English to Tamil Dictionary: நிலைவரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Book-club
ஏடகக்குழு புத்தகங்களைப் பொதுவில் வாங்கித் தமக்குள் பரிமாறிக்கொள்பவர் கூட்டுக்குழாம். நிலைவரியாளருக்குக் காலப்படி புது நுல்கள் அனுப்பும் தொழிலகம்.
Cosecant
(கண.) கோணத்தின் எதிர்நெடுக்கை செங்கோண முக்கோணத்தில் கோணத்துக்கெதிரான நிலைவரை மீது சாய்வரை கொள்ளும் சார்பளவு.
Equilibrium Diagram
சமநிலைவரிவரை
First
முதலாவது முதன்மையானது முதல்வர் வரிசையில் முதன்மையானவர் முதல்வரிசை சார்ந்தவர் தேர்வில் முதல் வகுப்பிடம் உச்சநிலைவரிசை வகுப்பு போட்டியில் முதலிடத்தவர் காலத் தொடக்கம் வரிசையில் தொடக்கம் (பெ.) முதலாவதான காலத்தால் மிக முந்திய வரிசையில் முதன்மையான மிக முற்பட்ட தலைமைச் சிறப்புடைய அனைவரிலும் முதன்மை வாய்ந்த அனைத்திலும் முந்திய தொடக்கத்தைச் சார்ந்த மேம்பட்ட அடிப்படையான மூலாதாரமான (இலக்.) பேசுபவரைக் குறித்த தன்மை இடத்துக்குரிய (வினையடை) முதலில் முதலாவதாக எல்லாவற்றுக்கும் முன்னதாக முந்தி முற்பட குறித்த காலத்துக்கு முற்பட்டு மற்றொன்றினைக் காட்டிலும் முற்படு சிறப்பு முறையாக.
Skeleton
கங்காளம் எலும்புக்கூடு இறந்த உடலின் தோல் தசை நீங்கிய எலும்புருவம் எலும்பமைச் சட்டம் தாவரங்களின் உள்வரிச்சட்டம் அமைப்புச்சட்டம் ஆதாரச்சட்டம் படங்களின் புறவரிச்சட்டம் உருவரைக் கோடு எச்சமிச்சம் அழிவின் எஞ்சியபகுதி தேய்வுற்ற பகுதி முக்கியகூறு ஆக்கவரிச்சட்டம் இடைநிரப்பி ஆக்குவதற்குரிய உருச்சட்ட அமைவு சிறந்தகூறு திட்டத்தின் மூலஅமைப்புக்கூறு (பே-வ) வற்றல் உடம்பினை உடையவர் எலும்புந்தோலும் ஆனவர் (அச்சு) மேல்வரி அச்சுரு (பெ.) நிலைவரிச்சட்டமான உருவரைச்சட்டமான மூல அமைப்பான எலும்புந் தோலுமான ஒட்டி மெலிந்த.
Sub
(பே-வ) படைத்துறைத் துணை அலவலர் நீர்மூழ்கிக் கப்பல் பங்குவரி நிலைவரி பத்திரிகைக் கட்டணம் பதிலாள் பதிலானது (வினை.) பதிலாளாச் செயலாற்று.
Subscriber
நிலைவரியாளர் ஒப்பந் தெரிவிப்பவர் ஆதரவாளர் கையொப்பக்காரர்.
Subscription
அடியில் எழுதுதல் அடியெழுத்து கீழே எழுதப்பட்டது கடையெழுத்து கையொப்பம் இசை விணக்கம் ஒப்புதல் தெரிவிப்பு நிலைவரி சந்தா உறுப்பினர் கட்டணம் தவணை வரி விற்பனை முறை நிதி-கழகம் முதலியவற்றிற்குத் தொகை வழங்கீடு கையொப்பம் பணம்.
Support
துணை உதவி துணை வலு பக்க வலிமை பின்பலம் கைத்துணை ஊக்குதவி ஆதரவு ஆதரவாயுள்ளநிலை ஆதாரம் பளுத்தாங்கும் பொருள் உதைகால் நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால் பக்க வலிமை தருவது பின்பலமாகவது ஆதரவாயுள்ள தி வாழ்க்கைக்கு ஆதரவான தொழில் உறுதி தருவது ஆதரிப்பவர் துணை தருபவர் உதவியாளர் துணைவலுவானவர் பின்பாலமானவர் பக்கவலிமையனாவர் காத்துப்பேணுபவர் பாதுகாப்பாளர் புகழ்நடிகர் துணைவர் நடிப்புப்பகுதியில் உதவுபவர் (வினை.) தாங்கு சும ஏந்திநில் பளுவுக்கு ஆதாரமாயிரு உதைகாலாயிரு ஆதாரங் கொடு உதைகால் கொடு அண்டைகொடு தூக்கிப்பிடி வலுக்கொடு வலிமைப்படுத்து தூக்கிச்செல் விழாமல் தடு அமிழாமல் தடு ஆதரி ஆதரவளி ஆதரவாயிரு வைத்துப்பேணு காப்பாற்று துணையாதரவளி ஊட்டிவளர் உணவுகொடுத்து ஆதரவு செய் உணவு வகையில் ஊட்டமளி உரமளி ஊக்கமளி வாழ்க்கையாதரவு செய் பிழைப்பாதாரம் வழங்கியாதரி வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று உதவு துணைசெய் நிலைநிறுத்த உதவு ஊக்கி உதவு ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு நீடித்து உழைக்க உதவு சார்பாளாராயிரு சார்பாளாராயிருந்து உதவு உடனிருந்துதவு உடந்தையாயிரு பக்கபலமாயிரு பின்பலமாயிரு கருத்தாதரி கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு ஏற்றுதரி ஏற்றாதரவுகாட்டு ஆதரித்துப் பேசு ஆதரவு தெரிவி ஆமோதி வழிமொழி வாத ஆதாரங் கொடு எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து பொறு ஏற்று அமை உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு ஒத்த கருத்துக் கொண்டிரு ஒப்புதல் அளி நிலைவரி செலுத்திஆதரவு காட்டு நடிகர் துணைவராயிரு நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள் நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.
Thermograph
வெப்ப நிலைவரைபடம்
Underwrite
கடற்பொருள் காப்பீட்டு ஆவணத்தை எழுதிக்கொடு கடற்பொருள் காப்பீட்டுத் தொழில் செய் பொதுமக்கள் வாங்கா நிறுவனத்துப் பங்கெல்லாம் வாங்கமுயல் கீழே எழுது கீழ்க்கையொப்பமிட நிலைவரியாளராகச் சேர்.
Unsubscribed
நிலைவரி செலுத்தப்படாத நிலைவரி செலுத்தி ஆதரிக்கப்பெறாத கருத்தாதரவளிக்கப்பெறாத.
Random Fonts
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12217
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10576
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15559
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6234
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13121
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16017
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5031
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33483
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20336
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9916

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close