English to Tamil Dictionary: நிழற்படத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adurol
நிழற்படத் தௌிவுதரு வேதிப்பொருள்.
Amidol
நிழற்படத்தை உருப்படுத்தும் கருவி.
Collodion
மரக்கூர் காலகைக் கரைசல் நிழற்படத் தொழிலிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படும் மரக்கூற்று வெடியகக் கரைசல்.
Dark-room
நிழற்படத்துக்குரிய இருட்டறை நிழற்படத் தகடுகளைக் கெடுக்கவல்ல ஒளி தடுத்து நீக்கப்பட்ட அறை.
Excite
ஏவு செயல் தூண்டு இயக்கிவிடு ஊக்க செயல்விரைவுபடுத்து பரபரப்பூட்டு கொந்தளிப்பூட்டு கலக்கு எழுப்பு உணர்ச்சி கிளரிவிடு அவாத்தூண்டு சினமூட்டு மின் அதிர்வூட்டு காந்த இயக்கமுண்டு பண்ணு நிழற்படத்தகட்டுக்கு ஒளிப்பதிவாற்றலுண்டு பண்ணு செயற்பதப்படுத்து.
Exposure
இடர்காப்பின்மை தடைகாப்பின்மை திறந்தநிலை மறைப்பற்றநிலை திரைநீக்கம் மேலுறைநீக்கம் தடைநீக்கம் மறைநீக்கம் மறைவெளியீடு மறை குற்றம் வெளிப்படுத்துதல் தீமை வெளிப்படுத்துதல் நேர்எதிர் நிலை நேர்முகநிலை படுநிலை சூழ்வளாவுநிலை நிழற்படத்துறை நேரொளிவாய்ப்பு ஒளிபடர்நேரம் தோற்ற முகப்பு குழந்தையின் கைதுறப்பு பொதுக்காட்சிவைப்பு விற்பனைக் காட்சி வைப்பு.
Film
மென்தாள் மெல்லிய சவ்வு மென்தோல் மென்படலம் மென்பூச்சு நீரில் மிதக்கும் மென்புரை கண்ணை மறைக்கும் மென்திரை பார்வை மங்கல் மென்திரை முகமூடி மெல்லிழை மென்பசை பூசப்பட்ட நிழற்படத்தகடு திரைப்படச் சுருள் தகடு.
Fog
மூடுபனி. தௌிவின்மை மங்கலான நிலை மப்புநிலை இருளடைந்த இயற்சூழ்நிலை நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம் (வினை) மூடுபனியால் மூடிமறை பனி மூடாக்கிடு குழப்பமாக்கு மலைக்க வை பனியால் வாடு நிழற்படத் தகட்டை மங்கலாக்கு இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு.
Frill
தொங்கலிழை ஓரப்பின்னற் குஞ்சம் தாள்புணைபூவிழை மயிர்முடியின் நுனி இறகுநுனி செடிகளின் நுனியிழைக்கொத்து உயிரினங்களின் அடிவயிற்றுப்பின்புறச் சவ்வின் குடலடுத்த பகுதி நிழற்படத் தகட்டின் ஓரத்திலுள்ள பசைத்தாள் மடிப்பு (வினை) ஓரத்தொங்கல் அமை குஞ்சம் பின்னு நிழற்படத் தகட்டின் பசைத்தாள் ஓரம் திரைத்தமை.
Gelatine
ஊன்பசை எழும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப்பொருள் துறை - நிழற்படத்தகடு - பசைகள் முதலியவற்றிற் பயன்படும் கூழ்போன்ற பொருள்.
Glass-house
கண்ணாடித்தொழிற்சாலை செடிகளை வளப்பதற்கான கண்ணாடிக்காப்பகம் கண்ணாடிமோடிட்ட நிழற்படத் தொழில்மனை.
Grey
சாம்பல்நிறம் கதிரவனிடமிருந்து நேரடியாக வராத குளிரொளி சாம்பல் வண்ணமூட்டும் பொருள் சாம்பல் வண்ண ஆடை சாம்பல்நிறக் குதிரை (பெ.) சாம்பல் நிறமான கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுடைய அரையிருளான ஒளி இருள் கலந்த நிலையிலுள்ள ஒளி மயங்குகிற மந்தாரமான முகில்மூடாக்கான சோர்வான மகிழ்ச்சியற்ற நரைத்த நரைக்குரிய மூப்பினால் முடி நரைத்த மூப்புச் சார்ந்த பழமைப்பட்ட பண்டைய தொல்பழங் காலத்திய நினைவுக்கு எட்டாத பட்டறிவுடைய அனுபவம் வாய்ந்த (வினை) சாம்பல் நிறமாக்கு சாம்பல் நிறமாகு நரை ஒளி மங்கவை ஒளி மயங்குவி நிழற்படத்துறையில் கண்ணாடியின் மேற்பரப்பை மங்கலாக்கு மறிபடிவத்தின் மீது மங்கலாக்கப்பட்ட கண்ணாடியிட்டு நிழற்படத்துக்கு அரைச் செயற்படிவத் தோற்றம் அளி.
