English to Tamil Dictionary: நீரோட்டம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Backwash
பின்னோக்கிச் செல்லும் அலை பின்னடையும் நீரோட்டம் பிற்போக்கான செயல் (வினை) பின்னடிதுச் செல் கம்பளி நீவியபின் நெய்ப்பசை கெட அலசு.backward current
Backwater
காயல் உப்பங்கழி அணையின் தேங்கு நீர் கட்டு நீர். ஆற்றேரக்குட்டை விசைச் சக்கரம் சுழலுங்காலம் பின்னோக்கிச் சிதறும் நீர் பின்னோக்கிய நீரோட்டம் கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி ஓல் நீர் காலவேகத்தின் தொடர்பற்ற இடம் நாகிகத்தில் பின்தங்கிய இடம்.
Below
கீழ்ப்புறமாக தாழ்வாக உயரம் குறைந்த இடத்தில் நில உலகின் மீது நரகத்தில் கீழ்த்தளத்தில் நீரோட்டம் செல்லும் திசையில் கீழ்ப்படியில் இழிநிலையில் ஏட்டின் அடிப்பாகத்தில் நுலில் பின்வரும் பகுதியில்.
Counter-current
எதிர் நீரோட்டம் எதிரொழுக்கு எதிர்ப்பாய்ச்சல்.
Current
ஒழுக்கு நடப்பு போக்கு நிலவரம் நீரோட்டம் காற்றுவீச்சு மின்னோட்டம் (பெ.) ஓடுகிற வழக்காற்றிலுள்ள நிகழ்கிற நடப்பிலுள்ள நடைமுறைக்குரிய நிகழ்காலத்துக்குரிய இன்றைய நாளது மக்களிடையே ஊடாடுகிற உலவுகிற பலராலும் ஏற்கப்படுகிற ஏற்றமைந்ததான.
Flow
ஒழுக்கு நீரோட்டம் ஒழுகியக்கம் குருதியோட்டம் வேலையேற்றம் பாய்ந்துசெல்லும் பொருள் பாய்ந்து சென்றுள்ள பொருள் ஒழுக்கியல்பு ஒழுகுமுறை ஒழுகிச்சென்ற அளவு ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு ஒழுக்குவளம் பொங்குவளம் (வினை) ஒழுகு குருதி ஓட்டமுறு ஒழுகும் இயல்புடையதாயிரு வேலையேற்றமுறு ஆற்றெழுக்காகச் செல் வழுக்கிச்செல் நழுவிச்செல் தட்டுத்தடங்கலின்றிச் செல் பேச்சுவகையில் தடைபடாது தொடர் எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர் ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு இழைந்து வீழ்வுறு குருதி வகையில் வடி கசிவுறு சிந்து ஊறு கிளர்ந்தெழு பெருக்கெடு பெருகியெழு பொங்கு குறையாவளங்கொழி பொங்கிவழி மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல் (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல் சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல்.

