English to Tamil Dictionary: நீடித்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anglo-indian
ஆங்கிலோ இந்தியர் இந்தியாவின் நீடித்துக்குடிவாழும் ஆங்கிலேயர் ஐரோப்பிய இந்தியக் கலப்பினத்தவர் (பெ.) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உரிய இந்தியாவில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த ஐரோப்பிய இந்தியக் கலப்பினஞ் சார்நத.
Antipathy
இயல்பான வெறுப்பு நீடித்த உவர்ப்பு எதிர்உணர்ச்சி பணபொவ்வாமை பண்புமுரண் இயல்பான முரண்பாடு வெறுப்புக்குரிய பொருள் வெறுப்புக்குரியவர்.
Bees-wing
மண்டிகப்படலம் நீடித்த புறிப்பேரிய தேறல்களில் தோன்றும் ஆடை.
Bide
பொறுமையுடன் காத்திரு தங்கு உறை நீடித்திரு.
Bourlaw
ஸ்காத்லாந்தில் நீடித்திருந்த பழங்காலம் பஞ்சாயத்துப் போன்ற சிற்றுர் மக்கள் வழக்குமன்ற முறைமை.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Cachexia, Cachexy
சீர்கேடான உடல்நிலை உள்ளத்தின் நீடித்த இழிபண்பின் படிவு.
Centennial
நுற்றாண்டு நிறைவு விழா (பெ.) நுற்றாண்டுக்கொரு முறை நிகழ்கிற நுறாண்டுகளுக்குரிய நுறாண்டுகள் வாழ்ந்த நுறாண்டு நீடித்த நுற்றாண்டுகள் முடித்த நுற்றாண்டு விழாக்குரிய.
Chirrup
நீடித்தடுக்கிய குற்றுயிர்ப்பொலி களகளப்பு குதிரை ஊக்கொலி குழந்தையை மகிழ்வூட்டும் ஒலி குடுகுடுப்பொலி குரவை ஒலி (வி.) குதிரை ஊக்கொலி செய் குரவையிடு ஊக்கு கிளர்ச்சியூட்டு.
Chronic
நாட்பட்ட நோயாளி சீர்ப்பட முடியாதவர் (பெ.) நாட்பட்ட நீடித்த சீர்கேடுற்ற எளிதில் உருப்பட முடியாத.
Co-extend
உடனொத்து நீடித்திரு உடனொருங்கு பரவியிரு.
Coextensive
உடணிணைந்து பரவியிருக்கிற ஒரேகாலம் வரையில் நீடித்திருக்கிற.
Continued
தொடர்ந்த இடைவிடாத ஓயாத முடிவில்லாத நீடித்த விரிவுபடுத்தப்பட்ட முன்தொடர்புடைய மீண்டும் தொடங்கப்பட்ட தொடர்பான பகுதிகளாகத் தொடர்கிற.
Conventionality
மரபொழுங்கு தழுவும் நிலைமை நீடித்த பழமைக் கட்டு.
Course
ஓட்டம் செல்வழி பந்தய நிலம் குழிப்பந்து விளையாட்டிடம் நீர்நிலையின் ஒழுக்கு செல்லும் திசை பயணம் ஓட்டப்பந்தயம் போக்கு படிப்படியான முன்னேற்றம் வாழ்க்கைப்போக்கு தொழில் நிலைப்போக்கு நடவடிக்கை வழக்கமான நடைமுறை வரிசை முறை தொடர் கோவை நீடித்த பயிற்சி தொடர்ந்த மருத்துவப் பண்டுவ முறை மாவட்டத் தலைக்கோயிலுழியர்களிடையே கடமை வரிசை மாற்று பருகு முறை உணவு முறைத் தொகுதி வட்டிப்பு முறை நடத்தை அடுக்கு வரிசை தளவரிசை கப்பற்பாய்த் தொகுதி செலவாணி மாற்றுவீத நிலை (வி.) பின்தொடர்ந்து செல் வேட்டையாடித் தொடர் துரத்திச் செல் ஓடு விரைந்து செல் விரைந்தொழுகு குதிரையை விரைந்து ஓட்டு விரைந்து வேட்டைமேற் செல்.
Craving
வேணவா அடக்க முடியாத ஆசை மிகு விருப்பம் நீடித்த நாட்டம்.
Daylong
நாள்முழுவதும் நீடித்திருக்கிற (வினையடை) நாள் முழுவதும்.
Dead-set
குத்துநோக்கு வேட்டை இரையைக் கண்ட வேட்டை விலங்கு அழ்னை நோக்கி அசையாது கண் குத்திட்டு நிற்கும்நிலை தாக்குறுதி சிறைபிடித்துவிடும் நோக்கத்துடன் நீடித்த உறுதியான தாக்கு.
Drought
வறட்சி கருப்பு நீடித்த பஞ்சநிலை மழையின்மை நீரின்மை காய்வு வெப்பு நீர்வேட்கை.
Durable
நிலைத்து நிற்கக்கூடிய நீடித்து உழைக்கக் கூடிய தேய்மானத்தை எதிர்த்து நிற்கிற சேதாரத்தைத் தடைசெய்கிற.
Dust-bowl
புயல்காற்று தாக்கும் பஞ்சப்பகுதி வறட்சியாலும் நீடித்த பயிர்விளைவின் வளக்கேட்டினாலும் தரிசுபட்டுப் புழுதிக்காடான பாலைநிலம்.
Dwell
இடைத்தயக்கம் இயந்திரத்தின் நொடிநேர இடை நிறுத்தம் (வினை) தங்கு தங்கிவாழ் குடியிரு மெல்ல இயங்கு ஊன்றிநினை கருத்தூன்றி நீடித்துப்பேசு நினைவூன்றி விரித்தெழுது காலநீட்டிப்புச் செய் (குதிரை) மெதுவாகக் கால்களைத் தூக்கு தடை வேலியைத் தாண்டுமுன் தயங்கு.
Endurance
பொறை துன்பம் தாங்கும் ஆற்றல் உழைப்பாற்றல் நீடித்துழைக்கும் திறம்.
Endure
நீடித்திரு நிலைத்திரு நீடித்துழை தாங்கு பொறு துன்பத்தை ஏற்றமைவுறு பணிவுடன் மேற்கொள்ளு.
Exile
நாடு கடத்தும் தண்டனை நாடு கடத்தப்பெற்றவர் நீடித்த தாயக நீத்த வாழ்வு தொலைவயல்நாட்டுவாழ்வு (வினை) நாடுகடத்தும் தண்டனை அளி நாடு கடத்து.
Random Fonts
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14783
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16887
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24538
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6826
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13081
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11389
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24349
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7279
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20587
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11343

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close