Isochromatic
ஒளிநுல் துறையில் சரிசம நிறமுள்ள நிழற்படத்துறையில் இயல்நிறமுடைய.
Negative
எதிர்மறை எதிர்மறைப் பண்பு அன்மை இன்மைக் கூறு மறுப்புரை எதிர்மறை வாசகம் மறுப்பெதிர் மொழி மறிநிலை எண் எதிர்மறையான அளவை நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு மின்கலத்தில் எதிர்மின் தகடு (பெ.) எதிர்மறையான மறுப்பான மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற தடையான தடையறிவிக்கிற வாக்குச் சீட்டு வகையில் எதிரான அல்லாத எதிர் பண்பு வாய்ந்த எதிர் இயல்புடைய இன்மைக் கூறு தெரிவிக்கிற எதிர்மறைக் கூறான எதிர்மறைச் சார்பான எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான எதிர்மின் சார்ந்த ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற மெய் விலக்குகிற (கண.) மறுதலையான கழித்துக் காண வேண்டிய இழப்புக் குறித்த (வினை.) மறுந்துரை மறு தவறென்று எண்பி இசைவு மறு எதிர்த்தழி செல்லாதாக்கு பயனற்றதாக்கு.
Photographer, Photographist
நிழற்படக்கலைஞர் நிழற்படத்தொழிலர் நிழற்பட வல்லுநர்.
Phototype
ஒளிபடத் தகட்டச்சு நிழற்படத் தகட்டச்சு முறைப்படம்.
Plate
உணவுத்தட்டம் தட்ட உணவுத்தொகுதி தாம்பாளம் திருக்கோயில் காணிக்கைத்தட்டம் தட்டு திண்ணியதகடு தகட்டுப்பாளம் கவசத்தகடு இயந்திரத்தின் தட்டுறுப்பு செதுக்குத்தகடு செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு செதுக்குத்தகட்டுப் படிவுரு ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ் முற்காலத்தகட்டுத் தண்டவாளம் ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு பெயர்ப்பொறிப்புத் தகடு வாயில் முகப்புத்தகடு புதைபேழை முகப்புத்தகடு ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு நிலையசசுப் பதிவுத் தகடு நிலையசசு மின்பதிதகடு சுவர்முகட்டு உத்திரம் கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம் உலோகக் கலங்களின் தொகுதி பந்தயப் பரிசுக்கலம் திருக்கோயில் காணிக்கைத் தட்டம் தட்டக் காணிக்கை பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம் (வினை.) தகடுபொதி கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய் உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி அச்சுநிலைப்படிவத் தகடெடு.
Print
அச்சு முத்திரை பதித்த வெண்ணெய்க்கட்டி அச்சடித்த பருத்தித்துணி அச்சடித்த பகுதி அச்செழுத்து அச்சிட்டது அச்சிட்ட வெளியீடு செய்தித்தாள் தகட்டச்சுப்பதிவு தகட்டச்சுமாதிரி பதித்த சுவடு பொறிப்புத்தடம் (நிழ.) நிழற்படத் தகட்டச்சுப்படம் (வினை.) அச்சிடு பதிப்பி முத்திரை பொறிப்பிடு கருத்து-காட்சி முதலியவற்றை மனத்திற் பதியவைதாள்-தோல் முதலியவற்றின் மீது எழுத்துப்பொறிப்பி படம் பதியவை நிழற்படத் தகட்டச்சுப் பதிப்பிடு ஆசிரியர் அல்லது பதிப்பாசிரியர் வயல் புத்தகங்களை அச்சிடு அச்சிட்டு வெளியிடு அச்சிட்டுத் தெரிவி அச்செழுத்துப்போன்று எழுது ஒப்பனை செய்யும் வண்ண மாதிரிகள் கொண்டு துணிகளில் அச்சிடு வண்ண மாதிரிகளை அல்லது சித்திரவேலைகளைத் தாள் முதலியவற்றினின்று மெருகிடப்படாத மட்கலங்கள் மேல் இடமாற்றுச்செய்.
Quarter-plate
3 3க்ஷீ4' * 4 1க்ஷீ4'' நிழற்படத்தகட்டளவு 3 3க்ஷீ4'' * 4 1க்ஷீ4'' அளவு நிழற்படம்.