Gulf-stream
மெக்சிகோ வளைகுடாவினின்றும் வெளிப்பட்டுச் செல்லும் வெப்பக் கடல்நீரோட்டம்.
Lave
(செய்.) கழுவு குளி அலம்பு அலைமோது அழுகு நீரோட்டமாகச் செல்.
Mill-race
ஆலைச்சக்கரத்தைச் செலுத்துகிற நீரோட்டம்.
Race
ஓட்டப் பந்தயம் குதிரைப்பந்தயம் படகோட்டப் போட்டி பந்தயவேகம் முந்துவேகம் ஓட்டம் விரைவேகப் போக்கு விசை ஒழுக்கு கடல்நீரோட்டம். ஆற்று நீரொழுக்கு ஓட்டப்பாட்டை இயுங்குநெறி நிலைத்த போக்கு வானகோளங்களின் போக்கு வாழ்க்கைப் பாதை கைத்தறியின் ஓடம் இயங்கும் நீள் பள்ளம் (வினை) ஓட்டப்பந்தயப் போட்டியிடு குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டுப் பங்குகொள் முழு வேகத்திற்செல் கருவிகள் வகையில் தடைவிசை நீங்கி முழுவிரை வேகத்தில் இயங்கு போட்டியில் விஞ்சு முந்தி முன்செல் போட்டியிடுவி முழு நிறை வேகத்தில் இயங்குவி குதிரைப்பந்தயத்தில் பணத்தை வாரி இறை.
Rapids
செவ்விறக்கம் ஆற்றின் செஞ்சாய்வு செவ்வியக்க விரை நீரோட்டம்.
Reflux
பின்னோக்கிய நீரோட்டம் பின்னொழுக்கு.
Salmon-ladder, Salmon-leap, Salmon-pass
அணை மீனேணி ஆற்றெதிர் செல்லும் வஞ்சிரகூன் வகைகள் எளிதில் ஏறிச்செல்லும்படி அணைகளில் ஏணிப்படிகள் போல் அமைக்கப்படும் நீரோட்டம்.
Stream
ஓடை சிற்றாறு ஆறு வெள்ளம் ஆற்றோட்டம் வெள்ளப்பாய்வு நீரொழுக்கு நீர்த்தாரை கடல் நீரோட்டம் நீர்ம ஒழுக்கு காற்றொழுக்கு பாய்வளி பொருள்களின் பாய்விசை ஒழுக்கு பொதுக்போக்கு செலவு தொடர்இயக்கம் மக்கட் புடைபெயர்ச்சி பாய்ந்து செல்லுந் திரள் (வினை.) ஒழுகு பாய் பாய்ந்தோடு நீரோடைவகையில் ஒழுகிச் செல் பாய்ந்து செல் ஒழுகிச்சென்று விழு பாய்ந்துசென்று கல நீரோடு செல் மிதந்து செல் மிதந்தோடு மிதந்து பரவு நீரோடைபோல் பாய்வுறு காற்றில் மிதந்துசெல் காற்றில் பற காற்றில் அலையாடு தொங்கலாகக்காற்றில் வீசிப் பற அரிப்பிடு கனிப்பொருளுக்காகக் கலவை மண்அலம்பு கதிர்கள் வகையில் பரவிச்செல் குருதிவகையில் பீறிட்டுப் பாய் குருதிவகையின் கசிந்தோடப்பெறு கண்ணீர்வகையில் வழந்தோடப்பெறு மழைநீர் வகையில் ஒழுகியோடப் பெறு நீண்டுசெல் நீண்டிரு தொடர்புறு தோன்றிப் படர்.
Streaming
பாய்வு ஒழுக்கு பாய்வுப்போக்கு கொடிபறத்தல் ஒளிப்பாய்வு (பெ.) பாய்ந்தோடுகிற மிதந்தோடுகிற வீசிப் பாய்கிற நீரோட்டமுடைய வழிந்தோடுகிற காற்றில் வீசிப்பறக்கிற வழந்தோடப்பெற்ற ஒளிப்பாய்வுடைய.
Streamling
சிற்றோடை சிறு நீரோட்டம்.
Streamy
நீரோட்டம் நிறைந்த நீரோடைகள் மலிந்த நீரோட்டமாகப் பாய்கிற.
Tide
வேலை அலைவு வேலை ஏற்ற இறக்கம் பொங்கோதம் வீங்கு நீர்வேலி பருவம் தறுவாய் வாய்ப்பு செவ்வி வாய்ப்பு வேளை விழா காலம் ஒழுக்கு நீரோட்டம் (செய்) வெள்ளம் (செய்) ஆறு. (செய்) கடல் (வினை) வேலை அலைவில் அலைவுறு வலை அலைவின் போக்கிற் செல் வேலைஅலைவியக்கத்ரேதாடு துறைமுகத்தின் உள்ளும் புறம்புஞ் செல் வேலை அலைவுமூலஞ் செயலாற்று வேலை அலைவைப் பயன்படுத்திக்கொண்டு காரியமாற்று. வேலை அலைவெனப்பாய் வேலை அலைவெனக் கொண்டுசெல் வேலை அலைவைப் பயன்படுத்தி வழிதொடர் இடக்குகளைக் கடந்து செல் ஏறிக்கடந்துசெல் கடந்த சன்ளித்து வெற்டறிகொள்.

Torrent
விசைநீரோடை பாய்நீரோட்டம் விசைமாரி விசைப்பொழிவு.
Undercurrent
அடி நீரோட்டம் அடியொழுக்கு சொல்லின் தொனி பேச்சின் அடிக்குறிப்பு மனத்தின் உள்நோக்கம் உள்ளுணர்ச்சி (பெ.) அடியொழுக்கான மறைவாக இயங்குகிற உட்குறிப்பான உள் நோக்கமான உள்ளுணர்ச்சி வடிவான.
Underset
(கப்.) அடிநிலை எதிர் நீரோட்டம் (கப்.) கீழ் நிலை எதிர்க்காற்று வீச்சு.
Water
நீர் மழைநீர் கண்ணீர் வியர்வை நீர் உமிழ்நீர் சிறுநீர் ஊனீர் கடல் ஏரி ஆறு நீர்நிலை வேலைநீர் கடலின் ஏற்ற இறக்க நிலை நீர்க்கரைசல் மருத்துக்கலவை அலம்பு நீர்மம் மணிக்கல்லின் ஒளிநீரோட்டம் கழுவுநீர் கழிவுநீர் நிதித்துறையில் புதிய பங்குவெளியீட்டினால் ஏற்படும் பெயராளவான முதலீட்டுப்பெருக்கம் (வினை.) தாவரங்களுக்கு நீர் தௌி பயிர்களுக்கு நீர் பாய்ச்சு நீராளமாக்கு பால்-தேறல் முதலியவற்றில் நீர் கலந்து கலப்படஞ் செய் நீரருத்து குதிரை-கால்நடை ஆகியவற்றிற்குத் தண்ணீர் காட்டு கால்நடை வகையில் நீர்குடிக்க நீர்நிலைக்குச் செல் ஊர்தி-பொறி வகையில் நீர் ஊற்றப்பெறு கப்பல்-தொடர் ஊர்தி ஆகியவற்றின் வகையில் நீர் நிரப்பிக்கொள் கண் வகையில் கண்ணீர் ததும்பப்பெறு நா வகையில் உணவு உணர்வில் நீர் ஊறப்பெறு பட்டுத்துகில் வகையில் அலையலையான தோற்றந் தருதற்காக நனைத்து அழுத்து வாணிகச் சங்க வகையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் பெயரளவான மூலதனப் பெருக்கம் உண்டுபண்ணு.
Random Fonts
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85675
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10402
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11784
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13089
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11287
Barani Bangla Font
Barani
Download
View Count : 35186
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10783
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7190
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97842

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close