமாற்றீடுபாடுமாறுபாட்டுணர்வுகாசுமாற்றம்செலவாணியிடம்(வி.) மாற்றுவேறுபாடு செய்ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடுநிலைமாற்றுபண்டமாற்றுகைமாறுகொடுக்கல் வாங்கல் செய்மாறுஉடைமாற்றுஊர்தி மாற்று
Constant
மாறிலி நிலைமாறாதமாறாத மாறிலிநிலையான
Constant
மாறிலி நிலைமாறாதமாறாத மாறிலிநிலையான
Conversion
தலைமாற்றுதல் தலைமறிவு நிலைமாற்றம் கருத்துமாற்றம் கொள்கை மாறுபாடு சமயமாற்றம் பயன்மாறுபாடு உருத்திரிபு பங்கு முறி-கடன்முறி முதலிய வற்றை ஒன்று மற்றொன்றாக மாற்றுதல் (அள.) கருவாகச் சினை மாறுபாடு தலைமறிப்பு.
Cosmosphere
நிலைமாறா விண்மீன் மண்டலத்துடன் நிலவுலகின் காலப் புடைபெயர்ச்சி மாறுபாட்டை நேர்முகப்படுத்திக் காட்ட உதவும் கருவி அமைவு.
Cryosar
மீக்குளிர் நிலை மாற்றிமீக்குளிர்நிலைமாற்றி
Digital Switching
இலக்க நிலைமாற்றி இலக்கமுறை இணைப்பித்தல்
Dip Switches
டிப் நிலைமாற்றிகள்
Facultative
நிலைமாறி தன்விரும்பிஅமையத்திற்கேற்ற
Head Switching
தலை நிலைமாற்றம்முனை நிலைமாற்றம்
Influence
இயக்க விளைவு செயல் விளைவு விளைபயன் பலன் புடை விளைவு. கோள்களின் தாக்க விளைவு செல்வாக்கு தனி மனிதனின் சூழ்வலி ஆற்றல் கூறு மாறுதல் உண்டுபண்ணும் கூறு ஆக்கத் திரிபுகள் உண்டடுபண்ணும் செய்தி செல்வாக்குக்குரியவர் விளைபயனுக்குரிய பொருள் சக்தி ஆக்கத்திரிபு உண்டுபண்ணும் ஆற்றல் ஆற்றல் உள்ளாற்றல் மறை ஆற்றல் பின்னணி ஆற்றல் மின் வகையில் அணுக்க ஆக்க விளைவுத்திறம் (வினை) விளைவாட்சிக்கு உட்படுத்து விளைவு உண்டுபண்ணு நிலைமாற்றம். நிலைமாற்றம் காண் மாறுதல் உண்டுபண்ணு இயக்கு ஆக்கத் திரிபு உண்டுபண்ணு.
Joyswitch
நிலைமாற்றுப்பிடிநிலைமாற்றுப் பிடி
Metaxstasis
உறுப்புகளில் பண்புவகை இடமாற்றம் நோய்வகையில் உறுப்புக்களிடையே இடமாறுபாடு நிலைமாற்றம் உருமாற்றம் பாறைகளில் பண்புமாறா உருமாற்றம்.
Motion
அசைவு இயக்கம் இயங்குமுறை இயங்கு நிலைஇடமாற்றம் நுண்பெயர்ச்சி நிலைமாற்றம் சாடை வைகை இயங்குபாணி இயக்க ஆற்றல் இயக்கும் மனவெழுச்சி உணர்ச்சி திடீர்விசை தூண்டுதல் விசை இயந்திரரப்பகுதி வயிற்றுப்போக்கு மன்றத் தீர்மானக்கோரிக்கைமுறை முறைமன்றக் கட்டளைக் கோரிக்கை (வினை) சாடைகாட்டித் தெரிவி சைகைமூலஞ்ட செயல் தூண்டு சாடைமூலம் ஏவு தீர்மானக் கட்டளைமுறை கொணர் ஆலோசனை கூற.
Move
புடைபெயர்ச்சி இடப்பெயர்ப்பு முயற்சி இயக்கத் தொடக்கம நடவடிக்கைப்படி. செயற்கூறு ஆட்டக்காய் பெயர்ப்பு காய் நகர்த்தீட்டுமுறை காய் பெயர்ப்பு முயற்சி செயல்முமைற செயல்திட்டம் நடவடிக்கை இடமாற்றம் தொழிலகமனைப்பகுதி (வினை) அசை நிலைபெயர் நிலைமாறு சைவு நிரலபெயர்வி நிலைமாற்று நிலைமாற்று ஆட்டு குலுக்கு கலக்கு இடம்பெயர் புடைபெர்ந்து நகர்த்து கவறாட்டக் காய் இடம்பெயர்த்து இடத்துக்கிடஞ் செல் முன்னேறு தங்கிடமாற்று இயங்கு இயங்குவி செயல்தொடங்கு செயலாற்று பரபரப்புடன் ஓடித்திரி தொழில் வகையில் நடமாடு உயிர்த்துடிப்புடன் இயலு செயற்படத் தூண்டு கிளறிவிடு செயற்படு நடவடிக்கை எடு குடல் இளக்கு குடல் வகையில் இளக்கம் கொள் உணர்ச்சியூட்டு கணவபி பேரவையில் முன்மொழி சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய். கோரு மன்றாடு.
Non Switch Line
நிலைமாறாத் தொடர்புநிலைமாறா இணைப்பு
Passage
சேறல் செலவு பெயர்ச்சி நிலைமாற்றம் ஒருநிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல் ஊடே செல்வதற்கான உரிமை கப்பற்பயணம் பிரயாணியைக் கடல்வழி கொண்டு செல்வதற்கான உரிமை சட்டமாக நிறைவேற்றுதல் செல்லும் வழி நடை இடைசுழி ஏட்டுரைப்பகுதி.
Peripeteia, Peripetia
வாழ்க்கையில் திடீர்ச்செல்வநிலைமாறுதல் நாடகத்தில் திடீர்ச் செல்வநிலை மாற்றம்.
Program Switch
செய்நிரல் வழிமாற்றிநிரல் நிலைமாற்றி
Public Switched Data Network
நிலைமாற்றப்பட்ட பொதுத்தரவு வலையம் (psdn)பீஎஸ்டிஎன்
Public Switched Telephone Network
நிலைமாற்றப்பட்ட பொதுத் தொலைபேசி வலையமைப்பு (pstn)பீஎஸ்டீஎன்
Random Fonts
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18988
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11881
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28724
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30646
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4923
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close