Salt
உப்பு (வேதி.) உவரப்பாசிகை (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம் (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம் உவர்ச்சதுப்புநிலம் வேலை உள்வாங்கு சதுப்புநிலம் சுவைத்திறம் பதனநிலை மட்டுநிலை மிகமுக்கியபகுதி மேம்பட்ட கூறு மேம்படுத்துங்கூறு நல்லெண்ணெம் கார்ப்பு உறைப்பு கடுப்பு வசைத்திறம் புண்படுத்துந் தன்மை காரசாரம் சொல்திறம் சொல்துடுக்கு கரைபொருள் கடலோடி பழங் கடலோடி உப்புத்தட்டம் பேதிமருந்து உவர்ப்பிரிவு (பெ.) உப்புச் செறிவுற்ற உப்படங்கிய உப்பிலிட்ட உப்புப்பதளமிட்ட கைப்புச் சுவையுடைய கடுப்புடைய உறைக்கின்ற கடுமையான கடுகடுத்த துயரார்ந்த ஆவல் தூண்டுகிற கீழ்மையான பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன கடல்நீர்மேல் ஒடப்பெற்ற (தாவ.) கடலில் வளர்கிற உவர்நிலத்தில் வளர்கிற (உயி.) உவர்நீரில் வாழ்கிற (வினை.) உப்பிலிடு உப்புப்பதனஞ் செய் உப்புச்சுவையூட்டு உப்பிட்டுச் சுவைப்படுத்து உப்புத்தூவு பனிமீது உப்புத் தூவி உருகவை கால-இடச் சூழலிடையே தடைகாப்புரஞ் செய் நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய் கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு.
Saxe
நிழற்படத்தாள் வகை நீலநிற வகை.
Sensitometer
பதிவுமானி நிழற்படத் தகடுகள் வகையில் பதிவுதிற நுட்பமானி.
Shot
துப்பாக்கிக் குண்டு வெடிகுண்டு சிதறுகுண்டு இரவை குண்டுத்திரள் எய்வு எறிவு வேட்டெறிவு குண்டிலக்கெறிவு கணை இலக்கெறிவு குறி இலக்கெறிவு ஓர் எறிவுமுயற்சி துப்பாக்கியின் ஒரு வெடிதீர்வு உடற்பயிற்சிக்கான எறிகுறிகுண்டு குண்டெறிவு எறிகுண்டுவீச்சு இலக்கெறிவு குறி எறிவு திடீர் ஊகம் தற்செயல்எறிவு யோக எறிவு திடீர் நிகழ்வு திடீர் முயற்சி பாய்எல்லை பாய்தொல்லை இயங்காற்றலெல்லைஇயங்காற்றல்தொலை இலக்கு வேட்டாளர் இலக்குக்குறித் திறலாளர் உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துவகையில் ஒருநிறை வேளைஅளவு மடக்கு வெறிக்குடி வகையில் ஒரு மிடற்றளவு ஒரு தடவை குடிப்பளவு நிழற்படத்தின் ஒருவீச்சு திரைப்படத்தின் ஒருவீச்செடுப்பு நிலப்பாத்தி (வினை.) குண்டு செறிவி குண்டுகளால் எடைபெருக்கு.
Silver
வெள்ளி வெள்ளிப்பணம் வெள்ளி நாணயம் வெள்ளிக்கலம் வெள்ளிக்கலத்தொகுதி வெள்ளித்தட்டம் வெள்ளிநகை வெள்ளி அணிமணித்தொகுதி வெள்ளிப்பாளம் வெள்ளிக்கலவை வெள்ளிப்பூசுக்கலவை நிழற்படத்தாளைப் பதப்படுத்தும் வெள்ளி உப்பு (பெ.) வெள்ளியாலான தலை முதன்மைக்கடுத்த தலைமைச் சிறப்பிற்கு ஒருபடி மட்டுமே குறைந்தபடியான (வினை.) வெள்ளிப்பூச்சிடு வெள்ளித்தகடு பொதி நிலைக்கண்ணாடிக்குப் பாதரசப்பூச்சிடு வெள்ளித்தோற்றங் கொடு வெள்ளிய பளபளப்புநிறம் அளி நரைக்கச் செய் வெள்ளிதாக்கு நரை வெள்ளிதாகு வெள்ளிபோன்றதாக்கு வெள்ளிபோன்றதாகு.
Silver-bath
நிழற்படத்திற்கான வெள்ளிவெடியகிக் கலவை நீர்மம் நிழற்படத்திற்கான வெள்ளிக் கலவை நீர்மத் தட்டம்.
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22925
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9593
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7036
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close